Google Earth (கூகிள் எர்த்) – ஆல் வழங்கப்பட்ட கொலராடோ, போல்டர் (Boulder, Colorado)-ல் உள்ள ப்ளாட்டிரான்களின் (Flatirons) ஒரு மாதிரி
Google Earth (கூகிள் எர்த்) புவிப்பரப்பின் மாறுபடும் துல்லியத்தன்மை உடைய செயற்கைக் கோள் புகைப்படங்களைக் காட்டுகிறது. அது பயனாளர்களை நகரங்கள் மற்றும் வீடுகளை செங்குத்தாகவோ சாய்வான (oblique) கோணத்திலோ தோற்றத்தைக் (perspective) காண வழிவகை செய்கிறது. (பறவையின் கண் பார்வை (bird's eye view)யையும் பார்க்கவும்)கிடைக்கக்கூடிய துல்லியத்தன்மையின் அளவானது இடங்கள் பற்றிய விருப்பம் மற்றும் பிரபலத்தை ஓரளவு அடிப்படையாகக் கொண்டது, ஆனால் பெரும்பாலான நிலப்பரப்பு (சில தீவுகளைத் தவிர்த்து) குறைந்தது 15 மீட்டர்கள் துல்லியத் தன்மை உடையது[3]மெல்போர்ன், விக்டோரியா (Melbourne, Victoria), லாஸ் வேகாஸ், நெவாடா (Las Vegas, Nevada), மற்றும் கேம்பிரிட்ஜ், கேம்பிரிட்ஜ் ஷயர் (Cambridge, Cambridgeshire) ஆகியவை 15 செமீ என்ற (6 அங்குலங்கள்) அளவில், அதிகபட்ச துல்லியத்தன்மைக்கான உதாரணங்கள் ஆகும்.Google Earth (கூகிள் எர்த்) பயனாளர்கள் சில நாடுகளில் முகவரியைத் தேட, அமைவிட ரேகை மதிப்புகளை உள்ளிட, அல்லது ஒரு இடத்தைக் கண்டறிய வெறுமனே சுட்டெலியை மட்டும் பயன்படுத்த அனுமதிக்கிறது.
My Website:
https://www.tamilenaiyam.in
Camera & Photography Products:
------------------------------------------------------
* Canon EOS 1300D 18MP Digital SLR Camera (Black) with 18-55mm ISII Lens, 16GB Card and Carry Case.
Link:
https://amzn.to/2QZ7FkI
* Fujifilm Instax Mini 9 Instant Camera (Cobalt Blue)
Link:
https://amzn.to/2A5ipUU
* Canon EOS 1300D 18MP Digital SLR Camera (Black) with 18-
55mm ISII Lens, 16GB Card and Carry Case
Link:
https://amzn.to/2R1CTrt
* Nikon D3400 Digital Camera Kit (Black) with Lens AF-P DX Nikkor
18-55mm, 70-300mm f/4.5-6.3G ED VR Lens, 16 GB Class 10 SD
Card and DSLR Bag
Link:
https://amzn.to/2R4aP6I
**Digital SLRs from top brands such as Nikon, Canon, Sony, Pentax among other brands.**
Link:
https://amzn.to/2S5VW16
* Tripods & Monopods :
https://amzn.to/2QCA7ts
Тэги:
#கூகிள்_எர்த் #Google_Earth #virtual_globe #3D_representation_of_Earth #Google_Maps