குடிபுகுதல் நிகழ்வுக்காக காத்திருக்கும் அக்கா/SSV VLOG/jaffna vlog/

குடிபுகுதல் நிகழ்வுக்காக காத்திருக்கும் அக்கா/SSV VLOG/jaffna vlog/

SSV VLOG

16 часов назад

3,651 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@shaarushaaru7746
@shaarushaaru7746 - 20.07.2024 18:00

அழகான வீடு❤❤❤❤🎉🎉🎉

Ответить
@papithasuresh6389
@papithasuresh6389 - 20.07.2024 18:02

Super

Ответить
@bairathymani
@bairathymani - 20.07.2024 18:21

உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி வீடு கட்டி கொடுக்க வாழ்த்துக்கள்

Ответить
@AnuAnu-dd5iv
@AnuAnu-dd5iv - 20.07.2024 18:54

Super anna akka

Ответить
@vallipurammanorasan6693
@vallipurammanorasan6693 - 20.07.2024 19:39

Subash தம்பி, மற்றும் Saaru தங்கைக்கு.!
உங்கள் வேலைத்திட்டங்கள் அபாரம்.
நீண்ட நெடிய தூரம் திரிந்து நீங்கள் கஸ்ரப்படுவதைப்பார்க்க மனம் நிறைந்தாலும் வேதனையா இருக்கு.
நானும் ஒரு உதவி செய்ய ஆசைப்படுறன்.ஆனால் இது உங்களுக்கானது.
எப்படியென்றால்..,
நீங்கள் மாங்குளம் மல்லாவி வரும் நீண்ட பாதையினை இடைமறித்து கிளிநொச்சியில் ஒரு வழித்தடையைப் போட விரும்புறன்.
ஏ9 வீதியையொட்டிய கிளிநொச்சி ரவுணையண்டிய மத்திய கல்லூரிக்கு மிக அருகிலுள்ள எங்கள் வீட்டில் நீங்கள் இப்படியாகப் போய்வரும் நாட்களில் உங்கள் வீடுபோலவே வந்து முகம் கழுவி fresh ஆகி சாப்பிட்டு/தண்ணிவெந்நியைக் குடிச்சு உங்கள் வீடுபோலத் தங்கிச் சென்று மக்களுக்கு உற்சாகத்துடன் பணிசெய்ய நாங்க விரும்புகிறோம்.
கிளிநொச்சியில் இங்கு தாயும் மகளுமாக இருக்கிறார்கள்.அவர்களுடன் பழகினால்(பல்கலைக்குத் தயாராகும் என் மகள்) சாருத்தங்கை அங்கேயே நின்றாலும் நின்றிடுவா.
இதைவிட ஆட்டோ என்றதால் பலாப்பழம் கொண்டும் போகலாம்(😅)
இது உங்களுக்கு மனநிறைவுடன் நாம் செய்யவிரும்பும் ஆதரவு.
கொஞ்ச நாளில் சாருத் தங்கைக்கு இலவசமாக lion pomenarion இன நாய்க்குட்டியும் குடுக்க எண்ணியிருக்கிறோம்.
நானும் என் மகனும் மத்திய கிழக்கு நாடொன்றில் தங்குவேலை செய்கின்றோம்(😊)
வரும்போது சந்திப்போம்.
இந்த வெப்ப,காற்று என சீரற்ற காலநிலையில் இப்ப நீங்க கொஞ்சம் இளைப்பாறிச் செல்லவேணுமென நினைக்கிறன்.முடிந்தால் முறிகண்டி போல ஏழு கிலோமீட்டர் முன்னுக்கே எங்கடைவீட்டை ஒரு றெஸ்ற்றைப்போட்டிட்டு தொடர்ந்து பயணியுங்க.
முடிந்தால்,விரும்பினால் பதில் தாங்க.கிளிநொச்சி தொடர்பு நம்பர் தாறன்.(எப்படித் தாறதென்று தெரியேல்லை.please உங்கள் WhatsApp number தந்தால் அதில் தனியாக உங்களுக்கு மட்டுமே தரலாமென நினைக்கிறேன்)
நன்றி சகோதரர்களே.❤

Ответить
@ranganmalathy6208
@ranganmalathy6208 - 20.07.2024 19:40

Super Super 👏 👏 Great subas congratulations sister

Ответить
@vallipurammanorasan6693
@vallipurammanorasan6693 - 20.07.2024 19:57

முன் விறாந்தைக்கு இறக்கியிருக்கும் சீற் வீட்டுச் சுவரோடு முட்டும் இடத்தில் சீற்றுக்கு மேலாக வீடு அகலத்திற்கும் சீமெந்துக் கலவை வைத்து இடைவெளி வராமல் அடைக்க வேணும்(அடைத்திருப்பீர்கள்.வீடியோவில் விளங்குதில்லை)
மழைநேரம் இதன்வழியே தண்ணீர் உள்ளே வரும்.

Ответить