ஹோட்டல்கள் அமைக்கக்கூடிய காணி மாங்குளம் A9 வீதியில் விற்பனைக்கு| Srilanka Land For Sale

ஹோட்டல்கள் அமைக்கக்கூடிய காணி மாங்குளம் A9 வீதியில் விற்பனைக்கு| Srilanka Land For Sale

Mullai Jasi

8 дней назад

1,281 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@Lingam-wy3kx
@Lingam-wy3kx - 14.07.2024 05:12

* ஓம் நமோ நாராயண *

சாவகச்சேரி அரச மருத்துவ மனை வளர்ச்சி அடைந்தால் , Private ஆக Practice செய்யும் வைத்தியர்களின் வருமானங்கள் மிகவும் குறைந்து விடும் ஆகவே இந்த மருத்துவ மனையை வளர விடாமல் எப்படி எப்படி எல்லாம் நொண்டி சாட்டுக்கள் சொல்லி தடுத்தார்கள் என்பதை பார்ப்போம்.

* 10 வருடங்களுக்கு முன்பு வந்த 400 மில்லியன் ரூபாய்களையும் ரெண்டாக பிரித்து வவுனியா மருத்துவ மனைக்கு வேண்டுமென்றே தூக்கி எறிந்தார்கள் . ( இனத்தை பிரி , சுமந்திரன் போல் கட்சியை பிரி பணத்தை பிரி ).

* சாவகச்சேரி வவுனியா ரெண்டு மருத்துவமனைகளுக்கும் பணம் பிரித்துக்கொடுக்கப்பட்ட்து . இதனால் ரெண்டு இடங்களிலும் எந்த வேலையும் கடந்த 9 வருடங்களாக முடிவு பெறவில்லை . மக்களும் எந்த பயனும் பெறவில்லை

* புலம் பெயர் தென்மராட்சி ஒன்றிய அமைப்பு 34 மில்லியன் ரூபாய்களை சேர்த்தது . இதில் 17 மில்லியன் ரூபாய்களை சாவகச்சேரி மருத்துவ மனைக்கு உபகாணங்கள் வாங்க கொடுத்தார்கள் . உபகாரணகளை பூட்டி வைத்தார்கள் .சிலதை விற்றார்களோ தெரியாது . ஏன் இயங்கவில்லை என கேட்ட்டபொழுது தாதியர்கள் பறறா குறை என்றார்கள் . தென்மராட்ச்சி நலன்புரி சங்கத்தின் மிகுதி 17 மில்லியன் ரூபாய்கள் வெளி நாட்டு வங்கிகளில் உள்ளது . ஆகவே தாதிகள் shortage ஐ நீக்க நாம் உதவுகிறோம் என நலன் புரி சங்க தலைவர் ( UK ) சொன்னார் . இது வட மாகாண வைத்திய நிர்வாகிகளுக்கு பிடிக்கவில்லை .
இந்த நேரத்தில் சாவகச்சேரி இல் வேலை செய்த தயாழினி என்ற டாக்டர் ஐ திடீரென வடமராட்ச்சிக்கு மாத்தி விடடார்கள் கூட்டுக்களவாணிகள் .

( அவதானிக்க புலிகள் கூட காட்டுக்குள் எவ்வளவோ வைத்தியங்கள் சத்திர சிகிச்சைகள் செய்துள்ளார்களே

சாவாகச்சேரி மருத்துவ மனைக்கு வரும் விலை உயர்ந்த நரம்பு நோய் மருந்துகளை வெளியில் வித்தார்கள் . Prescription ஐ எழுதி கொடுத்து விட்டு வெளியில் இந்த Pharmacy இல் வாங்குங்கள் என சொல்வார்கள் . டாக்டர்ஸ் கு கொழுத்த கமிசின் போகும் .

அரச ஆம்புலன்ஸ் இலவசம் ஆனால் சாவகச்சேரி மருத்துவமனையில் 1500 ரூபாய்கள் கடடனம் .500 ரூபா ஓட்டுனருக்கு 1000 ரூபா டாக்டர்ஸ் கு .

பிணத்திலும் பணம் உழைத்தார்கள்.

வடமாகாண மருத்துவ ஆத்யட்சர் கேதீஸ்வரன் மத்தி / கொழும்பு அனுப்பும் பணத்தில் பெரும் பகுதியை
திருப்பி அனுப்பி விடுவார் . அரச மருத்துவ மனைகள் நல்ல வசதியுடன் இருப்பதை விரும்புவதில்லை .

ஏன் எனில் தனியார் மருத்துவ மனை doctors பணம் உழைக்கவேண்டுமென்பதால் .

Private இல் doctors consultation fees 5000 ரூபா கூட என ஒரு நண்பர் சொன்னார் .?

சாவகச்சேரி மருத்துவமனை மக்கள் ஆர்ப்பட்ட்த்தின் பொது கள்ளன் கேதீஸ்வரன் ரகசியமாக குள்ளன்
சுமந்திரனை தொடர்புகொண்டு அர்ச்சுனனை கைது செய்யும் படி வேண்டினான் உடனே . குள்ளன் சுமந்திரன் கொழும்பு போலீஸ் DIG ஒருவருடன் தொடர்புகொண்டு அர்ச்சுனனை கைது செய்யும்படி சொன்னான் . குள்ளன் சுமந்திரனே 22 பாராளுமன்ற உறுப்பினர் கொண்ட தமிழர் கூடடணியை உடைத்தான் இப்பொழுது நீதிமன்றம் போய் தமிழரசு கட்சியை உடைக்கின்றான் ஆபிரகாம் சுமந்திரனே . நீ தமிழினத்துக்கு செய்யும் பாவங்ககளை நீயும் உனது பிள்ளைகுட்டிகளும் அனுபவிக்கும் .. இருந்து பார் ,
யாழ் மருத்துவ பணிப்பாளர் கள்ளன் கேதீஸ்வரனுக்கு மூன்று பார்மசி.. கடைகள் யாழ்ப்பாணத்தில் உள்ளன இவன் பெரும் கோடீஸ்வரன் .

.


தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்

.

Ответить
@sritharannallathamby851
@sritharannallathamby851 - 14.07.2024 11:07

துலுக்க ன்சோனிகெட்டகிரூமிகாணிவிற்கவேண்டாம்.நான்தமிழன்

Ответить
@sritharannallathamby851
@sritharannallathamby851 - 14.07.2024 11:08

தமிழருக்குவிற்கனும்மாற்றான்இனத்துக்குவிற்கவேண்டாம்

Ответить
@suresratnam8953
@suresratnam8953 - 14.07.2024 16:15

என்ன விலை

Ответить
@sekaranpakeesan3054
@sekaranpakeesan3054 - 14.07.2024 17:38

2parappu ahka pirithu.koduparkala

Ответить