Комментарии:
❤
ОтветитьSee sivajis actions as a vidwan so he is legend
ОтветитьBeautiful Song Thankyou
ОтветитьTMS மற்றும் S.ஜானகி ஆகியோர் பாடிய இந்த பாடல் இனிமையாக உள்ளது.சிவாஜியும் சாரதாவும் பாடலுக்கு ஏற்றார் போல் வாய் அசைவு முகபாவனைகளை நன்றாக செய்துள்ளார்கள்.
ОтветитьNadigar Thilagam the great 🙏❤
Ответить💎 💎 💎 இப்பாடல் 💎 கேவீமகாதேவனீன் அற்புதமான இசைப்பாடல் காவியப்பாடல்!சிவாஜி என்னமா ஆக்ட் குடுக்குறாரூ!அந்த சரளீவரிசையை என்னமாய் பாவங்கள்காட்டறார் ஆஹாஹா!சலிக்காதகானம் சாரதாமாவும் நல்லா ஆக்ட் தர்றாங்க அழகாஇருக்காங்க!இதுஅவுங களூக்குமொதல்படம்! டிஎம்எஸ் பாடுறாரா இல்லைங க சிவாஜிதான்பாடுறார் ஆஹா என்னா முகபாவம் !பிச்சிட்டாரூ!உது எனக்கு ரொம்பவும்பிடிச்சப்பாடல்! இதிலேஎல்லாமே அருமையாயிருக்கும்! கேவீஎம்மின் கானங்கள் எத்தனை ரம்யமாய் இருக்குப்பாருங்க!சாரதாமா பாடதெணறும்போது இவர் என்ன அழகா ப்பாடுறாரூ தொடர்ந்து !கண்களீலே தோன்றும் காட்சிகள் கோடி அவை கவர்ச்சியிலே ஆடுதே ஊஞ்சலாடிங்கறதை ஒவ்வொருதரமும் எத்தனை லாவகமா அழகா உணர்வுபூர்வமா லயிப்போடும் ரசனையோடும் பாடுறார் சிவாஜி !இதைப்பாராட்டென்ட்டவார்த்தைகள்இல்லைங்க!டிஎம்எஸ்பாடுறார் ஆனா சிவாஜிதான் பேரைத்தட்டிக்கிறார்! எனக்குப்புடிச்சப்பாட்டைத்தந்த உங்களூக்குநன்றீ ம் மறந்துட்டேன் ஜானகிமா எக்சலண்ட் நன்றீ 👸❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤😂💃
Ответитьடியர் கலைச்செல்வி !எனக்கு நீங்கள் யாரோடப்பேசினாலும்ஒண்ணுமில்லை! உங்கள் விருப்பம் உங்கள் இஷ்டம்! நல்லாஇருங்க! எம்ஜிஆர்அப்பாசேனல்ல உங களூக்குபதில் சொல்லீருக்கேனே கலை பாக்கலையா? நான உங்களூக்கு நாலுபதில்எழுதினேன் மேடம் எடுக்கறாங்க! என்னோட யாரும் நட்பா பளசக்கூடாதுன்னு நெனைக்கிறாங்க ❤❤❤❤❤❤
Ответитьடியர் கண்ணா!நீங்க என் கேள்விக்குப்பதில் தரலை !என் மலைக்காலேஜ் உங்களூக்குஎப்டுத்தெரியும்? ப்ரேம் என்னாச்சு? ரொம்பநாளா வரலையே! பதில் தாங்க ❤❤❤❤❤❤❤❤😊
ОтветитьVersatile Personalities !
Combination !
Marvelous Song !
Yes friends !
NATRAJ CHANDER !
Sardha and Sivaj actions super old song realy sweet.
Ответитьசிவாஜி சாரே பாடுவது போல் இருக்கும்.பிரமாதமான நடிப்பு.அருமையான பாட்டு.எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாட்டு
ОтветитьIndeed my mother tongue is Tamil even though we were born in different nations
My parents from northern province 20 miles away from Jaffna . I am the only one in my family refused to learn Singhalese language .
Some point in time I went to English language school .
IdontknowWhatHappensPresentMusicDirectorsCompareToKVmViswanathanRamamorthyAndIlayarajaSankarGanesh
Ответить😭👍
Ответить😭💙👍🙏🙏
Ответитьஅருமையான பாடல் அற்புதமானது
Ответитьநடிகர் திலகத்தின் திரைப்படங்களைப் பார்த்து,ரசித்து, வியந்து,அழுது,சிரித்து வாழ்ந்து கொண்டே இருக்கலாம்.
Ответить❤ super 💓
Ответитьசிவாஜியின்பாவனைகள்என்றும்நம்நினைவில்.இரவி
Ответить❤❤❤❤❤❤❤
Ответитьசொல வார்த்தை இல்லை❤❤❤❤
Ответитьஇதயத்தை வருடிவவிடும் பாடல்.சாரதாவும் சிவாஜியும் பாடலை உள் வாங்கி காட்சிக்கு மெருகூட்டியுள்ளார்கள்.டி.எம்.எஸ்ஸும் ஜானகியும் பாடலை சிகரத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.
Ответитьஅற்புதம் ❤️
Ответить❤❤❤❤❤❤🎉👍👌❤️
Ответитьஅருமை அருமையான பாடல் பதிவு
ОтветитьKetka ketka thigattadha pattu Nan rasitha pottu allukjadhy 78
Ответитьஏறத்தாழ 55 ஆண்டு 60 ஆண்டுகளுக்கு பக்கமாக ஆகிவிட்டது இந்த படம் திரையிடப்பட்டு கேட்பதற்கு எவ்வளவு இனிமையாகவும் அற்புதமாகவும் இருக்கிறது இன்றைக்கும் பேனாவில் மை ஊத்தி எழுதுகிறார்கள் எப்படிப்பட்ட பாடல் எழுதத் தெரிவதில்லை எழுதினாலும் பாடுவதற்கு ஆளில்லை
Ответитьரொம்ப நல்ல பாட்டு. காலத்தை கடந்தும் இன்னும் நம்மை வெகுவாக ஈர்த்து இழுக்கின்றது இப்பாடல். மிகவும் அருமையான முகபாவனை இருவரும் காட்டுகிறார்கள். பாடல் தொடரும் ஏற்படும் சிறு தடங்கலுக்கு சிறிதும் அவகாசம் தராமல் லாவகமாக மேடை ஏறி அமர்ந்து பாட்டை தொடரும் அழகே தனி
Ответить