Комментарии:
Fantastic amazing excellent ... Wonderful marvelous first class 👉🏽song....vera level voice and music thanks to ❤Yessu das 💚sir & Raja sir👍😍🧡💚-23/06/2024 -2.50am
ОтветитьWho is listening 2024
ОтветитьStress buster
ОтветитьSUUUUUPER IYA ENNA TUNE. HEART LA ENNNAMO SAIEDU
ОтветитьEvergreen Song. Thanks to jesudhas Sir.
Ответитьஊரெல்லாம் உண்பாட்டுதான், அதில் சந்தேகமே இல்லை.
ராஜா நீ வாழ்க Ilaiyaraja is the greatest music director
பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார் பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன் அந்த பாட்டுக்கள் பலவிதம் தான்
உன் பாடல்களை நாங்கள் கேட்டு எங்கள் பசியை மறந்தோம், துன்பத்தை மறந்தோம், தூக்கத்தை மறந்தோம்.
உன் பாடல்களை கேட்காத நாட்கள் எல்லாம் நாங்கள் வாழாத நாட்கள்
03.07.2024.
எனக்கு மனதை பிசையும் பாடல்
ОтветитьMy dear favourite
Ответитьமனதில் தோன்றும் கவலைகளை மறக்கவே செய்கிறது இந்த பாடல்
Ответитьதினமும் இந்த குரலை கேட்கிறேன்.ஏதோ கடவுளிடம் பேசுவதுபோல.
Ответитьமனதிற்கு இதமான இசை ... பாடல் வரிகள்...குரல் வளம்..🎉❤
Ответитьதேவகுரலோன் யேசுதாசு.
கேட்க திகட்டாத பாடல்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ответить😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
Ответить💖💖
Ответитьதெய்வீக ராகம் என்பதின் பொருளை இப்பாடலின் மூலம் விளங்கிக்கொண்டேன்..
ОтветитьInnisai thendral kj yesudas voice ❤❤❤❤❤❤❤
ОтветитьAyyavin kural ketka inda jenmathil nangal punniyam seidullaom
Ответить❤❤my love song
Ответить❤❤❤
Ответить❤❤❤❤❤
ОтветитьRaja Sir and k.j.yesudas Sir legend forever 🎧💕🔥
ОтветитьWhich movie is this song belong to?
ОтветитьInimai arumai
Ответить❤❤❤
Ответитьஎன்ன சொல்ல அருமை சூப்பர்
Ответитьசெம்ம சவுண்ட் டெலிவரி..
சூப்பர் ❤❤❤❤
Maraka mudiyatha padal❤❤❤❤
Ответитьஎன் அருமை தாஸ் ஐயா ❣️
ОтветитьAcoopanchar
Ответитьஎன்அழகான கருவாச்சி யதான் பார்க்க போனேன் ஆனால் எனக்கு இல்ல மக்கள் க்கும் சேர்த்து ஒரு நல்லவிஷயம் க்காக போனேன் ஆனால் என்னோட அக்கா பொண்ணு அமுத்தழகு பொண்டாட்டி 🥲யபார்க்க முடியல 🥲ஒரு சிலபேர் லவ் பண்ணும் போதுநல்லா போன் லபேசிபழகி நேருக்கு நேரா பார்த்து ரொம்ப வருஷம் அன்பா இருந்து 🥲பழகி இருந்தால் எப்போமாவது பார்த்தால் அடையாளம் தெரியும் 🥲ஆனால் எனக்கு 🥲லவ் பண்ண வும் தெரியல எப்படி பொண்ணு ங்க கிட்ட பேசிபழகு றதும் ன்னும் தெரியல அதான் நான் ஒவ்வொரு பொண்ணா உங்க பெயர் என்ன ன்ணு கேட்டு கேட்டு 🥲தெரியுறேன் மத்த வங்க லுக்கு வேணும் ண்ணா நான் பைத்தியம் குடி காரனா தெரியலாம் ஆனால் எனக்கு நான் யோக்கியன் தான் என்னோட அக்கா பொண்ணு நேர்ல பார்த்து மாமா நான் உன்ன தான் டா லவ் பண்றேன் உன்ன தான் டா பிடிக்கும் ஒழுங்கா தண்ணி அடிக்காமசிகரெட் பீடி அடிக்கா மஒழுங்கா இருக்கனும் என்று ஒரு அம்மா அப்பா மாதிரி சொல்லு ம் சக்தி என்அக்கா பொண்ணு அமுத்தழகு பொண்டாட்டி சொல்லமாட்டிக்கா நேர்ல யும் சரி போன் லயும் சரி ❤ஒன்னும் இல்ல யே 🥲நான் திட்டி யது மட்டும் தான் தெரியும் ஆனால் 🥲ஏன் திட்டி னேன் கூடகேட்க மாட்டிக்கா 🤦♂️கருவாச்சி 👄👄👄👄👄👄👄👄❤பை
ОтветитьMesmerizing Maestro
Ответить❤❤❤❤❤❤
Ответитьதிமிர் புடித்தவலஎல்லாவிஷயமும் சொல்லமுடியாதுஏற்கனவே கேட்பார் சொல்கேட்டு தான் நம்ம பிரிந்து இருக்கோம் 🤦♂️அது கூடஉனக்கு புரியல 🤦♂️சரி பரவாயில்ல உனக்கு எப்போ தோணுதோ அப்போ பேசு சரி யா 👄❤என்ன யாரும் புரிந்து கிடவும் வேண்டாம் என்அன்பு பாசம் எல்லாம் சாமிக்கு எல்லாம் மேல்
Ответить💙💙💙💙💙💙💙❤❤❤
ОтветитьLovely song and melting voice🎉🎉
ОтветитьK j j j yesu daaaash 👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎 ilaiyaaraajaa voice 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌
Ответитьஎல்லாம் சாமிக்கு ம் மேல் உன்ன தான் நம்புறேன் நம்புவேன் 🥲அது ஏண்டி உனக்கு புரியல திமிர் புடித்த வள சாரி 👄👄👄👄👄👄👄👄👄என்னோட அக்கா பொண்ணு அமுத்தழகு பொண்டாட்டி 🥲🥲ப்ளீஸ் பேசு டி நேர்ல இல்ல போன் லப்ளீஸ் 🥲🥲
Ответитьஇப்ப இல்ல எப்போதும் ராஜா சார்
Ответитьஎன்ன ன்ணு தெரியல மொட்டை மாடி க்கு போய் கொஞ்சம் நேரம் இயற்கை யகூடபேசிட்டு வந்தா எனக்கு கொஞ்சம் மனசு அமைதி யா இருக்கு ஆனாலும் ஒரு வேலை நீ அங்க இருந்தேன்ன என்ன விடகோடிஸ் வரன் யாரும் இல்ல அவ்ளோ நிம்மதியா இருக்கு உன்னோட நேர்ல பேசு ரமாதிரி கற்பனை காதலன்
Ответитьதிருக்கோவில் அது நடை திறக்க வும் இல்லை
தெருக்கோவில் அது திறக்க வும் இல்ல ன்ணு பாடல் வரி ய. கூடநம்ம மோடி ஜீ எப்படி மாத்தி இருக்கார் 😂
My സോങ്
ОтветитьGod is live
ОтветитьNo jesudoss only Raja sir
Ответитьமனிதபிரவியில்ஓர்ஆன்குயில்....வாங்கும் மணிவண்ணன்.சோழபுரம்❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ответитьதிமிர் புடித்த வலஉன்ன நான் அதான் மாமா நான் உன்ன உன் அம்மா வா அப்பா வா பார்த்து கிட்டு இருப்பேன் இருந்தேன் சொன்னா உனக்கு புரியல யா ட்டி என்ன நீ சந்தேகம் பட்டு கிட்டு இருக்கரோசக்காரி பாசம் ண்ணா உன் மேல் மாமா மாட்டு ம் தான் சரி யா புரியுதா சும்மா மாமா வவேற ஆள் கூடஒப்பிட்டு பேசு னமாமா கோபம் பாடுவேன் ப்ளீஸ் பொண்டாட்டி ப்ளீஸ் கருவாச்சி ப்ளீஸ் ரோசக்காரி ப்ளீஸ் திமிர் புடித்த வலப்ளீஸ் பிடிவாதக்காரி ப்ளீஸ் என்சேட்டை க்கா ரி ப்ளீஸ் 🙏மாமா மன்னித்து க்கோ ப்ளீஸ் 🙏🤌🍼🚶♀️
ப்ளீஸ் பொண்டாட்டி ப்ளீஸ்
😢😢😢😢😢😢😢
Ответить😂wzz❤
Ответитьஎன்ன தவம் யான் செய்தேன் இப்பூவுலகில்..இப்படிபட்ட இசையும்,குரலையும் கேட்பதற்கு....kj...♥️
Ответить❤
Ответить