மதங்களை தமிழர்கள் எப்படி அணுக வேண்டும்! | Paari saalan and Varun Podcast | Vallal media

மதங்களை தமிழர்கள் எப்படி அணுக வேண்டும்! | Paari saalan and Varun Podcast | Vallal media

Vallal Media

6 месяцев назад

72,085 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@arvindan1983
@arvindan1983 - 31.01.2024 23:15

Vel paari, maari ol paari

Ответить
@vijayvijay4123
@vijayvijay4123 - 31.01.2024 15:37

அக்காலத்தில் சாதிக் கொடுமை தாங்காமல் தான் மதம் மாறினார்கள். உதாரணத்திற்கு ஒரு சாதியினர் பெண்கள் மேலாடை அணிய தடை இருந்தது ‌ .
அவர்கள் எல்லாம் தனது தன்மானத்தைக் காப்பாற்ற மதம் மாறினர். பாரியின் சங்கி சாயம் நன்றாக வெளிப்படுகின்றது

Ответить
@vijayvijay4123
@vijayvijay4123 - 31.01.2024 15:36

தீபாவளி மகாவீரர் ஜெயந்தி. சமணப் பண்டிகை. அதை பிராமணர்கள் கதை கட்டி தனதாக மாற்றி விட்டனர்

Ответить
@vijayvijay4123
@vijayvijay4123 - 31.01.2024 15:05

பிரம்மாவின் புதல்வன் பிராமணன். முதன்மை ஆனவன்.

Ответить
@vijayvijay4123
@vijayvijay4123 - 31.01.2024 15:02

புத்தர் தான் ஐயனார் ஆக மாற்றப்பட்டார்.

Ответить
@vijayvijay4123
@vijayvijay4123 - 31.01.2024 14:55

வள்ளலார் உருவ வழிபாடு குல தெய்வ வழிபாட்டை வெறுத்தார். அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை ஆக வெட்டவெளியை வழி படச் சொன்னார்

Ответить
@vijayvijay4123
@vijayvijay4123 - 31.01.2024 14:54

அறுகோணம் ஆரியர்கள் உடையது. தமிழருடையதல்ல

Ответить
@vijayvijay4123
@vijayvijay4123 - 31.01.2024 14:53

அறுகோணம் என்பது மிகவும் புராதான கிறித்தவத்துக்கும் வெகு காலத்திற்கு முந்திய பேகன் மதத்தை சேர்ந்தது.
ஆண் பெண் சேர்கையை வழிபடுவது ஐரோப்பாவிலும் கிறித்தவத்திற்கு முன் இருந்தது

Ответить
@vijayvijay4123
@vijayvijay4123 - 31.01.2024 14:51

பிராமணர்களுக்கு முன் இங்கு வந்தவர்கள் சாகா இனத்தவர்கள் அதாவது சத்ரியர்கள்

Ответить
@vijayvijay4123
@vijayvijay4123 - 31.01.2024 14:50

சிவன் சாகா இனத்தவர்கள் அதாவது சத்ரியர்கள் கொண்டு வந்தது

Ответить
@vijayvijay4123
@vijayvijay4123 - 31.01.2024 14:49

லிங்கம் என்ற சொல்லே தமிழ் கிடையாது. பாலி மொழிச் சொல். இது சாகா இனத்தவர்கள் அதாவது சத்ரியர்கள் கொண்டு வந்தது.

Ответить
@vijayvijay4123
@vijayvijay4123 - 31.01.2024 14:40

உண்மையான தமிழர் வாழ்வியல் என்பது அகமும் புறமும் மட்டுமே.

Ответить
@vijayvijay4123
@vijayvijay4123 - 31.01.2024 14:39

தமிழரிடம் இயல்பிலேயே மெய்யியல் இறையியல் கோட்பாடு இருந்ததில்லை.
பிற இனங்களின் சேரக்கையால் தான் சமயம் தமிழரிடையே வந்தது.
சித்தர் மரபும் அப்படியே. சங்க இலக்கியங்களில் சித்தர் கிடையாது

Ответить
@vijayvijay4123
@vijayvijay4123 - 31.01.2024 14:37

முருகனை முப்பாட்டன் என்பது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. இது பிராமணக் குசும்பு.

இது வரை யாருமே முருகனாக பாட்டனாகவோ தாத்தாகவோ உருவகம் செய்ததில்லை.
முருகன் அழகன் என்றும் இளமை ஆனவன். உறுதி ஆனவன். முறுக்கேறிய (முருகு) உடம்பினன்.

Ответить
@EJN1517
@EJN1517 - 30.01.2024 21:34

எப்பொழுதும் எனக்கு இருக்கும் கேள்விகள். கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்கள் ஏன் உருவாகி இருக்கின்றன? இவை அனைத்தும் ஏன் தமிழ் மெய்யியல் கோட்பாடுகளுடன் முறன் படுகின்றன? இதற்கு பின் யார் உள்ளார்கள்? என்ன நோக்கத்துக்காக அப்படி கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களை உருவாக்க வேண்டும்??? ஏன் அவர்கள் தமிழ் மெய்யியல் கோட்பாடுகளிலிருந்து முறன் பட வேண்டும். கிறிஸ்தவ மதம் எந்த ஆதாயத்திற்காக உருவாக்க பட்டு இருக்கின்றது. Bibleலில் ஏன் இயேசுவின் உண்மையான போதனைகளும் வாழ்கை வரழாறும் மறைக்க பட்டு இருக்கிறது??? இயேசுவின் முழுமையான வாழ்க்கை வரலாறு என்ன ? அதை ஏன் மறைக்க வேண்டும்??? என்ன ஆதாயத்துக்காக அப்படி செய்ய வேண்டும்??? ஏன் கிறிஸ்தவமும் இஸ்லாமும் ஒரே ஆம்பிராம் என்று அறிய படும் நபரின் வம்சத்தில் தோற்றுவிக்க பட்டது?? இதற்கு பின் என்ன காரணம் உள்ளது? யார் இந்த Abraham??? Bible and quaranஇல் கூற பட்டதை தாண்டி நிசத்தில் அவர் யார்? இரண்டு பெரிய மதங்களை உருவாக்கும் அளவிற்கு அவ்வளவு சக்தி வாய்ந்த நபர்களா இந்த Abrahamஇன் கூட்டம் ??? ஒரே நபரின் வாரிசுகளால் ஏன் வெவ்வேறு இரண்டு மதங்கள் பிறக்க வேண்டும்? அவை ஏன் ஒன்றோடு ஒன்று முறன் பட வேண்டும்?? Isaac வழி வந்த பிதாவும் Ismael வழி வந்த அல்லாவும் ஒருத்தராக இருக்கும் பட்சத்தில் அவர்களின் இறைவன் எதக்கு 2 மதங்களை உருவாக்க வேண்டும்???? அதுவும் ஒன்றோடு ஒன்று முறன்படும் வகையில்??? இதற்கு நடுவே ஏன் இந்து மதம் உருவாகியது? ஏன் தமிழர்களின் ஆசிவகம் அழிக்கப்பட்டது????? இதை பற்றி நீங்கள் பாரி அண்ணாவுடன் தயவு செய்து பேச வேண்டும் என்று ஆவழுடன் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து இவைகளை பற்றி பேசுங்கள் அண்ணா.

Ответить
@mohammedsaleem-dh8eq
@mohammedsaleem-dh8eq - 30.01.2024 20:17

நீங்கள் நல்லவனாக வாழ்வது மிகவும் கடினம். அதற்கு அதிக சக்தி தேவைப்படுகிறது. அதை தவம் தியானத்தின் மூலம் யோகிகள் அடைகிறார்கள். இதற்கு தான் ஆன்மீகம் கண்டுபிடிக்க பட்டது

Ответить
@haneeshruby3280
@haneeshruby3280 - 30.01.2024 18:01

பாரி, இந்துக்களும் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் பொங்கல் கொண்டாடினோம்.தமிழர் எனும் அடிப்படையில்! மற்ற தமிழ் திருவிழாக்களை கொண்டாடாமல் இருக்க புரிதல் இல்லாமையே காரணமே அன்றி வேறுபாடு இல்லை என்பது என் கருத்து.🙏
தமிழா தமிழா நிகழ்ச்சியில் தெரிக்கவிட்டுவிட்டீர்கள்.🎉🔥🔥
தொடரட்டும் உங்களது அறப்பணி!!!

Ответить
@mahalakmip8426
@mahalakmip8426 - 29.01.2024 10:36

Correct Thambi it's perfectly they lay the path for them against Tamiliyans

Ответить
@user-ow3sz6rf3f
@user-ow3sz6rf3f - 26.01.2024 18:01

நன்றி திரு. பாரி 👍

Ответить
@yathum-oore-yavarum-keleer
@yathum-oore-yavarum-keleer - 26.01.2024 05:13

Mental

Ответить
@chenkuttuvanchenkuttuvan757
@chenkuttuvanchenkuttuvan757 - 24.01.2024 15:06

மனிதன் தெய்வம் ஆகலாம் . இறை ஆக முடியாது .
இறைக்கு உருவம் இல்லை அருஉருவம் . ஒளி தன்மையது . அது ஆணும் அல்ல பெண்ணும் அல்ல .
' ஊகம் ( தவம் - குண்டலினி ) மூலமாகவோ அல்லது மருந்து மூலமாகவோ வேறு வகைகளின் ( ஓகம் - யோகம் ) மூலமாகவோ இறை தன்மை பெற்று உயர்ந்து வளர்ந்து வர வர இறை தன்மை கூடி கொண்டே போகும் ...
1 . அருளாளர்கள் ( 417 பேர் )
2 . சித்தர்கள் ( 205 பேர் )
3 . தெய்வம் ( 4 பேர் )
4 . கடவுள் ( இது வரை யாரும் இல்லை )
5 . தேவர் ( இது வரை யாரும் இல்லை )
........................
100 . இறை ( இறுதி நிலை . இறை தன்மை பெற்று இறையை நெருங்களாமே தவிர இறை ஆக முடியாது .
மனித உடல் 200 தனிமங்களால் ஆனது . இது வரை அறியப்பட்ட தனிமங்கள்
118 . இறை மண்டலம் 1000 தனிமங்களால் ஆனது . 991 - 1000 இடைப்பட்ட 10 தனிமங்கள் தான் உயிர் அல்லது இறை . ஐந்து பூதங்களால் ஆன உடலுக்கு ஆறாவது பூதமான இறை சேரும் போது உயிர் பெறுகிறார் . இறக்கும் போது உயிர் பிரிந்து இறையை அடைகிறது .
" உடல் வளர்த்தேன் ; உயிர் வளர்த்தேன் ... " என்று திருமூலர் குறிப்பிட்டதையும் அறியவும் .
80 , 000 ஆண்டுகளுக்கு முன் ஊகத்தின் ( தவம் ) மூலமாக இறையை உணர்ந்தவர்கள் அறிந்தவர்கள் மக்களுக்கு தெரிய படுத்தும் வகையில் கட்டையில் கல்லில் பின் நாட்களில் உலோகத்தில் செய்து வைத்தனர் . அது தான் பெரு உடையார் . இப்போது அதனை இலிங்கமாக சொல்கின்றனர் .
* இறை என்பது முழு ஒளி வட்டம் . அதன் நடுவில் ஒளி மேல் எழும்பிய அரை உருளை தோற்றம் . ஒளி என்றால் கண்ணை கூச செய்யும் கதிரவ ஒளி போன்று அன்று . கண்ணை கவரும் இன்பமான இனிமையான தன்மையான தண்ணொளி ...
ஆண் , பெண் பிறப்பு உறுப்புக்கும் , பிறப்பு கோட்பாட்டுக்கு பெருவுடையார் தோற்றத்துக்கு எந்த தொடர்பும் இல்லை . அது வெற்று கற்பனை புனைவு கதை .
இன்றைக்கும் தொல்பொருள் அகழ் ஆய்வுகளில் பெருவுடையார் ( இலிங்கம் ) கிடைப்பதை அறியலாம் .

Ответить
@___smartvengatesh___moj4822
@___smartvengatesh___moj4822 - 23.01.2024 13:46

🙏🙏🙏❤❤❤👌👌👌

Ответить
@prabakaranr9906
@prabakaranr9906 - 21.01.2024 22:39

Parisalan Sir Clearly explained 🤗👍👌👏👏👏👏

Ответить
@user-vu6mf6se4y
@user-vu6mf6se4y - 21.01.2024 14:30

Good

Ответить
@arafathfaisal7826
@arafathfaisal7826 - 20.01.2024 17:25

ISLAM en murai.. Tamil en Moli.. Indian en Naadu.. Matham enbathu namma mana nambikkai thanee tavira.. iraivanuku matham illai...

Ответить
@peterjohn521
@peterjohn521 - 20.01.2024 14:29

Tamil people were ignored by Allah during the kumarikondom disaster because of idol worship instead of Allah. Quran says prehistory of five good people including Sivan of Adam generation. Allah shift the power to west Jerusalem and mecca from kumarikondom. Allah like people those who worship Allah alone. Please refer islam.and Quran.

Ответить
@dhilipkumar7009
@dhilipkumar7009 - 18.01.2024 21:24

Very good discussion, need to reach more Tamil people

Ответить
@santhosh6258
@santhosh6258 - 17.01.2024 17:47

ஏன் என்று தெரியவில்லை. எனது பெற்றோர் எந்த சித்தாந்தத்தையும் குறைத்து பேசியதில்லை. மசூதி, சர்ச், கோவிலை பார்த்தாலே பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று எப்போதும் சொல்வார்கள். பெருமையாக உணர்கிறேன்.

Ответить
@Nostalgia.14re
@Nostalgia.14re - 15.01.2024 10:03

Raavanan siddhara? Adichi vidu kaasa pannama....

Ответить
@manimaranm8192
@manimaranm8192 - 14.01.2024 19:45

Paari salan's one of the best video and insights 👏👏

Ответить
@prabakar7832
@prabakar7832 - 14.01.2024 17:13

விடிஞ்சா காலைல கக்கூஸ் வருமா வராதா என 70 வயது ஆகும் போது தெரியும்.... இதை famous writer சுஜாதா எழுதியிருந்தார்.

Ответить
@privatenumber5831
@privatenumber5831 - 14.01.2024 07:10

ABRAHAMIC RELIGIONS HAVE A HISTORY OF VIOLENCE AND BLOODSHED THEY CAN NEVER TOLERATE US END OF ARGUMENT

Ответить
@privatenumber5831
@privatenumber5831 - 14.01.2024 07:09

DEI PARI STOP WE HAVE TRIED THIS LIBERAL EXPERIPMENT WITH CONGRESS IN CENTERAL FOR NEARLY 50 PLUS YEARS NOTHING WORKED SO STOP STOP. . THEY WILL NEVER ACCEPT US ANYWAYS, BJP IS OUR ONLY SALVATAION. . FOR EXTREMELY ISLAM/CHRIDTIANITY FREINDLY PERSON LIKE YOU AND SEEMAN ITSELF YOU ARE ABLE TO FEEL IT RIGHT? THAT THESE PEOPLE DONT ACCEPT US? THEN WHY FORCE US TO ACCEPT THEM?

Ответить
@tlatha5428
@tlatha5428 - 14.01.2024 07:06

கருப்பு சாமிய பெருமாள் என்று மாறியவர்கள் bramins.

Ответить
@KayM-oe9tj
@KayM-oe9tj - 13.01.2024 18:28

Tamil is older than Sanskrit, Arabic, or any other language in the world.

Ответить
@SelvaranikSelva
@SelvaranikSelva - 13.01.2024 10:20

தமிழ் வழிபாடு உயிர்களுக்கு உணவு கொடுப்பது தான் இபற்கை வழிபாடு.. தேவதைகள் வழிபாடு தமிழ் ஆன்மீகம் உள்ளது பலி கொடுத்து சைத்தான் வழிபாடு சொல்லி இருக்கிறார் கள் தமிழ் ஆன்மீகம்

Ответить
@sivamoorthy7487
@sivamoorthy7487 - 13.01.2024 06:29

பசி வந்தா ஒன் மதத்துல சோறு போடுவாகலொ டா பைத்தியக்கார பசங்களா

Ответить
@ravi7264
@ravi7264 - 13.01.2024 01:38

Why should I pray my ancestors? Following their good virtues and ethics are entirely different from praying for marriage, money, child birth, business etc.

Ответить
@KayM-oe9tj
@KayM-oe9tj - 12.01.2024 17:46

poori saalna damaal dumeel boy hahahaha

Ответить
@SangeethaPons
@SangeethaPons - 12.01.2024 17:42

Who is the aryans where he is coming from

Ответить
@-Liyash-
@-Liyash- - 12.01.2024 08:47

முதலில் மனிதனாக இருங்கள்...
பிறகு மதத்தை பின்பற்றலாம்...

Ответить
@philippeandrew4460
@philippeandrew4460 - 11.01.2024 09:36

ஆதித் தமிழர்கள் பிறமதங்களை மதித்தார்கள் ஆனால் இப்போதைய தமிழர்கள் புரிதல் இல்லாம் பிறமதத்துக்கு மாறியுள்ளார்கள்.
தமிழர்கள் நாம் பிறமதத்தை மதிப்போம் தமிழர்கள் நாம் எமது மதத்தை பின்பற்றுவோம்.

Ответить
@kingslyjesus
@kingslyjesus - 10.01.2024 20:24

Coexistence is possible when we respect each other.
தமிழே துணை.

Ответить
@kingslyjesus
@kingslyjesus - 10.01.2024 20:16

நான் கிறிஸ்தவன். கோவில் பிரசாதம் சாப்பிடுவதில் எந்த தயக்கமும் இல்லை.
அன்பே தெய்வம்.

Ответить