"200 வீடு இங்க இருந்துச்சு இப்போ எதுவுமே இல்ல" | #public | #kerala | WayanadLandslide | #shorts

"200 வீடு இங்க இருந்துச்சு இப்போ எதுவுமே இல்ல" | #public | #kerala | WayanadLandslide | #shorts

PuthiyathalaimuraiTV

2 месяца назад

277,222 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@Tamil13C
@Tamil13C - 31.07.2024 07:22

What else you can expect when you live in Western ghats, which is evergreen forest, western Ghats suitable for tourism, not for sustainable living. Major kerala exploiting western ghats.

Ответить
@sunwukong2959
@sunwukong2959 - 31.07.2024 07:23

deforestation is the main reason

Ответить
@g.k.b4239
@g.k.b4239 - 31.07.2024 07:28

கன்னியாகுமரியில் இருந்து கல்லெல்லாம் பேத்து எடுத்துட்டு போனீங்களே அப்புறம் எப்படி உங்க ஊர்ல வந்து மலைச்சரிவு வெள்ளம் எல்லாம் வந்துச்சு அந்த கல்லை போட்டு உங்களை பாதுகாக்க வேண்டியது தானே தமிழ்நாட்டில் உள்ள இயற்கை அளித்து உங்களுடைய தேசத்தை பாதுகாக்க நினைத்தீர்கள் அது எந்த அளவிற்கு உங்களை பாதித்தது என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மேற்கு தொடர்ச்சி மலை தமிழ்நாட்டிற்கு சொந்தமானது அது உங்கள் தேசத்தையும் சேர்த்து பாதுகாக்கக் கூடிய ஒரு பொக்கிஷம் அதை அழித்து நீங்கள் உங்களை பாதுகாக்க நினைக்கும் பொழுது இயற்கையின் கோபத்திற்கு ஆளாக வேண்டிய சூழல் வருகிறது தமிழ்நாடு கேரளா என்று பார்க்காமல் நம்நாடு என்று உணருங்கள்❤❤❤❤❤ இயற்கையை பாதுகாக்க வேண்டிய உரிமை மனிதனுக்கு மட்டுமே உள்ளது அதை மனிதனே அழித்துவிட்டால் இயற்கை என்ன செய்யும்😢

Ответить
@Victor-hl2oz
@Victor-hl2oz - 31.07.2024 07:28

Omg

Ответить
@premaprem5482
@premaprem5482 - 31.07.2024 07:29

கடவுளே இந்த மக்கள் என்ன தவறு செய்தார்கள் 😢😢😢😢😢😢 ட்ரோன் கேமரா மூலம் தேடுங்கள் 😢😢😢😢

Ответить
@கோபிவிவசாயி
@கோபிவிவசாயி - 31.07.2024 07:30

😂

Ответить
@Rajkumar.kRajkumar.k-vn5wu
@Rajkumar.kRajkumar.k-vn5wu - 31.07.2024 07:31

😢😢😢😢😢😢😢😢😢

Ответить
@Salemmarine516
@Salemmarine516 - 31.07.2024 07:34

Next Chennai tha November and December la 😮

Ответить
@adaikaladass.p3190
@adaikaladass.p3190 - 31.07.2024 07:39

Very very cruel incidents. Cant tolerance

Ответить
@குடுகுடுப்பான்.4079
@குடுகுடுப்பான்.4079 - 31.07.2024 07:40

நம்ம கடவுளோட வாரிசு எங்க இருக்குன்னு தெரியலையே சத்தத்தைதயே காணோம்

Ответить
@MS-ne3yu
@MS-ne3yu - 31.07.2024 07:40

கேரளாவில் உள்ள மருத்துவ கழிவுகளை தமிழ்நாட்டிற்குள் போடுவார்கள் அப்போதெல்லாம் இந்த மக்கள் எங்கு போனார்கள் . தமிழ்நாட்டுக்காக யாரும் குரல் கொடுப்பதில்லை அதர் மாநிலங்கள் மற்றும் என் குரல் கொடுக்கிறீர்கள்

Ответить
@aanathraj2187
@aanathraj2187 - 31.07.2024 07:46

தமிழகத்திற்கு தண்ணீர் தர மாட்டோம் என்று சொன்னீர்களே‌ தமிழர்களை நாய் என்று கூறினீர்களே .. ஆனால் உங்களுக்கு ஆபத்தென தெரிந்த உடன் முதலில் நிவாரணம் திரட்டிய வன் இந்த தமிழன் தான்

Ответить
@lovestatusall1608
@lovestatusall1608 - 31.07.2024 07:47

😢😢😢😢

Ответить
@bala001murugan
@bala001murugan - 31.07.2024 07:47

Peoples of Tamilnadu prays for them and showing mercy but when we ask for Mullaiperiyar Dam water how many Kerala people pleased or requested the Govt to support us. However every state is stuck and suffering with politicians

Ответить
@namikrish8360
@namikrish8360 - 31.07.2024 07:48

Pakavea romba kastama erukku 😢pray for Kerala 🙏

Ответить
@kumarbru-h3o
@kumarbru-h3o - 31.07.2024 07:49

😭😭😭😭😭

Ответить
@lovestatusall1608
@lovestatusall1608 - 31.07.2024 07:50

இது பாட்டே நடக்குது நீங்க அனை கட்ட துடிப்பது எப்படி. கேரளா அரசு

Ответить
@subramanianlk1160
@subramanianlk1160 - 31.07.2024 07:55

Kerala ku entha nilamaya.

Ответить
@ByUtkarsh
@ByUtkarsh - 31.07.2024 08:05

Mini Pakistan

Ответить
@andrewsAuto-t3h
@andrewsAuto-t3h - 31.07.2024 08:07

😢😢😢

Ответить
@sriramanastudio9575
@sriramanastudio9575 - 31.07.2024 08:09

Tamil nata kuppa kadaka pathinkala

Ответить
@Umarshahith-xi6si
@Umarshahith-xi6si - 31.07.2024 08:14

Allah 🤲🏻

Ответить
@sathyabama7316
@sathyabama7316 - 31.07.2024 08:18

கடவுள் தான் துணை என்ன செய்வது

Ответить
@seethaseethasenthil8396
@seethaseethasenthil8396 - 31.07.2024 08:25

😢

Ответить
@srbzeusrasikan
@srbzeusrasikan - 31.07.2024 08:26

காவேரில தண்ணி தர முடியாது

Ответить
@manibalan2291
@manibalan2291 - 31.07.2024 08:40

😂😂😂

Ответить
@saranksp
@saranksp - 31.07.2024 09:38

தமிழ்நாட்டில் இருந்து பால், காய்கறி, ஆற்று மன் எல்லாம் பெற்றுக்கொண்டு இரசாயன கழிவுகள், மருத்துவ கழிவுகள் கொடுத்து... கன்னியாகுமரி, நாகர்கோயிலில் மலைகளை பெயர்த்து எடுத்து இயற்கையை அழித்த பின் என்ன கிடைக்கும்....இது கடவுளின் சாபம் அல்ல...இயற்கையின் கோபம்...

Ответить
@LovelyDalmatian-yx6ur
@LovelyDalmatian-yx6ur - 31.07.2024 20:59

😂😂😂 saavuga da

Ответить
@GouthamGoutham-gu7yq
@GouthamGoutham-gu7yq - 01.08.2024 04:01

தமிழ்நாட்டில் தினமும் பலநூறு லாரிகளில் பாறைக் கற்களை ஏற்றிச் செல்கிறார்கள்..... தங்கள் நிலத்தில் உள்ள மலைகளைத் தொடுவது இல்லை.... முல்லை பெரியாறு அணையின் மீது எப்போதும் வெறுப்பு.... மருத்துவக் கழிவுகளை தமிழக எல்லைகளில் கொட்டுவது என இல்லாத அட்டூழியம் செய்தீர்கள்..... இனியாவது திருந்துங்கள்...

Ответить
@sundaramurthyja6682
@sundaramurthyja6682 - 01.08.2024 05:36

Some personal reason, of e people majority of people affected

Ответить
@jafferjaffer4838
@jafferjaffer4838 - 01.08.2024 06:03

AMEEN AMEEN YA RAPPIL AALAMEEN

Ответить
@devikarani2024
@devikarani2024 - 01.08.2024 07:26

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனதைரியம் தாரும் இயேசுவே உறவுகளை இழந்து வாடும் மக்களுக்கு நீரே துணை

Ответить
@sankararcod6030
@sankararcod6030 - 01.08.2024 12:09

கஷ்டமா இருக்கு.
இயற்கைக்கும் பதில் சொல்ல தெரியும் இயற்கையை சீண்டாத வரை😢😢😢

Ответить
@karthickkarthickmalachamy5998
@karthickkarthickmalachamy5998 - 01.08.2024 12:10

😢

Ответить
@rojagunaseelan-dp2ru
@rojagunaseelan-dp2ru - 01.08.2024 15:09

இனிமேல் இங்கு வசிக்க வேண்டாம்

Ответить
@JosephVinoth-op2ml
@JosephVinoth-op2ml - 01.08.2024 15:25

😂😂😂வாழ்த்துக்கள்

Ответить
@wingelliJohn
@wingelliJohn - 01.08.2024 15:27

நிஜ பேரழிவு மீட்பு கடவுள்கள் ஏ உங்களுக்கு பொறுமை வேண்டும் உங்களை வணங்கி பெருமை அடைகிறேன் நிஜ கடவுள் மீட்பு பணியாளர்கள் எல்லோரும் வணங்குவோம் நனாஅறி

Ответить
@gvbalajee
@gvbalajee - 01.08.2024 16:48

Enjoy Gods Own Country

Ответить
@georgethomas4319
@georgethomas4319 - 01.08.2024 20:06

Dir Shankar anda night shoot balloon theesko

Ответить
@ரத்னா-ட2ர
@ரத்னா-ட2ர - 01.08.2024 21:03

பூமியை தோண்டி தோண்டி ரெசார்ட் கட்டினா பூமி மாதா பொங்க தான் செய்வாள் பூமி இரண்டாக பிளக்கும் ஆட்களை விழுங்கும் மரத்தை பூரா அழிச்சு வீடு கட்டுறீங்க மரம் இருந்தால் அந்த மண்ணை வேர்கள் பிடித்துக்கொள்ளும்

Ответить
@vairavanvalliammai7163
@vairavanvalliammai7163 - 01.08.2024 21:10

எல்லாம் கடவுள் செயல்.

Ответить
@rajwesley-fh7xx
@rajwesley-fh7xx - 01.08.2024 22:25

Oh god

Ответить
@kathijabeevi1567
@kathijabeevi1567 - 02.08.2024 06:55

Ya Allah

Ответить
@SureshkumarS-dt6tw
@SureshkumarS-dt6tw - 02.08.2024 11:08

Super🙏🙏🙏🙏🙏

Ответить
@gomathymeignanamurthy7851
@gomathymeignanamurthy7851 - 02.08.2024 20:58

🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👌💪

Ответить
@mohamedilliyasmohamedelias8640
@mohamedilliyasmohamedelias8640 - 03.08.2024 20:32

இறைவா பாக்கி உள்ள மக்களை காப்பாற்று யா அல்லாஹ்😢😢😢😢

Ответить
@ShekarLakshman
@ShekarLakshman - 04.08.2024 05:15

Dai armstrong news yenna achu

Ответить
@RaniRani-bh8dl
@RaniRani-bh8dl - 05.08.2024 16:40

Kastama irukku

Ответить
@lathavaradarajan8617
@lathavaradarajan8617 - 10.08.2024 15:01

God bless you all brothers 🙏

Ответить
@mah6104
@mah6104 - 10.08.2024 18:32

மலையாளிகள் பேச்சை நம்பாதே இதான் சந்தர்ப்பம் என்று காரியம் சாதிப்பார்கள்

Ответить