உடைந்த அதிமுக - விஜய் கூட்டணி கனவு!! Tharasu Shyam Interview | TVK Vijay vs Edappadi | Udhayanidhi

உடைந்த அதிமுக - விஜய் கூட்டணி கனவு!! Tharasu Shyam Interview | TVK Vijay vs Edappadi | Udhayanidhi

King 360

17 часов назад

9,615 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@sekarand4348
@sekarand4348 - 18.11.2024 17:55

You always told Edapadi is the great nowtold fact

Ответить
@Vithya-q9k
@Vithya-q9k - 18.11.2024 18:55

திமுக தலைமையிலான கூட்டணி 234 தொகுதி வெற்றிபெற வாழ்த்துக்கள்

Ответить
@ShahulHameed-sl5uq
@ShahulHameed-sl5uq - 18.11.2024 19:08

மீண்டும் திமுக.ஆட்சிதான்.

Ответить
@PonrajrajRaj
@PonrajrajRaj - 18.11.2024 19:15

❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

Ответить
@RamamoorthyM-l6x
@RamamoorthyM-l6x - 18.11.2024 19:29

Next admk no dought at all

Ответить
@777-dy5qf
@777-dy5qf - 18.11.2024 19:43

கேப்டன் மாவீரன் சொக்கத்தங்கம் மக்கள் தலைவர் கேப்டன் விஜயகாந்த் ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

Ответить
@Adhi-fr9ps
@Adhi-fr9ps - 18.11.2024 19:58

DMK vetriyai uruthi seidha ...Bussy, Kaakkaavukku nandrikal...👍👏😂😜

Ответить
@rajakumardr.3956
@rajakumardr.3956 - 18.11.2024 20:58

Very bad anchor.

Ответить
@pcsridharbe
@pcsridharbe - 18.11.2024 22:02

Enda koottani neenga thaaanda paesuneeng 😂😂😂😂avanga sollavae illayae 😂… allaince formation will happen only during election time … 😂😂😂

Ответить
@mohamedrafiq9953
@mohamedrafiq9953 - 18.11.2024 22:50

2026 தேர்தலில் TVK தனித்து நின்று தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் அப்போதுதான் ஒரு மாற்று சக்தியாக மக்களிடையே உருவாக முடியும்.உண்மையை சொல்ல வேண்டுமென்றால் தளபதிக்கு அரசியலில் தெளிவான சிந்தனை இருக்குமென்றால் அவருடைய இலக்கு என்பது கண்டிப்பாக 2026 ஆக இருக்கமுடியாது 2031 ஆகத்தான் இருக்கமுடியும் அதுதான் அரசியல் தந்திரம் ....

Ответить
@TV-rz3ln
@TV-rz3ln - 19.11.2024 00:25

NextcmEPS

Ответить
@soundar4270
@soundar4270 - 19.11.2024 00:33

DMK will win 2026.
TVK & NTK will fight for 3rd & 4th place. BJP 5th place
Real contest is 2031.

Ответить
@lovelyenglishsongs5091
@lovelyenglishsongs5091 - 19.11.2024 03:22

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வாங்கும் பெண்கள் ஓட்டு திமுக வெற்றி பெற போதும். பலம்

Ответить
@lovelyenglishsongs5091
@lovelyenglishsongs5091 - 19.11.2024 03:28

சினிமா நடிகர் அரசியலுக்கு வருவதால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை.சினிமாவில் நடித்து கோடி கோடியாய் சம்பாரிக்கும் போது உதவி செய்யாத விஜய் ஜோசப்?

Ответить
@gnanavelarunachalam3055
@gnanavelarunachalam3055 - 19.11.2024 04:44

உங்களுடைய political analysis  மற்றும் பழைய பஞ்சாங்க கதைபை கொஞ்சம் ஓரம் கட்டி வைத்து விட்டு யதார்த்த நிலைக்கு வந்து கீழே உள்ளற்றை கொஞ்சம் படியுங்கள்.

1.திரு.ஷியாம்சார் உங்கள் கவனத்திற்கு சில வரிகள்
2.M.G.R.பற்றுடன் கருத்துக்களை கூறுவது அனைவரும் அறிவோம்.
3.M.G.R. ஆரம்பித்த உன்னதமான கட்சி ஜெயலலிதா காலத்தில் தரம் தாழ்ந்து போனது.
4.இரும்பு பெண்மணி, one man army என்பதெல்லாம் மாயை, 1000 பேர்கள் கொண்ட கூட்டத்தை கொள்ளை அடிக்க வைத்தவர், அவர். என்ன law and orders மெயிண்டெயின் பண்ணாங்க?
5.அந்த ஊழலுக்கு இவரும் மறைமுக உடந்தை இல்லையா?
6.முதல்வர் ஆனபிறகும் M.G.R.தன் சொந்த வீட்டிலிருந்து அலுவலகம் சென்றார். ஆனால் ஜெயா கொட நாட்டு பங்களாவில் ஆட்சி செய்தவர்.
7.அப்போதே உன்னதமான கட்சியை களங்கப்படுத்திவிட்டார்.
8.அவருக்குப் பிறகு வந்த எடப்பாடியார் பல சிக்கல்களில் மாட்டி டெல்லியையும் மானசீகமாக எதிர்க்க திராணி இல்லாமல் போய்விட்டார்.
9.தி.மு.க.வையும் வலிமையாக எதிர்க்க முடியாமல் போய்விட்டார்.
காரணம் உள்ளடி உறவுகள்.
10.கட்சியை காப்பாற்ற முடியாமல் கூட இருப்பவர்களால் தத்தளிக்கிறார்.ஊழல் பேர்வழிகளை கண்டும் காணாமல் இருக்கிறார்.
11.இவர் சிக்கலில் மாட்டாமல் இருந்திருந்தால் அண்ணாமலையை தூசியாக தட்டி வெளியேற்றி இருப்பார்.
,12.பாவம் நல்ல பல காரியங்களை செய்தவர் சின்னா பின்னமாக போய் விட்டார். இந்த நிலையில் அ.தி.மு.க.தேவையா?
13.நீங்கள் எப்படியாவது மயக்கி விஜையை எடப்பாடி பக்கம் சாய வைக்க ஓட்டு கணக்கு காட்டுவது அருவருப்பாக உள்ளது.
14.ஏறக்குறைய 55% உள்ள படிக்காத, உழைக்கின்ற, மக்களில் 35%இரண்டு திராவிட கட்சிகளும் வேண்டாம், மாற்று வேண்டும் என்று நினைப்பது உண்மை.
15.அவர்கள் யார் பக்கம் சாய்வார்கள்?
ஒருவேளை அனைத்து செயல்பாடுகளும் மன நிறைவு தந்தால் விஜை பக்கம் சாய்வது உண்மை.
16.இரண்டு கட்சிகளுமே ஆட்சியில் பங்கு கொடுக்க மாட்டார்கள், மெள்ளமாக பேசி கூட்டணி அமைத்து ஜெயித்தவுடன் த.வெ.க.வை சமாதி ஆக்கி விடுவார்கள் எமகாதர்கள்.
17.அதைவிட விஜை தனியாகவோ அல்லது நல்ல கூட்டணியுடனோ 2024 தேர்தலை சந்திக்கலாம். மக்கள் விரும்பினால் 40% ஓட்டுக்களை வாங்கி த.வெ.க.ஆட்சி அமைக்கட்டும். இல்லாவிட்டால்
18.தி.மு.க.ஆட்சி அமைக்கட்டும், பொறுப்புள்ள எதிர்கட்சியாக செயல்படட்டும். 29ல் ஆடசி மாற்றம் நிச்சயம் நடக்கும், அதிமுக காணாமல் போய் தவிக்க ,திமுகவும் தவெகவும் எதிரெதிர் கட்சிகளாக மாறும், 29ல் தவெக ஆட்சி மலரும்.
19.அதிமுகவை மறந்து எதிர்கால அரசியலை, உண்மையான மக்களாட்சியை  மலர வழி செய்யுங்கள், அதைவிட்டு ஏதோ கணக்கு போட்டு குழப்பவது நல்லதல்ல.
20.உங்கள் கணக்கு தவறு, அது உங்களுக்கே தெரிந்தது.
21.கள நிலரத்தை புரிந்து நேர்மையாக செயல்படுங்கள்.
M.G.R.உருவாக்கிய உயர்ந்த கட்சி தீயவர்களால் சிதைந்து போய் விட்டது.
அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும், என் மனமும் வேதனை படுகிறது.

Ответить
@balakrishnanm5008
@balakrishnanm5008 - 19.11.2024 07:20

DMK win 200 Seats🎉

Ответить
@vasumathyvenkitasamy8889
@vasumathyvenkitasamy8889 - 19.11.2024 07:38

திரு.. ஷ்யாம்.... என் வயது 76.....
இது வரை காமராஜர் முதல் திரு... ஸ்டாலின் வரை பார்த்துக் கொண்டு உள்ளேன்......
நான் திருப்பூர் அருகே பெருமாநல்லூர் வாசி.....
அடித்தட்டு மக்களின் சராசரி வாழ்க்கை பட்டினி இல்லாமல்
ஒரளவு அடிப்படை வசதிகள் உடன் உள்ளது கடந்த 50 ஆண்டு இரு கழக ஆட்சிகளால் என்பது என் கருத்து.....
திரு.. ஸ்டாலின் அவர்கள் மனித நேயம்,, அரசியல் நாகரிகம் மாண்பு காத்து ஆட்சி செய்கிறார்....இது என் கருத்து.....
விஜய். ..... சினிமா மோகத்தில்
இளம் சமூகத்திற்கு தவறான ரோல் மாடல்....
இப்போது உள்ள மக்களின் ஓரளவு நிம்மதியாக வாழ்க்கை
பாதிக்கப்பட வாய்ப்பு தர வேண்டாம்.....
தங்களைப் போன்ற நடுநிலையான பத்திரிகையாளரின் நீண்ட அனுபவம் தற்போதைய ஆட்சியின் குறைகளை சுட்டிக் காட்டி திருத்த வாழ்த்துக்கள்......

Ответить
@rajavarsharajavarsha1205
@rajavarsharajavarsha1205 - 19.11.2024 08:57

Dmk win 2026 🎉

Ответить
@KANNANA-z4x
@KANNANA-z4x - 19.11.2024 09:16

DMK will win 200 seats

Ответить
@meenakanan413
@meenakanan413 - 19.11.2024 09:54

VIJAY LIKE OBAMA ALIENS EPS LIKE TRUMP ALIENS

Ответить
@DMK.Patturaj
@DMK.Patturaj - 19.11.2024 10:41

கேரள மக்களைபோல் தமிழ் நாடும் மாறவேண்டும் அங்கே சசினிமா தியேட்டர்களில் முதல்வர்வரை தேடுவதில்லை

Ответить
@ajmajm865
@ajmajm865 - 19.11.2024 11:00

2026 ரில் திமுக கூட்டணி வெற்றி உறுதி எடப்பாடி ஒரு டம்மி பீஸ்

Ответить