NEET தகுதியான மருத்துவர்களை தரும்னு சொல்றது பச்சைப் பொய்... | Interview with PMK Anbumani | Sun News

NEET தகுதியான மருத்துவர்களை தரும்னு சொல்றது பச்சைப் பொய்... | Interview with PMK Anbumani | Sun News

Sun News

1 год назад

23,528 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@bluesky74489
@bluesky74489 - 18.06.2023 17:00

Yes correct sir

Ответить
@அகழி
@அகழி - 18.06.2023 17:04

கவர்மெண்ட் சிபிஎஸ் தரத்தில் பாடத்தை நடத்தலாம் அப்படி என்றால் ஏழை மாணவர்கள் வெற்றி பெறுவார்கள்

Ответить
@elumalaim7856
@elumalaim7856 - 18.06.2023 17:16

Congratulations sir about NEET explaination clearly 👍👏

Ответить
@shabeerurfani
@shabeerurfani - 18.06.2023 17:17

If we note this, a very well critical thinking based-physics knowledge is needed. But studying MBBS, this kinda knowledge is not much needed at all. Frankly, it is an elimination test! NEET stands for National Eligibility cum Elimination Test. Out of 20lak+ aspirants, 1 lakh alone getting govt medical seats. Govt colleges is however for economically backward students. But it's hard to know that they are struggling more. If neet is mandatory, then why can't they give free education for them? In India neet like exams should not exists. Ban neet

Ответить
@Kavitha-ws3vr
@Kavitha-ws3vr - 18.06.2023 17:38

Need.test

Ответить
@shabeerurfani
@shabeerurfani - 18.06.2023 17:54

Neet should not be banned.. I think it may be a second option if it is declared like not mandatory.. So that high cut off students get benefited and low cut off students get a second chance to get medical seat..

Ответить
@annaicomputertrichyvannako7788
@annaicomputertrichyvannako7788 - 18.06.2023 18:21

Self study endrall omr sheet - i mattri vidugirargal. Adharkagavey institute sella vendiyathaai irukirathu. Neet exam vendaam endru solvatharlkku pathil avaravar eluthiya mark kidaithaal anaithu manavargalum santhosh paduvom. Self study endru pottathaal enadu omr sheet mattri vittargal.

Ответить
@karthike9393
@karthike9393 - 18.06.2023 18:22

Super sir

Ответить
@murugarajanraju2437
@murugarajanraju2437 - 18.06.2023 19:07

பணக்காரர்களுக்கும், மேல் தட்டு மக்களுக்கும், உயர்சாதி மக்களுக்கும் சாதகமாகவே இந்த நீட் தேர்வு உள்ளது.

Ответить
@myleaderrahulgandhi
@myleaderrahulgandhi - 18.06.2023 19:10

கூடவே சுதந்திரத்திறியே கொஞ்சம் மோடிகிட்ட சொல்லுறது..

Ответить
@sindhana
@sindhana - 18.06.2023 19:25

Sir excellent

Ответить
@satheshkumar6135
@satheshkumar6135 - 18.06.2023 19:59

Great leader in Tamil Nadu Dr Anbumani sir great sir

Ответить
@arumugamarumugam8937
@arumugamarumugam8937 - 18.06.2023 20:51

👌👌👌👌👌

Ответить
@sakthivelkailasam6037
@sakthivelkailasam6037 - 18.06.2023 21:17

எளிய மக்களின் குரலாய் என்றும் பாமக

Ответить
@mthirunamakarasu9163
@mthirunamakarasu9163 - 18.06.2023 21:41

அண்ணா இன்றுதான் ஒரு நல்ல கருத்து சொல்லி விட்டிர்கள் வணக்கம் செலுத்துகிறேன்❤❤❤

Ответить
@rdgy1875
@rdgy1875 - 18.06.2023 22:22

அய்யா முதல்ல நியமனம் M.P. பதவியை தூக்கி எறியுங்கள். உங்களுக்கு பதவி கொடுத்து விட்டு நெய்வேலி பரந்தூர். வன்னியர் விலை நிலம் பறிப்பு. வட நாட்டு காரனுக்கு வேலை கொடுக்க.

Ответить
@vdm_balaguru
@vdm_balaguru - 19.06.2023 06:51

நீட் சமூக நீதிக்கு எதிரானது என தெளிவாக விளக்கியுள்ளார் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்

Ответить
@murugesans1946
@murugesans1946 - 19.06.2023 11:49

டாக்டர் அன்புமணி அவர்கள் கூறுவது அனைத்தும் உண்மையே.அடுத்து MBBS முடித்தவர்கள் Next எனும் தேர்வு தேவையற்றது மாணவர்களின் எதிர்காலத்தை எதிர்காலத்த எதிர்காலத்தை எதிர்காலத்த எதிர்காலத்தை எ

Ответить
@raa245
@raa245 - 19.06.2023 11:54

அன்புமனி ராமதாஸ்க்கு தமிழர் முகமா

Ответить
@yathrafancy5975
@yathrafancy5975 - 19.06.2023 13:49

Sirappu anna,,,

Ответить
@thangaiyanrajaraja5857
@thangaiyanrajaraja5857 - 19.06.2023 14:44

நீ என்னத்த நல்லது பேசினாலும் உன் உள்மனதில் உள்ள சாதி வெறி தான் நினைவுக்கு வருவது.

Ответить
@ganeshco1379
@ganeshco1379 - 19.06.2023 16:14

Please neet cancel pannunga

Ответить
@tgnaveengameing
@tgnaveengameing - 19.06.2023 17:09

அன்னண்அன்புமணி அவர்கள் கருத்துள்ள பதிவை மக்கள் ஏர்கவேன்டும்

Ответить
@milroyfernando5634
@milroyfernando5634 - 19.06.2023 20:36

Firstly you come out frm bjp aliance...

Ответить
@selvakalai281
@selvakalai281 - 19.06.2023 23:15

NEET is a business.

Ответить
@anandanad1004
@anandanad1004 - 20.06.2023 04:46

The people of Tamil Nadu have failed to use a good leader❤️🔥

Ответить
@alchemistsurya8834
@alchemistsurya8834 - 20.06.2023 05:31

கள்ளச்சாராயம் காய்ச்சுவது ஆடு மாடு கோழி திருடுவது மக்களைத் தவறான வழியில் வழி நடத்துவது சாதியின் பெயரை சொல்லி வாழ்க்கை வாழ்ந்து வருபவன் தெருக்கூத்து பார்ப்பவன் எல்லாம் படிப்பு மற்றும் மக்கள் நலனை பற்றி பேசுகிறார்

Ответить
@sahityasahitya1233
@sahityasahitya1233 - 20.06.2023 05:56

Ithavathu parava illa batchlor degrees mudichittu neet exam eazuthi pass pandra eapde sir

Ответить
@P.ThirupathiThirupathi-n2q
@P.ThirupathiThirupathi-n2q - 20.06.2023 07:27

Neet don't want

Ответить
@rathinavelr244
@rathinavelr244 - 21.06.2023 06:38

NEET ETHIRA Superna arumaiyana vilakkam kuduthar anbumani sir 🎉

Ответить
@shabeerahamed2777
@shabeerahamed2777 - 21.06.2023 08:42

இவ்வளவும் தெரிந்த பின்புதான் நீங்கள் bjp கூட்டணியில் இனைந்தீர்கள் இன்றும் அந்தக் கூட்டணியில் இருந்துகொண்டு பிறகு எதற்கு வீனாக பேசவேண்டும் ?

Ответить
@thamayanthisargunam7937
@thamayanthisargunam7937 - 21.06.2023 10:01

He supported NEET when it was first introduced.

Ответить
@SVP99
@SVP99 - 21.06.2023 18:07

PMK 💙💛❤️⚔️🔥🔥🔥

Ответить
@prabhul4026
@prabhul4026 - 22.06.2023 12:55

Eppo than puritha unagu too late you neet enbathu uyar jathi matuma valanum athugu kondu vanthathu modi thitem

Ответить
@KavinKumar-nu8mg
@KavinKumar-nu8mg - 22.06.2023 15:28

இதை மத்திய அரசையும்
அதற்க்கு தலையாட்டி அ தி முக கூட்டணியில் இருந்த பொது
அந்த கட்சியினால் வந்த நீட் தேர்வை எதிர்க்காமல்

இப்போது அதன் மீது விமர்சனம் வைப்பது. ?

Ответить
@Lolulolo853
@Lolulolo853 - 03.07.2023 16:00

அனிதா இறப்புக்கு பேசாம இப்போ மட்டும் பேசுறிங்க இவ்ளோ நாள் தூங்கிட்டிங்களா சரி இதே வீரித்தோடு மாநிலங்கலவையில நீட் பற்றி பேசுங்க 😂😂😂😂

Ответить
@famousnaveenkatpadi7177
@famousnaveenkatpadi7177 - 05.07.2023 17:18

அன்புமணி சார் நீங்க ஆட்சிக்கு வர வேண்டும் 🎉🎉🎉🎉🎉

Ответить
@famousnaveenkatpadi7177
@famousnaveenkatpadi7177 - 05.07.2023 17:18

Great leader அன்புமணி சார்

Ответить
@malarchandirasekar6678
@malarchandirasekar6678 - 12.07.2023 19:43

👌👌🎉

Ответить
@ramankannan5937
@ramankannan5937 - 13.07.2023 12:56

Let them right exam. Merit candidates will come for post. We cannot play with human life.

Ответить
@AmbethkarMunusamy
@AmbethkarMunusamy - 02.08.2023 10:40

We are illitrates but this is the modern world. and we can pull the history from the web.when you are the health minister ,you recommended NEET and now you are against NEET .How long you thirs rated politicians are going to cheat people.

Ответить
@writemeashok
@writemeashok - 15.08.2023 09:06

நீட் ஏழை மாணவர்களுக்கு சாத்தியமற்றது, மருத்துவர் அன்புமணி அவர்கள் சொல்வது 100% சரி

Ответить
@TamilWatchers
@TamilWatchers - 15.08.2023 09:13

நீட் தேவையில்லை, பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

Ответить
@manikandanj5566
@manikandanj5566 - 15.08.2023 10:43

Thelivaana vilakkam

Ответить
@Vinothsocialmedia
@Vinothsocialmedia - 15.08.2023 11:40

அருமையான புரிதல் கொண்ட விளக்கம்.....

திராவிடக் கட்சிகள் இப்படி எடுத்துரைக்கமுடியாதா என்ன....ஆமாம் ...ஏனா அவங்களுக்கு தெரியாதே.....

Ответить
@parthasarathy1760
@parthasarathy1760 - 15.08.2023 12:00

Arumayana vilakkam sir 👌👌👌

Ответить
@ktamilva
@ktamilva - 16.08.2023 07:20

நீட் தேவையில்லாத ஆணி, பணக்காரர்கள் மட்டுமே சாதிக்க முடியும்.

Ответить
@kumaresanmks5737
@kumaresanmks5737 - 27.09.2023 12:57

❤❤❤

Ответить
@tamilvalavanshanmugam2114
@tamilvalavanshanmugam2114 - 16.01.2024 08:01

நீ ங்க ஆ ர் ஸ் ஸ் க் கு ஜா ல் ரா போ டு வ தை மு தலி ல் நி ரு த் து ங்க, ம ரு த் து வ க ல் லூ ரி ஊ ழ ல் வ ழ க் கு நி லை வை யி ல் உ ள் ள தா ல், பி ஜெ பி பி ன் னா ல் செ ல் வ து நீ யா ய மா

Ответить