Комментарии:
Nandri ana🙏🙏🙏
Ответить🙏🙏🙏thank you
Ответитьஜென்ம ராகு கெட்ட து தான் செய்யும் ஆனால் சில ஜோதிடர்கள் பொய் சொல்லி கொண்டே இருக்கிறார் கள்
Ответитьகன்னி லக்னத்திற்கு நல்ல து செய்வாரா?
ОтветитьHoom
Ответитьஜாதகத்தில் கேது தெசா நடக்குது ஐயா கும்ப ராசி கும்ப லக்கனம் பூரட்டாதி நட்சத்திரம்
7 1/2 சனியும் நடக்குது நரக வாழ்க்கை அனுபவிக்கிறேன்... எனக்கு நல்ல வாழ்க்கை எப்ப வரும் கடன் பிரச்சினை கழுத்தை நெறிக்குது நிம்மதி இல்லை சந்தோஷம் இல்லை அவமானம் அசிங்கம் ஒரு ஒரு வரிடமும் பணம் வேண்டும் பணம் வேண்டும் என்று கேட்பது பிச்சை எடுப்பது போல இருக்கு பணம் இல்லை தொழில் தடை நீங்க வேண்டும்.... சனி பகவான் விடுதலை கொடுக்க வேண்டும் கேது தெசா பகவான் விடுதலை கொடுக்க வேண்டும்... நல்ல வருமானம் தொழில் தடை நீங்கி நல்ல வருமானம் அதிகரிக்க வேண்டும் .... தினமும் கண்ணீர் 😂விட்டு அழுத நிலை... முழுமையாக மாரி சந்தோஷமான வாழ்க்கை சனி பகவானும் கேது தெசா பகவானும் கொடுக்க வேண்டும் ஐயா....