Комментарии:
2024 il ninnollavar like adii
ОтветитьKilimanjo mohanjatharo
Ответить2023 november 24......11.19 am
Ответить🎶
ОтветитьNight,Rain ,Headset,and watching this song dreaming about my girlfriend that never exsist..That is more safe 😅..no more cheatings and heart 💔.
ОтветитьRecently addicted this song one of the favorite song🎉❤️
Ответить❤❤❤❤fvrte😍
ОтветитьMy best fav song
ОтветитьVerry nice 🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂👍👍👍👍👍👍👍😊🌹
ОтветитьMy favorite danush Thala danush da
Ответить3.39 to 3.50 🥰😘💜🫂🌎
ОтветитьNice song Fevorate song
Ответить❤
Ответить❤❤❤
ОтветитьVairamuthu sir super butyfull songs
ОтветитьWhichnplace
Ответить❤
Ответитьlisten to this song in 2X speed
ОтветитьMy one of the fav song ever 😩🫀🤍 its melting my heart 😭💋
Ответить𝖳𝗁𝖾 𝗐𝗈𝗋𝗅𝖽 𝗈𝗅𝗌𝗈 𝗅𝗂𝗄𝖾 𝗍𝗁𝗂𝗌🎉
ОтветитьThe tune is so similar to the Kilimanjaro song from Enthiran
Ответить9th std memorise ❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 2kids song ❤🎉
Ответитьஅற்புதமான இப்படம் வெளிப்படையான கதை இருந்தாலும் மக்களிடையே சரியான முறையில் சேரவில்லை தற்போது இப்படம் வெளியிட்டால் தேசிய அளவில் விருது பெற்றிருக்கும் காதல் ❣️
ОтветитьFrash mind long,.....🥳 driving earing headse....t this song is ✨..abserving in mind😌......... relax mood chaayyy.......... enna song da 💝🙈woww my mostly.......... fov song 💯
ОтветитьLove ly and loveble song ❤❤❤❤❤
ОтветитьMy favorite song ❤❤😢😢
ОтветитьWho is seeing after instagram reels
Ответитьதமிழன் வீரம்,கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றில் எப்போதும் சிறந்த புகழினை உடையவன் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம் தமிழன் டா
Ответить20230 November
Ответить❤️🙂
ОтветитьNo one can replace this song from my heart❤🤞all ways favorite song👑
Ответить2023 November✨
Ответитьநான் தமிழன்
Ответитьkv anand my favourites director and cinematographer . your film boost of my energy .
ОтветитьMiss the talented KV Anand , I was always looked forward for his movies
Ответитьகோட்டால் திரும்ப திரும்ப கோட்க தொனும் படல்❤
ОтветитьIt's most beautiful 😘cute feeling this song... I like it. Love yh . So much 💐🥰
Ответитьone of my favorite song
ОтветитьFav 💞💞💞💞💞
Ответить4.27🔥🔥🔥🔥
ОтветитьI like this song 💙🦋✨
Ответитьரோஜாக் கடலே என் ராஜா மகளே
என் ஆசைக் கனியே வா தனியே
காதல் துணையே என் கண்ணின் மணியே
என் இன்னோர் உயிரே வா அருகே
பூக்களின் பிள்ளாய் புன்னகைக் கிள்ளாய்
பொன்னில் வார்த்தது மேனி
பூச்செடியின் மேலே காற்றடித்தாலும்
உன் நெஞ்சில் தைக்குமோ ஆணி
வா வா அலைகடல் சிறுதுளி வா வா
பெண்ணே வா வா
எரிமலை சிறு பொறி வா வா
வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா
கண்ணா வா வா எரிமலை சிறுபொறி வா வா
உளி கொண்டு எய்தாலும்
ஒளி என்றும் தேயாது
அதுபோல் நம்காதல் மானே...
ரோஜாக் கடலே என் ராஜா மகளே
என் ஆசைக் கனியே வா தனியே
காதல் துணையே என் கண்ணின் மணியே
என் இன்னோர் உயிரே வா அருகே
செவ்வாய்க் குயிலே
உன் செவ்வேல் விழியே
என் செவ்வால் கிளியே வா வெளியே
நீர் வாழ் குழலே கண் நேர்காண் எழிலே
என் மார்மேல் மயிலே வா வெளியே
வாட் படை கொண்டு தாக்கிய போதும்
வானம் வளைவதும் இல்லை
நாட் படைக் கொண்டு ஆர்ப்பரித்தாலும்
வேட்கை அழிவதும் இல்லை
போவோம் நிலம் விட்டு
நிலவுக்குபோவோம்
இனி வாழ்வோம் உயிருக்கு
உயிர் தந்து வாழ்வோம்
கண்டங்கள் விண்டாலும்
மண்டங்கள் விண்டாலும்
நெஞ்சங்கள் மாறாது வா வா
செவ்வாய் குயிலே
பொன் செவ்வேல் விழியே
என் செவ்வால் கிளியே வா வெளியே
நீர் வாழ குழலே கண் நேர்காண எழிலே
என் மார்மேல் மயிலே வா வெளியே
பருவச்சிட்டே பவள திட்டே
இதழைத் தந்தால் எதையும் தருவேன்
புகழின் மையா புழுகுப்பையா
சிறு போர் வந்தால் என்னை மறப்பாய்
வில்லும் அம்பும் சேர்ந்தாலும்
சேர்ந்தே வாழ்வதும் இல்லை
சொல்லும் பொருளும் ஆனோமே
என்றும் பிரிவே இல்லை
வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா
பெண்ணே வா வா
எரிமலை சிறு பொறி வா வா
வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா
கண்ணா வா வா
எரிமலை சிறுபொறி வா வா
கண்டங்கள் விண்டாலும்
மண்டங்கள் விண்டாலும்
நெஞ்சங்கள் மாறாது வாவா
My favourite song
Ответитьi love this song🤩🤩🤩
Ответить