Комментарии:
Anchor might be better than Sathish.......
No one can equal SK.........
I an not fan of SK but respect for his talent.......
Ena irunthalum THE NOMINEE'S ARE nu thodangura classic Vijay awards mathiri illa😢
ОтветитьPallavi congratulations 🎉🎉🎉🎉 semma speech
ОтветитьSir I am always eager to hear u speak, U r truly an amazing with general & world affairs knowledge. Love ur Tamil Kamal Sir🎉
ОтветитьSouth queen trisha always best✨👑🔥🌹🥰
ОтветитьMiss You Akila Ulaga Superstar
ОтветитьTrisha ❤
ОтветитьMirchi Siva would have done it better without hurting people.
ОтветитьAndavarey ❤ Loki
ОтветитьPonneyen selvan kodekanakkula sambarichanga yaru kadhaya vachu eduthangalo andha solavarisukku panama kuduthu help pannalannalum avangalukkana mariyadhai kuduthurukkalam. Gowrava paduthirukkalam.
Ответитьஇப்ப துபாய்ல போய் நடத்துனா தான் இந்த அவார்டு கைல கொடுத்தா வருமாடா இல்லையென்றால் கீழே விழுந்துடுமா ஏண்டா முட்டாப் பயலுகளா எத்தனை தடவை துபாய்க்கு போவீங்க எல்லாம் போயிட்டு அங்க போயிட்டு கேவலமான செயல்களில் ஈடுபட்டு எல்லாம் வந்து இது பண்ணி அது பண்ணி அப்புறம் ஒவ்வொருத்தனா சர்ச்சைக்கு வருவீங்க அப்புறம் மீ டு மீ டு எப்2 கோ டு எல்லாம் ஆரம்பிப்பீங்க டா டேய் முட்டாப் பயலே உங்கள எல்லாம் என்ன பண்ணனும் தெரியுமாடா இந்த நாட்டை விட்டு துரத்தணும்டா நீங்க எல்லாம் நீங்க எல்லாம் கேடு கெட்டுப்போன ஜென்மங்கள் எதுக்குடா போய் துபாயில் நடத்தணும் ஏன்டா இங்க இல்லாத வெளிய வாடா இந்தியாவில் இல்லாத வெளிய வாடா ஜெய்ப்பூர் ல போய் பாருங்கடா போய் ராஜஸ்தானில் போய் பாருங்கடா முட்டாப் பயலே
Ответитьநான் உங்களுக்கெல்லாம் ஒன்னு சொல்றேன் நான் வந்து ஒரு பெரிய பகுத்தறிவாளன் நாட்டை பற்றி யோசிப்பவன் அதனால் தான் சொல்றேன் நீங்க எல்லாம் எத்தனை நாள் இந்த நாட்டினுடைய வறுமை மக்களுக்காக யோசிக்கிறீங்க என்பதை எனக்கு புரியல உங்களுக்கு தேவை என்னத்தையாவது பல்ல காமிச்சு கேவலமா சினிமாவுல நடிச்சு காசு சம்பாதிச்சு அந்த காசை கொடுக்கிறவர்களுடைய நிலைமை என்ன அந்த நாணயத்தினுடைய இன்னொரு பக்கம் என்ன என்பதை உங்களால் உணர முடியுமாடா முட்டாப் பயலே அங்க போயிட்டு கும்மாளம் போட்டு இந்திய பொருளாதாரத்தை எடுத்துட்டு போயிட்டு அங்க செலவு பண்ணி அந்த நாட்டினுடைய அந்நிய சலாமிய உயர்த்துறீங்களே தவிர இந்த நாட்டை குறைக்கிறீர்கள் என்பது உங்களுக்கு புரியவில்லையாடா முட்டாள் கூட்டங்களே உங்களை எல்லாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா ஹிட்லர் மாதிரி தாண்டா உங்களுக்கு சரியான ஆள் வரணும் நீங்க எல்லாம் வந்து ஆட்டம் போட்டு ஏமாத்தி சொகுசு வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கிற ஒரு இன வண்ணத்துப்பூச்சிகள் மாதிரி நீங்க எல்லாம்
Ответитьஇந்த சினிமா உலகத்தில் இருக்கிறவர்கள் அத்தனை பேருமே ஒரு அறிவில்லாத ஒரு முட்டாள் கூட்டத்தில் இருக்கிற ஒரு மக்கள் அவங்க எப்பவுமே வந்து பாத்தீங்கன்னா இந்த சொகுசு வாழ்க்கை காரு எல்லாம் வந்து இதுக்காக வேண்டிய வாழ்க்கையை சீரழித்து ஒரு கேவலமான ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பவர்கள் அவர்கள்தான் இந்த சினிமாக்காரனுங்கறத ஏன் சொல்றேன் அப்படின்னா இப்போ இவ்வளவு பணங்களை இந்திய நாட்டினுடைய வறுமையை கொஞ்சம் கூட கணக்கில் எடுக்காமல் இந்த பணத்தை எடுத்துட்டு போயிட்டு துபாய் நாட்டில் நடத்தனுங்குற அவசியம் எவ்ளோ டா எதுக்குடா வந்துச்சு உங்களுக்கு எல்லாருக்கும் அறிவு ஜீவிகளே, நீங்க எல்லாம் வந்து ஒரு குப்பை மேடுங்க சினிமாவுல நடிச்சிட்டு காசு வாங்கிட்டு போற கன்றைக்கி புடிச்சீங்க பாத்தீங்களா உங்களுக்கு நாட்டு மேல எந்த பொறுப்பும் கிடையாது பொருளாதாரம் தெரியாத ஒரு வெங்காயமும் தெரியாது
ОтветитьTrisha ❤
ОтветитьOnly for shriya saran here 1.00.30
Ответить