2 மணி நேரத்தில் ஞானம் பிறக்க வேண்டுமா? Attain Wisdom Enlightenment in this 2 Hours Online Class!

2 மணி நேரத்தில் ஞானம் பிறக்க வேண்டுமா? Attain Wisdom Enlightenment in this 2 Hours Online Class!

Paramporul Foundation

1 год назад

260,985 Просмотров

Attain Wisdom Enlightenment in this 2 Hours Online Class! Get the Power of the Universe! 2 மணி நேரத்தில் ஞானம் பிறக்க வேண்டுமா?

Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - http://www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters)

Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - http://www.paramporulfoundation.in/direct-class

Write Your Life Problem to Get Solution from Mahavishnu - http://www.paramporulfoundation.in/life-problems

Ask Your Question With Mahavishnu to Get Answer - http://www.paramporulfoundation.in/ask-with-mahavishnu

Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : https://www.paramporulfoundation.org

NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR YOUTUBE CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!

Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058

Get Your Jeeva Sanjeevini & Vaira Dhegi at : +91 8110811059

For daily Annadhanam & Other Charity Activity Contributions:

NAME : PARAMPORUL FOUNDATION
AC NO : 92101 00481 52241
IFSC: UTIB0000210
SAVINGS TRUST AC
AXIS BANK
TIRUPUR MAIN BRANCH

(80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)

Make GPay, PhonePe Donations : 9345780027

Mahavishnu is the Founder of PARAMPORUL FOUNDATION. He is a Writer, Spiritual activist, Film Director, Motivational Speaker, Certified Reiki Healer, Standup comedian & Mental Care Counsellor. He is a public figure who performed on SunTV & other Satellite TV channels. He was also featured in various print & visual media channels like- Deccan Chronicle, Times of India, The Hindu, Thanthi TV, News 18, Dinamalar, Dinathanthi, Dinamani, News 7 & more! In this channel, you will find enlightening & inspiring Motivational Videos in Tamil.

Watch More Enlightening Videos below.

Email : paramporulfoundation (at) gmail (dot) com
Facebook : https://www.facebook.com/paramporulfoundation
Instagram : https://www.instagram.com/paramporulfoundation
Website : https://www.paramporulfoundation.in

DISCLAIMER:

ALL SUBSTANCE AND CONTEMPLATIONS SAID/GUIDED IN THIS VIDEO ARE PERSONAL INFORMATION AND ARE ACCOMMODATED ENLIGHTENING/GENERAL INFORMATION PURPOSES AS IT WERE. IT'S ANYTHING BUT A SUBSTITUTE FOR THE EXHORTATION OF A SPECIALIST OR EXPERT CLINICAL OR OTHER WELLBEING COUNSEL. IT IS NEITHER PROPOSED NOR SUGGESTED TO BE SO. CONTINUOUSLY LOOK FOR THE COUNSEL OF QUALIFIED CLINICAL EXPERTS OR YOUR DOCTOR WITH RESPECT TO YOUR WELLBEING AND PRACTICES TO FOLLOW - NEVER DISREGARD IT. WE RENOUNCE ANY LIABILITIES THAT MAY EMERGE FROM/COMPARABLE TO THE SUBSTANCE OF THIS VIDEO.

#universe #enlightenment #wisdom #wisdomquotes #wisdomvibes #gnana #gnanam #energy #cosmicpower #cosmiclaw #understandgod #whoisgod #godliness #whereisgod #mahavishnu #paramporul #paramporulfoundation #meditation #god #divine #kundalini #life

Тэги:

#enlightenment #how_to_attain_enlightenment #how_to_become_enlightened #how_to_reach_enlightenment #how_to_get_enlightened #spiritual_enlightenment #how_to_attain_enlightenment_in_buddhism #how_to_meditate #how_to_attain_enlightenment_in_zen_buddhism #how_to_attain_enlightenment_through_meditation #how_to_attain_enlightenment_-_(_a_powerful_zen_story_) #how_to_get_enlightened_in_4_minutes #how_to_find_enlightenment #how_to_get_enlightenment
Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

SK
SK - 25.09.2023 14:50

Thanks guruji

Ответить
Revathi Muthu
Revathi Muthu - 17.09.2023 23:43

Super ❤❤🙏🙏🙏

Ответить
Suba Badhura
Suba Badhura - 10.09.2023 19:57

🙏🙏🙏🙏🙏

Ответить
Lakshmi Nagappa
Lakshmi Nagappa - 28.08.2023 13:15

Enaku m school poga bayam
Unga school pidichiruku

Ответить
Guru Thevan
Guru Thevan - 27.08.2023 19:56

சகோதரா எனக்கு ஒன்று புரிகிறது. 🙏

என்னவென்றால் இப்பூமியை துளையிட்டு சென்றால்

அதன் மத்தியின் உள்ளிருப்பது ஜோதி குழம்பு. 🙏



அதேபோல் பயிற்சியின் துணையோடு நாம் நம்


நெற்றி கண்ணின் உள் கடைந்து செல்லும் பொழுது அதே ஜோதி .🙏



பூமியின் மேற்பறப்பு நம் உடலென்றால் அதன் மத்தியில்


உள்ள ஜோதி பூமியின் ஆன்மா இதே போல் நம் உடலிலும் .🙏

Ответить
Dhanalakshmi Ramasamy
Dhanalakshmi Ramasamy - 25.08.2023 13:44

நான் பேசவில்லை. ப்ரபஞ்சம்தான் பேசுகிறது. அம்மா சத்தியமாக உண்மை. நம்பி தொலையுங்கள். என்று உரிமையோடு பேசுவது கேட்க எங்களுக்கு சந்தோசம் தருகிறது.
விஷ்ணு தம்பிக்கு நன்றி
" வாழ்க வளமுடன் "❤🙏

Ответить
Sowbackiya Sowbackiya
Sowbackiya Sowbackiya - 21.08.2023 10:02

dhanam dhavam saranagathi vilakam arputham anandham ella urigalum enbutru valgha arutperumjothi arutperumjothi thaniperung karunai arutperumjothi gurve saranam

Ответить
Muthulakshmi Manoharan
Muthulakshmi Manoharan - 19.08.2023 01:22

Thankyou somuch

Ответить
nagesh perumal
nagesh perumal - 18.08.2023 22:06

நன்றி.... இந்த பிரபஞ்சத்தில் ‌பிறந்தது.. எல்லாம் நன்மைக்கே...

Ответить
maheswari r
maheswari r - 16.08.2023 17:46

Yenna daa periya builtup pannura . Nee yennda kadavulla daa. Dont make seen. You got failure in cinima field so you acting in real life. Osseiya oru suthura daa. Nalla thaan irrka hard work pannu earn pannu daa. Dont cheated the people in the name of god. Pure divine people were very calm and sincer to god and rending their services to the society. But you do chated and entertained and enjoy others money. Are you not get ashmed
Stop this your nonsence talking before public for money. Dont have the superioiry complex about you. You are also a normal human being only not a abnormal superpower person
If you have some mankind give the service to the old people in government hospitals oldage homes orphange childs
Otherwise dont make the seen and acting a superpower man. You are a fraud so you speak a lot. Real holy people and saints were halm and sincer to their innerheart
Real saint nowadays is saint.nagaraj. he is profeessor. But he lost all his property and asset to the public and nowhe is very calm and lead a simple life. Bit you think yourself you lead a luxuries car enjoy the day in foregnby others money. Dont say about your own story like a standup comedian
Public will come to know about your real seen then you will know youself. So stop it your nonsemce talking. Workhard help the poor and old people in the society. Otherwise be calm and do your work. Dont see other way.

Ответить
Sujatha Nades
Sujatha Nades - 16.08.2023 01:44

குருவே சரணம்

Ответить
Jayaprakash J
Jayaprakash J - 13.08.2023 20:30

நன்றி

Ответить
MALLIGA A/P VENKIDASON Moe Selamat petang semua
MALLIGA A/P VENKIDASON Moe Selamat petang semua - 13.08.2023 06:14

Guruve saranam🙏🙏🙏

Ответить
madhava raj
madhava raj - 12.08.2023 16:44

அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏

Ответить
S Valli
S Valli - 10.08.2023 09:20

Mind relax

Ответить
Raja Varman
Raja Varman - 05.08.2023 17:15

மகாவிஷ்ணு ஐயா உங்கள் பாதங்களை மலர்களால் புஜிக்கிரென்

Ответить
kannan kannan
kannan kannan - 03.08.2023 20:39

🎉 குருவே சரணம் 🙏🙏🙏 🙏🙏🙇🙇🙇🙇

Ответить
Cithaara 1979
Cithaara 1979 - 02.08.2023 23:26

Guruve Saranam 🙏

Ответить
Bhuvaneswari Gowthaman VPT
Bhuvaneswari Gowthaman VPT - 02.08.2023 20:18

மகாவிஷ்ணு தவழும் குழந்தை கூட தன் தாயை கண்டு தாயின் மீது நம்பிக்கை வைத்து தாயின் மீது நினைப்பு வைத்துகொண்டு இருக்கும் இது தான் ஞானத்தின் முதல் படி ஏன் என்றால் தாயை போல ஆத்மா என்று ஒன்று இருக்கிறது இதை நாம் உணர வேண்டும் என்று யாரும் தன்னை திரும்பி பார்ப்பது இல்லை.ஆன்மா அறிய நினைகாதவற்கள் எல் கேஜீ தான்டாதவற்கள் எல் கேஜீ தான்டாதவற்கள்ளுக்கு பத்தாம் வகுப்பு பாடம் எப்படி புரியும் இதற்க்கு செயல் இயக்கம் பொருள் இயக்கம் புலன் இயக்கம் இவை சார்ந்த ஆராய்ச்சியில் ஆராய்ந்து தன் நிலை உணர வேண்டும் இதற்க்கு சாட்சி பாவம் கொண்ட ஒரு பார்வையாளனாக இருந்து எல்லா வற்றையும் வேர் நிலையில் இருந்து பூரணத்துவம் வரை ஆராய்ந்து பார்க்கும்போது மனம் தன் உணர்வு அற்று நான் நான் அற்ற நிலையில் இறைவன் என்னும் பார்வையாலன் உடன் கை கோர்த்து விடுவோம் இன் நிலையில் எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை ஏறப்படும் செயல் இயக்கம் புரியும்.கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதை யில் கூறியது போல எவன் ஒருவன் செயல்களில் செயல் இன்மையையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்கிறானோ அவனே புத்திமான் என்று கிருஷ்ண பரமாத்மா கூறியது போல அவனே ஸ்த்திதபிரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இதை உனர்ந்தவனே ஞானி.

Ответить
Annapoorani
Annapoorani - 27.07.2023 14:14

Guruva saranam🙏🙏🙏🙏🙏

Ответить
Anithra viji
Anithra viji - 27.07.2023 14:00

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

Ответить
Narpavi
Narpavi - 27.07.2023 10:22

Nandri Magilchi guruvey

Ответить
Bhagya Lakshmi
Bhagya Lakshmi - 26.07.2023 14:14

என்ன ஆனாலும் சரி நான் ready 🎉

Ответить
Dhilip K
Dhilip K - 24.07.2023 18:01

Sai ram 🙏🏻🙏🏻😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💖💚🧡💛💞💗🤎❤💞💙💜💕❣🖤💚

Ответить
Arun Pandi
Arun Pandi - 20.07.2023 22:21

🙏ANBE💓 SIVAM 🙏

Ответить
Lavanya Raghavendra
Lavanya Raghavendra - 17.07.2023 18:20

Thank u sir🎉

Ответить
Lavanya Raghavendra
Lavanya Raghavendra - 17.07.2023 17:22

Thank you brother🎉

Ответить
Lavanya Raghavendra
Lavanya Raghavendra - 17.07.2023 17:21

Thank you brother🎉

Ответить
Jayanthi Jayanthi
Jayanthi Jayanthi - 09.07.2023 15:19

Nandri bro 🙏🏻

Ответить
Sendhil Kumar
Sendhil Kumar - 09.07.2023 04:56

Ответить
Aadhithyakarikalan
Aadhithyakarikalan - 08.07.2023 21:49

in this video a person named ( jeyadheep ra ) is there , see his face reaction when maha vishnu brother speaks , its like full editing, i don't knw what happened but how come a person do the same reaction, that too a very non sense reaction repeatedly , it is like editing, i don't knw wt to tell now , if anyone identify the same reply below and tell your thoughts on what i said

Ответить
Premala R
Premala R - 06.07.2023 13:12

My dear son when I saw ur video tears roll down from eyes I want to embrace where I can meet u I'm inChennai

Ответить
freefire pulingo
freefire pulingo - 04.07.2023 18:05

மிக்க நன்றி குரு

Ответить
Selva Selvakumar
Selva Selvakumar - 30.06.2023 11:59

உலகமே ஒரு நாடகமேடை

Ответить
Phandu
Phandu - 27.06.2023 15:02

💞💞💞💞😍❤️👨‍❤️‍👨🤝

Ответить
pmumapmuma
pmumapmuma - 25.06.2023 07:24

🙏🙏🙏🙏🙏

Ответить
Uthirapathy Suppiah
Uthirapathy Suppiah - 23.06.2023 21:10

Ayya I wish to meet you , I wish it may come true in this life life of mine , that's all my wish boy , I am 60 , life's alones is so nice , i am living mostly in my family house 😁

Wish my belief come true is my call ✌️🙏❤️

Ответить
Bhuvaneswari Gowthaman VPT
Bhuvaneswari Gowthaman VPT - 23.06.2023 18:00

இறைவனையும் பக்தியையும் பற்று என்று உணர்ந்தவன் ஞானி இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாயவலையில் மூடப்பட்டுள்ளது என்று உணர்ந்தவன் ஞானி தன்னைத் தான் அறிந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என்று உணர்ந்தவன் ஞானி எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லாவற்றிலும் தன்னை காண்பவன் ஞானி தனக்குள் எல்லாவற்றையும் காண்பவன் ஞானி மனதை மனதால் அடக்கி மனம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி பற்று ஆசை செயல்கள் அற்றவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி செயல்களில் செயல் இன்மையையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்பவன் ஞானி காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இருள் வெளி தான் தான் என உணர்ந்தவன் ஞானி எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத அனாதி நிலையில் ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி இருப்பவன் ஞானி இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை.இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதம்கள் இல்லை இவனே ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன்.

Ответить
Bhuvaneswari Gowthaman VPT
Bhuvaneswari Gowthaman VPT - 23.06.2023 09:55

ஆசை பற்று அஞ்ஞானம் அறியாமை தன் நிலை உணராமை என்னும் மாயவலையில் ஆத்ம பின்னி பிணைந்து உள்ளது .இதை உணர தன்னைத் தான் அறியவேண்டும் தன்னைத் தான் அறிய. சாட்சி பாவம் கொண்டு ஒரு பார்வையாளனாக இருந்து ஒவ்வொரு செயலையும் செயல் சார்ந்த விஷயங்கள் விஷயங்கள் சார்ந்த என்னங்கள் என்னங்கள் சார்ந்த மனபதிவுகள் இதைபோல பொருட்கள் பொருட்கள் சார்ந்த விஷயங்கள் புலன்கள் புலன்கள் சார்ந்த விஷயங்கள் எல்லாவற்றையும் வேர் நிலையில் இருந்து பூரணத்துவம் வரை ஆராய்ந்து பார்க்கும்போது மனம் ஆனது புத்தியால் கிளரப்பட்டு தயிரை கடைந்தால் வென்னை பிரிந்து வருவது போல மனம் எங்கும் எதிலும் நிலைகொள்ளாமல் ஒடுங்கி ஒதுங்கி தனித்து வெளியேறி நிற்கும் இன் நிலையில் இருக்கும் போது எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை ஏறப்படும் எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை ஏறப்படும் போது எல்லா வற்றிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லா வற்றையும் கான்பான் இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை இவன் காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் இருப்பான் இறைவனையும் பக்தியையும் கடந்து எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத அனாதி நிலையில் நான் நான் அற்ற நிலையில் ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி இருப்பான் இவனே ஸ்த்திதபிரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன். இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதம்கள் இல்லை காலங்கள் இல்லை திக்கு திசைகள் இல்லை இவனுக்கு முற்றிலும் துறந்த முனிவன் நீதிமான் புத்திமான் துரோகி கொலைகாரன் கெள்ளைகாரன் பெரும் பாவம் செய்தவன் பேர் அழிவு இறைவன் உட்பட எல்லா வற்றையும் சம நோக்கு பார்வை கொண்டு இருப்பான்.இவனே ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன் இது தான் நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலை. இதற்க்கு சாட்சி பாவம் கொண்ட பார்வையாலனாக இருந்து பழகவேண்டும்.
( ஆராய்ந்து பார் ஒடுங்கி ஒதுங்கி வெளியேறி தனித்து நில்)

Ответить
kanmani kanmani2018
kanmani kanmani2018 - 22.06.2023 00:10

நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை . நன்றி

Ответить
kanmani kanmani2018
kanmani kanmani2018 - 21.06.2023 20:54

I m ready

Ответить
RB
RB - 21.06.2023 15:25

Everyone read Ramayana, Mahabharata & Srimadhbhaghavatam if u want to get out of your birth cycle.....such videos & speech will not help anyone in any way...... u will not understand anything......start studying Srimadbhaghavatam & God will automatically lead u.....there is no need of help of such person bcoz person like Mahavishnu himself don't know what is written in his fate........he himself don't know what is going to happen to him in next moment.....I noticed from his speech that he doesn't even know the true meaning of dharmam......he thinks dharmam means donating.....that's not true.....oru sothuku oru padhamnu solvanga.. ....athu evaruku porundhudhu.....

Ответить
NIRVANA
NIRVANA - 18.06.2023 20:51

Ответить
Kani.tv1818
Kani.tv1818 - 17.06.2023 12:10

ஞானத்திற்கு எதிரான கருத்து

Ответить
Subbiah Subbiah
Subbiah Subbiah - 17.06.2023 11:03

அருமையான பதிவு.

Ответить
arul selvi
arul selvi - 16.06.2023 15:16

❤❤ அன்பே சிவம் கருணையே சிவம் தன் உயிர்களை காக்கும் தவமே சிவம் சம்பளத்திற்காக உண்மைக்கு புறம்பாக வேலை பார்த்து என் குடும்பத்தைமட்டுமே கடந்த 38 ஆண்டுகளாக பார்த்த என்னை வேலையிலிருந்தும் நீக்கி குடும்பத்தினரின் சுயநலத்தையும் காட்டி தினம் ஒரு புது பிரச்சனைக்காக கண்ணீரோடு இறைவனை வழிபட்டு வந்த எனக்கு இறைவனே தங்களின் இந்தபதிவின்மூலம் எனக்கு ஞானத்தையும் குடுத்து எனக்கு எது வேண்டுமோ அவற்றையும் குடுத்துவிட்டார் இத்தனைக்கும் கடந்த சில நாட்களாக இனி கருணை,தானம்,தவம் மட்டுமே செய்ய மனதளவில் நினைத்தேன் அவ்வளவுதான்

Ответить
P Vijayalakshmi
P Vijayalakshmi - 16.06.2023 13:04

தம்பி நேர்மறையாக பேசுங்கள் ஆத்மா

Ответить
anuradha jayakumar
anuradha jayakumar - 16.06.2023 11:34

Nalla iru Raja katka ketka kanner vanthu kondar iruku raja guruvae saranam

Ответить