Ennai Kaakka Karthar Undu | என்னை காக்க காத்தர் உண்டு | Sam P.Chelladurai | AFT NEW YEAR SONG

Ennai Kaakka Karthar Undu | என்னை காக்க காத்தர் உண்டு | Sam P.Chelladurai | AFT NEW YEAR SONG

priscilla leon

54 года назад

7,340 Просмотров

என்னை காக்க காத்தர் உண்டு
கருத்தாய் என்னை காப்பார்
இராப்பகல் கண் உறங்காமல்
கண்மணிப் போல காப்பார்

என் கால்கள் கல்லில் இடறாமல்
தூதர்கள் கொண்டு காப்பார்
நான் படுத்து உறங்கினாலும்
அவர் கண் உறங்காமல் காப்பார்

1. பகல் நேரம் பறந்திடும் அம்பும்
ஒன்றும் செய்ய முடியாதே
இராச்சாம பயங்கரத்தாலும்
ஒன்றும் செய்ய முடியாதே
இருளில் நடமாடும் கொள்ளை நோயும்
ஒன்றும் செய்யாதே
மத்தியான பாழாக்கும் சங்காரம்
ஒன்றும் செய்யாதே



2. சிங்கத்தின் கெபியில் கூட
பயந்திடவே நான் பயந்திட மாட்டேன்
தீவிரமாய் தீவிரித்தென்னை
காத்திட வந்திடும் தேவன் உண்டே
அக்கினியின் சூளை நடுவில்
எரிந்திடவே நான் எரிந்திட மாட்டேன்
கரத்திற்குள் மறைத்துக் கொண்டு
கருத்தாய் காக்கும் தேவன் உண்டே


I HAVE THE LORD TO PROTECT ME
HE WILL PROTECT ME
DAY AND NIGHT
PROTECTS LIKE AN PRECIOUS BELOVED

WITHOUT STUMBLING MY FEET UPON A STONE
HE WILL GUARD WITH ANGELS
EVEN IF I LIE DOWN AND SLEEP
HE WATCHES OVER ME



1. ARROWS THAT FLY DURING THE DAY WON'T HARM YOU
TERRORS THAT COME AT NIGHT WON'T HARM YOU
PESTILENCE THAT COMES IN THE DARKNESS WON'T HARM YOU
DESTRUCTION THAT COMES IN THE NOON WON'T HARM YOU



2. EVEN IN THE LION'S DEN, I WON'T BE AFRAID
FIERCELY, THE LORD PROTECTS AND KEEPS ME
I WILL NOT BE BURNED IN MIDST OF THE BURNING FIRE
CONCEALED WITHIN HIS PALM,
THE LORD WHO GUARDS ME IS PRESENT




English Translation By
Angel Paul & Samuel Paul





#sampchelladurai #jeevanchelladurai #revsam #tamilchristianmessage #tamilchristianstatus #prayer #tamilchristiansongs #gerssionedinbro #gerssonedinbarosongs

Тэги:

#tamil_christian_short_message #tamil_christian_whatsapp_status #christian_short_message_in_tamil #tamil_christian_shorts #tamil_christian_song #christian_shorts_tamil #christian_tamil_shorts #tamil_christian_message #tamil_christian_messages #christian_message_tamil #christian_tamil_message #christian_tamil_whatsapp_status #christian_whatsapp_status_tamil #christian_short_message #christian_message_whatsapp_status_in_tamil #tamil_christian_short_film #christian_tamil #Joytv
Ссылки и html тэги не поддерживаются


Комментарии: