Fascinating Scientific Reasons behind Tamil Traditions| Episode - 1 |old tamil science|Arivom Tamila

Fascinating Scientific Reasons behind Tamil Traditions| Episode - 1 |old tamil science|Arivom Tamila

Arivom Tamila

4 года назад

1,126,131 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@SathisSathis-kn1gq
@SathisSathis-kn1gq - 28.06.2024 12:46

அறிவு ஓன்னும் இல்ல கோமணம் கட்டிக்கிட்டு திங்க கூட வழியில்லாத வாழ்க்கை வெள்ளைக்காரன் சொல்லி குடுத்த நாகரிகம் கற்று கொண்டார்கள்

Ответить
@laxshana.powerofgirl9111
@laxshana.powerofgirl9111 - 24.03.2024 17:10

Ответить
@justforfun5205
@justforfun5205 - 12.03.2024 06:02

Bro angaprekashanam pathi podunga bro enna scientific reason nu

Ответить
@muthumuniyammalj2010
@muthumuniyammalj2010 - 21.11.2023 18:26

Thank you for giving this amazing explanation👌👍

Ответить
@rubeshkumar2034
@rubeshkumar2034 - 10.05.2023 09:11

Dai scientific reason poda dai 😂😅

Ответить
@INTJ-A390
@INTJ-A390 - 09.05.2023 08:27

these are not scientific reasons, it is pseudo science, which is totally non proven by scientists.

Ответить
@INTJ-A390
@INTJ-A390 - 09.05.2023 08:26

இவை அறிவியல் காரணங்கள் அல்ல, இது போலி அறிவியல், இது முற்றிலும் விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்படவில்லை.

Ответить
@Vinoth-7526
@Vinoth-7526 - 29.03.2023 07:45

Nanga ippo vara fallow panrom anna❤❤

Ответить
@dalitnahipehlehinduhu6569
@dalitnahipehlehinduhu6569 - 25.02.2023 22:40

Proud hindu .our traditions

Ответить
@madhuteacher9552
@madhuteacher9552 - 11.02.2023 20:01

Anna na pattimantram pesanum old generation la epti vazhthanga aptinu athukkulla point mattum sollungaa Pls anna koncham sikkirama🥺

Ответить
@devab283
@devab283 - 12.12.2022 16:43

Excellent video beautiful bro liked your video I'm Deva super 💪👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

Ответить
@lekshmananV
@lekshmananV - 22.11.2022 10:01

Good சிறந்த பதிவு

Ответить
@cometoourworld1054
@cometoourworld1054 - 29.10.2022 09:18

Bro aariyar pathi solunga

Ответить
@suresh9657
@suresh9657 - 16.09.2022 07:05

புரட்டாசி மாதத்தில் புறாவை வறுத்து வறுத்து சாப்பிட்டா திவ்வியமா இருக்கும் போங்கோ

Ответить
@beluga2706
@beluga2706 - 14.09.2022 17:35

Jokes 😂😂😂

Ответить
@mouleeshwar.gfathermobilea7432
@mouleeshwar.gfathermobilea7432 - 04.06.2022 18:29

Keep it this series amazing

Ответить
@nithyarul7171
@nithyarul7171 - 09.05.2022 18:27

Excellent explanations

Ответить
@jothivel8141
@jothivel8141 - 08.05.2022 13:07

Homam enbathu tamil varthaiye illa etha eppudi thamilar panpadunu solvinga moodar nambikkaihalai iluthpodathinga

Ответить
@jothivel8141
@jothivel8141 - 08.05.2022 12:58

Ellam sari anal sila Ariya panbadupa Sami purijukkanga valga thamil

Ответить
@muruganandamduraisamy315
@muruganandamduraisamy315 - 04.05.2022 07:02

Part 2 video podunga anna please

Ответить
@muruganandamduraisamy315
@muruganandamduraisamy315 - 04.05.2022 07:01

Part 2 video podunga anna

Ответить
@kamatchikarthik553
@kamatchikarthik553 - 03.05.2022 16:55

☺️☺️☺️☺️☺️☺️☺️☺️

Ответить
@vjeeva4046
@vjeeva4046 - 23.04.2022 18:10

Kadavul irukkira nnda kumaaru

Ответить
@vjeeva4046
@vjeeva4046 - 23.04.2022 18:09

Super dha bro vera level vera nice dha bro po

Ответить
@Real_Xavier
@Real_Xavier - 23.03.2022 19:15

Dei pseudo science da ithellam 🤦‍♂️

Ответить
@niventhirankathir1901
@niventhirankathir1901 - 16.03.2022 20:51

1) வாழை மரம் கட்டியது வெரும் பந்தலை அழகு படுத்துதல் தோரனங்களை போல பந்தலின் உள்ளே செல்லும் வழி என்பதும் அவ்வளுத்தான்

2) அர்சுனா அபடின்றதுக்கு அம்மா அப்பா அப்டின்னு சொல்லலாமே ஹர்சுனா என்பது வடமொழி சொல் இது மென்மையாக ஒலிக்க கூடிய சொல். அப்படி இருக்கும் போது அது எப்படி காது வலிய சரி செய்யும் ??

3) சாம்பிராணி அது ஒரு வாசனை பொருள் அது பெண்ணின் தலை முடி வாசம் கொள்ளவும் , இரவில் பூச்சி வராமல் தடுக்கவும் தயாரிக்கப்பட்டது

4) வடக்கு கிழக்கு மேற்கு தெற்கு அப்டின்னு உங்களால தனியா சொல்ல முடியாது ஒரு வட்டத்தை 4 பிரிவா பிரிச்சி அதை வடகிழக்கு வடமேற்கு , தென்மேற்கு தென் கிழக்கு அப்படிதா சொல்ல முடியும் அதுமட்டும் இல்ல பூமி சுத்திக்கிட்டு தான் இருக்கு...

5) இடிக்கும் கோவில் மேல இருக்க கலசத்துக்கும் என்ன சம்மந்தம் அது எப்படி இடியை வாங்கும் மின்னல் உடைய மின்னூட்டம் நீங்க நினைக்கிறது விட அதிகம் அந்த சின்ன பொருள் எப்படி அதை தாங்கும் அந்த மின்னல் எதன் வழியாக டிஸ்சார்ஜ் ஆகும்... அந்த கலசத்துக்கும் பூமிக்கும் ஏதாவது லிங்க் இருக்கா என்ன ???

6) அது ஒரு கட்டுக்குதை இங்கு தமிழ் நாட்டில் உள்ளதை விட பிற அயல் நாட்டில் வெயில் அதிகம் அங்கு இது போல் உள்ளதா ??

7) வாசற்படியில் இருக்குற மஞ்சள் ஆ உங்க வீட்டுக்கு வரவங்க அள்ளி மேல பூசிக்கிரங்களா ?? இல்ல வாயில எடுத்து கொட்டிகுரங்களா ?? பொதுவாக அக்காலத்தில் இரவில் மின்விளக்கு கிடையாது அந்த மஞ்சள் படிந்த இடம் இரவிலும் நன்கு தெரியும்.... விறலியர் மஞ்சள் அதாவது கூத்து ஆட க்கூடிய பெண்கள் தங்களின் முகம் இரவில் தெளிவாக தெரிய வேண்டும் என அந்த மஞ்சளை பூசி கொண்டனர் அதன் தொடர்ச்சியே இன்றும் பெண்கள் மஞ்சள் பூசி கொள்கின்றனர்.

8) பொதுவாக பாம்பிற்கு புற்று கட்டவே தெரியாது ""கரையான் புற்றெடுக்க கரு நாகம் குடி புகுதல்"" அவ்வாறு இருக்க புற்றுக்கு பால் வைக்க முன்னோர்கள் என்ன ???

9) இந்திய திருத்த சட்டத்திற்கு முன் இருந்த இந்து சட்டம் திருமணம் முடிந்த பெண்கள் மெட்டி அணியவேண்டும் என்பது சட்டம் அப்போது இருந்த பெண்கள் தங்களை சேலை கொண்டு முழுவதுமாக மறைத்து விட வேண்டும் அவ்வாறு இருக்க இவள் திருமணம் ஆனவள் என்பதனை தெரிவிக்கவே ஆண்களின் கையில் மோதிரம் போன்று பெண்களின் காலில் மெட்டி அணியபட்டது

10) ஹோமம் வளர்ப்பதால் கர்ப்பப்பை க்கு என்ன நன்மை எந்த அறிவியல் வல்லுநர் அதனை ஒப்புக்கொள்கிறார்... ஹோமம் என்பது தமிழ் சொல்லே கிடையாது பிறகு எப்படி ???


... வாய்க்கு வந்ததை சொல்லாதீங்க........ ஒருவேளை இந்த கமென்ட் ஐ படித்தாலும் உங்களோட புத்திக்கு எது உண்மை அப்டின்னு தோணுதோ அதை மட்டும் வச்சிக்கோங்க


🙏🙏🙏

Ответить
@selvamaniammu6751
@selvamaniammu6751 - 14.03.2022 18:04

ஏன் மந்திரம் கூறி கல்யாணம் பன்றாங்க அண்ணா

Ответить
@uvanshankar728
@uvanshankar728 - 07.03.2022 11:13

Keep rocking bro
Put more related videos like this bro 🖤💛

Ответить
@thiraj3864
@thiraj3864 - 07.03.2022 08:24

Bro north side thala vachu paduka koodadhu nradhuku ninga yendha reason um illa actually ah north and south Pole 2nd layume magnetic field concentrate ah irukum and earth oda magnetic north pole south dan adhan compus oda tip north side kaatudhu opposite attract each other.

Ответить
@dcepriya5699
@dcepriya5699 - 28.02.2022 10:53

Why we use கொமியாம்

Ответить
@kalirajathangavel
@kalirajathangavel - 17.02.2022 13:40

Uruttu bro uruttu

Ответить
@TechnicalLegend
@TechnicalLegend - 16.02.2022 20:59

Muttalgalthan itha nambuvanga

Ответить
@surendranarumugam8923
@surendranarumugam8923 - 12.01.2022 17:50

உங்களுடைய பணிக்கு என் வாழ்த்துகள்
தமிழரின் மதிநுட்பத்தை உலகம் அறிந்து கொண்டிருக்கிறது
வாழ்க தமிழ்
தமிழன் என்பதில் பெருமை பகிறேன்

Ответить
@raghavendranviews
@raghavendranviews - 25.12.2021 09:07

Pseudoscience

Ответить
@prakash_2023
@prakash_2023 - 02.12.2021 11:06

uruttugalin magaa uruttu

Ответить
@loosu3289
@loosu3289 - 17.11.2021 18:51

Mmm ithu ellam theriyaama irukka naalathan manitharkalukku neraiya noikal varuthu. Utampu noakama velai pakkanum nu puthu puthu machine kantu putichu namma healtha veenakkuraaga.inium namma old culture kku valainna seekkiram intha worldula entha uyirum minchathu. Pls inimalaavathu munnorkal sonnatha katai piththu atutha generationnukku theriyapatuthanum. Naamma Tamil culture ra aliya vita kutaathu.

Ответить
@umakannan3873
@umakannan3873 - 20.10.2021 21:02

நற்பணி தொடரட்டும் தோழரே

Ответить
@nazriya5765
@nazriya5765 - 28.09.2021 10:16

Best 😍😍😍😍

Ответить
@kanagavelvel7376
@kanagavelvel7376 - 08.09.2021 20:40

காலில் மெட்டி அணிவது தமிழ்நாடு, மற்ற மாநிலங்களில் அணிவது வழக்கம்.ஆனால் கேரளாவில் மலையாளி பெண்கள் யாரும் மெட்டி அணிவது இல்லை அவர்களுக்கு ஏன் கற்பபை பிரச்சினை வருவதே இல்லை.

Ответить
@vikramd6178
@vikramd6178 - 02.09.2021 14:55

Banana tree cut pannathuku apporam eppadi adhula irundhu oxygen varum ...

Ответить
@mahalakshmi9346
@mahalakshmi9346 - 01.09.2021 18:15

Vera level anna

Ответить
@maheswarit5326
@maheswarit5326 - 30.08.2021 15:18

✨🔥

Ответить
@vanisribalajee2907
@vanisribalajee2907 - 30.08.2021 14:40

Superb.....keep it up!

Ответить
@r.senthilkumarr.senthilkum296
@r.senthilkumarr.senthilkum296 - 26.08.2021 18:45

தம்பி நீங்க எங்க இருக்கீங்க

Ответить
@thalapathyprabu8910
@thalapathyprabu8910 - 26.08.2021 13:30

தமிழ் கோவில்கள் பற்றிய குறிப்புகள் மற்றும். சிற்பக்கலையை பற்றிய தொகுப்பு.

Ответить
@sundusundu5867
@sundusundu5867 - 23.08.2021 18:03

super

Ответить
@jerompaul2920
@jerompaul2920 - 22.08.2021 23:26

Bro munnadi kalathula pasanga than metti poduvanga... Please research that

Ответить
@jeyakumarikm5690
@jeyakumarikm5690 - 21.08.2021 19:23

Eanna eanna kampi katra kathayalam viduran parunga

Ответить