Комментарии:
ஸ்டாலின் Mind voice
இன்னுமாடா இந்த தமிழ்நாட்டு மக்கள் என்னை மக்களின் முதல்வர் என்று நம்புகிறார்கள்
ஐயோ பாவம் என இருக்கும்
Hi Saaddai - you are imagining too much
Ответить❤
Ответитьதுரை இங்கிலீசு பேசாது முதலீடு பலமா இருக்குமோ
Ответить😂😂😂😂😂😁😁😁
Thiravida model life 😂😂😂😂 wast the time DMK Parathesi kooddam
❤
Ответитьவிடியல் தர போறாரு
Ответитьஇருக்குமபொழுதே. ஒருத்தரும் ஒரு வேலை செய்வது இல்லை.
Ответитьகொள்ளை அடித்த பணத்தை. முதலிடு செய்ய. போகும் முதல்வர். ஸ்டாலின்
Ответитьஅமெரிக்காவில் சுற்றுச்சூழல் இயற்கை பாதுகாப்பு சம்பந்தமான நிபுணர்கள் ஆலோசனைகள் பெறவேண்டும். மலைகள் காடுகள் பயிரிடு நிலங்களில் வேறு முயற்சிகள் செய்தலை, அழிக்கப்பதை எவ்வாறு தவிர்ப்பது எப்படி என்று ஆலோசனை பெறலாம்
Ответитьசீமானை முதலில ஏதாவது மேலே படிக்க சொல்லவும்.
ОтветитьPesi pesiye Veena pogapogireergal. Entha காலத்திலும் உங்களால் ஜெயிக்கவே முடியாது.உன் துறுத்தியை ஊது.
Ответитьதத்தி ஸ்டாலின் தனது அமைச்சர்களும் என்ன கூறி இருக்கின்றார் என்பதை மக்களே புரிந்து கொள்ளுங்கள்.
நான் அமெரிக்காவில் இருக்கும் போது தங்கு தடை இன்றி தயக்கமின்றி கொள்ளை அடியுங்கள் தமிழ் நாட்டையும் மக்களையும் ஒரு வழி பண்ணிடுங்கள் என்று.
இரண்டு பேரும் சேர்ந்து தமிழ்நாடு மக்களுக்கு ஆப்பு வைக்க போறானுங்க 😮😮😮
Ответитьஇவரு இங்க இருந்தா மட்டும்...அப்படியே அறுத்து தள்ளிடுவாரு .....
ОтветитьUS president biden will meet stalin at his residence 😊😊😊
Ответитьஆரிய திராவிட இரண்டு மொள்ளமாறிகளும் என்ன தில்லாலங்கடி வேலை செய்து நாம் தமிழரை வீழ்த்த நினைத்தாலும், கனவுல கூட வாய்ப்பில்லை ராசா😂
Ответитьதமிழ்நாடு சிறையில்
சிக்காமல் இருந்தாலே போதும்
காமராசர் என்ற மனிததெய்வத்துடன்
இன்றைய ஆட்சியாளர்களை ஒப்பீடு செய்யாதீர்கள்
காமராசர் தமிழக
மக்களுக்கான
மக்களாட்சிநடத்தினார்
தற்போது அதாவது1970
லிருந்துநடக்கிற ஆட்சி
தன்சொந்த குடும்பமக்களுக்கான
ஆட்சிதான் நடக்கிறது
தனதுஅரசியல்திருட்டை
(ஊழல்)மறைக்க திசைதிருபுப
பெரியார்தன்உணர்வுப் பூர்வமாக ஒருநல்லவார்த்தையை
சமூகநீதி என ன்ற ஒன்றைசொல்லி சமம் என்றால் இதைபயன்படுத்தி
ஒருமதக்கடவுளைமட்டுமே இழிவாஙபேசிபேசி தவ னது அல்ல ரசியல அல்ல திருட்டை திசைதிசை
திருப்புறாங்க
தமிழ் நாட்டில் பஜக வில் அண்ணாமலையை தவிர மற்ற தலைவர்களுக்கு தைரியத்துடன் திராவிட கட்சிகளின் தில்லு முல்லு வேலைகளை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட திராணி இல்லை. அதை அண்ணாமலை செய்வதினால் எதிர் கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார். அந்த பயத்தால் அண்ணாமலை பஜக வில் இருந்து விலகி விட்டால் அவர்களுக்கு அண்ணாமலையின் குடச்சலும் தலைவலியும் பரந்து போகும். அண்ணாமலை எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்று கூரும் எதிர் கட்சியினர் எதற்கு சதா அண்ணாமலையை பற்றியே பேச வேண்டும். அவரை பற்றி எந்நேரமும் விமர்சித்து பேசி கொண்டிருந்தால் அவரின் நேர்மையான செயலை கண்டு அஞ்சுகிறார்கள் என்று தான் அர்த்தம்.
Ответитьஇவனை பார்த்தாலே காண்டு ஆகுது.தயவுசெய்து அவனை காட்டாதீங்க
Ответитьதமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகள் அடித்ததை அமெரிக்காவில் முதலீடு செய்ய சென்றிருக்கலாம்..
ОтветитьI think not london America
ОтветитьTvk and Vck alliance good for Vijay ❤️❤️🎉🎉🎉 Vijay Sir must think about it 👍👍👍
Ответить🎉🎉
Ответить🎉🎉
ОтветитьVote for BJP RSS
Ответитьஅண்ணாமலை ஆட்சி அமைக்க முடியும்
Ответитьஅண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை
Ответитьஇரண்டு பேரும் திருடர்கள்
Ответитьஸ்டாலின் அமெரிக்கா போனது நெப்போலியன் வீட்டுக்கு கலியாண விருந்துக்கு 😂😂😂😂😂😂😂😂😂😂
Ответитьபேசவே தெரியாத ஸ்டாலின் எந்த மொழியில் பேசுவார்
ОтветитьVdo not up to the mark
Ответитьபா ஜ க காலூன்ற முடியாதுன்னு நாம் பேசீட்டே இருக்கிறோம் அவர்கள் வளர்கிறோம் என்று சொல்லிக்கொண்டே வாக்கு எந்திரத்தை வைத்து வளர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலாக வாக்குச்சீட்டு முறை வேண்டும் என்று ஏன் சொல்ல மாட்டேன் என்கிறார்கள்😊😊😊
Ответитьஎன்ன வளம் இல்லை நாம் தாய் தமிழ் திரு நாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில் 🇰🇬🇰🇬🙏🏿🙏🏿🇰🇬🇰🇬தயவுசெய்து 2026நாம் தமிழர் கட்சி க்கு வாக்களிப்போம்
பொய் எல்லாம் நடிப்பு
ОтветитьBJP thamilina thorogi manangangtta yachagala nai thiravida thirttupayal DMK sudali thlungan adchi olinthal mattumay thamilnattu makkalukku badhugappu 😮
Ответитьஉண்மையில் இவர் என்ன தான் பேசுவார் மற்றும் யாரிடம் பேசுவார் ? 😂 ஆக
Ответить😅இது கூடவா தெரியாமல் அரசியல் பேசுகிறீர்கள் 😅ஐயா ஸ்டாலின் அமெரிக்கா போவதன் முக்கியம் ! அவருடைய உடல் நிலை !!! அவர் தன்னுடைய இரத்த புற்று நோய்க்காக இரத்தம் மாற்றச் செல்லுகிறார் 😅அத்தோடு பாஜகவுடன் சேர்ந்தால் தேர்தலில் வெல்ல முடியாது!! அதனால் ஓட்டு மிஷினை வைத்து எப்படி வெல்லலாம் என்பதை நிச்சயமாக அங்கே பேசிக் கொள்வார்கள் 😅😅2026லும் திமுக தான் வெல்லும் !!! அதற்கு அடுத்து வரும் தேர்தலில் மோடிக்கு ஆதரவளித்து ஆட்சி மோடி தான் அமைப்பார் 😅காங்கிரசை கழட்டி விடுவதற்கான தருணம் வந்து விட்டது!!! நீங்கள் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் திமுகவை எனி வீழ்த்த முடியாது !! பாஜகவையும் வீழ்த்த முடியாது !!! ஆரியரும் தெலுங்கர்களும் ஒன்றாகச் சேர்ந்து தமிழர்களை தாழ்த்தி ஆட்சி செய்யப் போவது உறுதி !! பீத்தமிழர்கள் அதிகமாகி விட்ட தமிழ்நாட்டில் ஒருபோதும் தமிழ் தேசியம் அமைவதற்கு வாய்ப்பே இல்லை 😅😅
Ответитьதமிழ் நாட்டை அடமானம் வைக்க முதல்வர் அமெரிக்கா பயணம்
ОтветитьWaste news
Ответитьஅண்ணாமலை அரசியலில் விலக காரணமாக இருக்கலாம் சுடலை குடும்பம் ட்ரிலியன் கணக்கில் முன்னேற்றமடைய காரணமாக இருக்கலாம்
ОтветитьWhy you were busy body why you busy body why you busy body your 200 rupiah 300 rupee 400 rupee 100 rupiah why you are busy body why ABC body annamalai go to London he he want to study he wish one what do you want annamalai go to London Street you go to go to study no problem study no problem only drinking the drug King all the problem 200 rupee 300 rupee bloody idiot gora day poda poda poda poda
Ответитьஎழுத்தாளர்: கருணாநிதி
பக்கம் 43 : வான் கோழி
------------------------------------------------------------------------------
ஒரு பொட்டலத்தைத் தன்னிடம் கொடுப்பதற்கு அவன் நெருங்கி வரத்தான் போகிறான் என்ற 'கிளுகிளுப்பு' உணர்ச்சி உந்தியெழ, கண்ணம்மா மணற்பரப்பைக் கையால் கிளறிக் கொண்டிருந்தாள். "கடலை சூடா இருக்கே, சாப்பிடு!" என்று அவளிடம் நீட்டினான். அவளும் அவன் பக்கம் நகர்ந்தாள். அவனும் அவளருகே நகர்ந்தான்.
பொட்டலத்தை வாங்கும்பொழுது இருவர் விரல்களும் மெல்ல உராய்ந்து கொண்டன. கண்ணம்மாவின் மேனி, மீட்டப்பட்ட வீணையென இசையுடன் அதிர்ந்தது. "சூடா இருக்கா?" என்று அவன் கேட்டான். "ம்..." என்றாள் நாணத்துடன்! அவன் கேட்டது கடலையைப் பற்றி! அவள்சொன்னது தன் உடலைப் பற்றி!
படகின் மறுபுறத்தில் சதங்கை ஒலிப்பது போலவும், வளையல் கடையில் கற்கள் வீசப்பட்டதைப் போலவும், மணல் சிரிக்கின்ற ஒலி கேட்டது. அதே பெண்கள்தான்! வெளியில் எங்கெங்கோ சுற்றிவிட்டுத் திரும்பி வந்து அந்தப் படகின் மறுபுறத்தில் உட்கார்ந்து கொண்டு அரட்டை அடிக்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்கள் ஒருவரையொருவர் பெயர் சொல்லி அழைத்துக் கொண்டதிலிருந்தும், பேசிக்கொண்ட குரல் ஒலியிலிருந்தும், அவர்கள் விஷயங்களில் இருந்தும், அதே "குமரிக்குழு" தான் என்பது இன்பசாகரனுக்குத் தெரிந்துவிட்டது.
அவனும், கண்ணம்மாவும் இருப்பது தெரியாமல் படகு மறைத்துக் கொண்டிருந்தது. குமரிக் கூட்டத்தின் சொற்பொழிவு, கவியரங்கம், பட்டிமன்றம், மகாநாடு, தீர்மானம்—அனைத்தையும் இன்பசாகரனும் கண்ணம்மாவும் கேட்டுக் கொண்டிருந்தனர்.
"கொஞ்சம்கூடக்கமில்லாத அட, பெண்கள்!" என்று மெல்லிய குரலில் சொன்னான். கண்ணம்மா அது கேட்டு முகம் மலர்ந்ததை அவன் கவனிக்கத் தவறவில்லை. இன்பசாகரன், கடலைப் பொட்டலத்தைக் காலி செய்துவிட்டான். "உம்! கொஞ்சம்..." என்று தன் கையில் உள்ள கடலைகளை அவன் கையில் தந்தாள் கண்ணம்மா! "சாப்பிடுங்கள்!"
டிலீங்
ஆட்டுக்குட்டி ±தத்தி
சாட்டை. அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் உறவே. நாம் தமிழர்
Ответитьநாம் தமிழர் கட்சி வாழ்க
Ответитьஉள்ளூர்லயே ஓனம் பிடிக்க தெரியலையா உனக்கு வெளியூர்ல போய் ஆணை புடிச்சிட்டு வர போறானாம் 😂😂😂
ОтветитьAdmk ku murattu muttu kuduthu yethuku intha pozhappu?? Seeman yedappadiya pesa villaya?? Udhayanithi pesavillaya?? Tyre nakkinu yaarum sollavillaya?? Amma avarkalai karunanidhi pesavillaya??? Manasatchiyodu nadanthu kollungal.... tharkuri yendru oru vaarthai sonnathuku yen ippadi yellarum?? Annamalai yengira manithanin moondru aandu kala valarchi pidikkavillai, ingu seemanuku irukum ore valarchi, Annamalai illamal ponal than....Dmk, admk maatru yendru varamudiyum....athanala kevalama arasiyal nadatha vendam.
Ответитьதமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் தமிழ்நாடு மக்கனள ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள்
Ответить