Basic vastu tips in tamil | புது வீட்டிற்கான அடிப்படை வாஸ்து | vastu shastra in tamil|Vaastu Basics

Basic vastu tips in tamil | புது வீட்டிற்கான அடிப்படை வாஸ்து | vastu shastra in tamil|Vaastu Basics

Civil Basicz

3 года назад

895,857 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@kavithahitej8860
@kavithahitej8860 - 30.08.2022 19:12

Pls reply

Ответить
@kavithahitej8860
@kavithahitej8860 - 30.08.2022 19:15

Our house is southface house can we keep study room in upstairs in North east direction,in down north east pooja room.and drainge which direction can go .and kitchen we r planning to face nothe west direction.pls pls pls pls reply .pls sir.vrry very very urgent

Ответить
@mohammedaasifa6157
@mohammedaasifa6157 - 30.08.2022 20:36

Sir please give me u'r mail ID I have some doubts Pl help me 🙏🏼🙏🏼🙏🏼

Ответить
@mohammedaasifa6157
@mohammedaasifa6157 - 31.08.2022 20:08

North east area la kitchen vaikkalama bro

Ответить
@manjular3225
@manjular3225 - 18.09.2022 01:38

Sir, merku paartha veetu manai, adhil vadaku parthu thalai vaasal vaithu veedu katalama, adhaavadhu velipura gate merku parthu varum, thalai vaarasal vadaku parthu irukum. Ipadi katalam, padhil koorungal ayya please

Ответить
@vengatesankrishnan5622
@vengatesankrishnan5622 - 24.09.2022 19:12

Hall plan 18 '9" × 17 vaasthu இருக்கா sir...engineer ok ..kattalamnu sollittar..இல்லை என்றால் cupboard or shelf வைத்து கொண்டு இருக்கலாம் என்று சொன்னார்..உங்கள் suggestions please 🙏

Ответить
@marimuthuperumal4258
@marimuthuperumal4258 - 26.09.2022 00:02

அக்னி மூலையில் கழிவறை கட்டலாமா ஐயா?

Ответить
@suryar3641
@suryar3641 - 09.10.2022 15:42

குழி கணக்கு கண்டிப்பா பாக்கணுமா bro , இல்லைனா வாஸ்து மட்டும் பாத்தா போதுமா

Ответить
@moonboardtnpsc
@moonboardtnpsc - 14.10.2022 14:13

❤நன்றி

Ответить
@bhavanichellan8866
@bhavanichellan8866 - 27.11.2022 09:51

Eesanya room (second bedroom aa iruku) la kubera Moolai la second beeruva vekkalama?? Facing north

Ответить
@velking777
@velking777 - 28.11.2022 20:10

Eesani moolaila Maadi padi iruku ena seirathu?

Ответить
@darklight8539
@darklight8539 - 06.12.2022 17:50

வீட்டின் வாஸ்து அளவுகள் எங்கிருந்து பார்க்கவேண்டும்? வீட்டின் தலை வாசலில் இருந்து வீட்டின் எல்லை முடிவு வரை பார்க்க வேண்டுமா அல்லது தலைவாசலுக்கு வெளியில் உள்ள portico இருந்து பார்க்க வேண்டுமா? தெளிவுபடுத்தவும்

Ответить
@antonyjosephine494
@antonyjosephine494 - 09.12.2022 08:55

Nalla message bro...

Ответить
@BalaKrishnan-rl2st
@BalaKrishnan-rl2st - 11.12.2022 18:52

My house plan is south facing.. rectangle shape.. is it good to have longest part of rectangle in ( north-south )?

Ответить
@Silambam_Maharajan_333
@Silambam_Maharajan_333 - 12.12.2022 09:13

வணக்கம் சார் எங்கள் வீடு பழைய வீடு செவ்வக வடிவில் உள்ளது அதை எப்படி கணிப்பது

Ответить
@subadafodil653
@subadafodil653 - 20.12.2022 16:41

Vaayu moolai la kitchen vekalama?

Ответить
@subadafodil653
@subadafodil653 - 20.12.2022 16:41

Vaayu moolai la kitchen vekalama?

Ответить
@rajalakshmi5496
@rajalakshmi5496 - 21.12.2022 13:10

வணக்கம் சார்
என்னோட வீடு கிழக்கு பார்த்த வாசல்... வாடகை வீடுதான் நீங்க சொன்ன மாதிரி குபேரன் மூலையில ரூம் இருக்கு. ஆனா ரூமுக்கு ரூம்லயே லாஸ்ட்ல தான் வந்து பாத்ரூம் இருக்கு. கரெக்டா குபேர மூலையில் இருக்கு இதுக்கு என்ன பண்ண முடியும் சார்...

Ответить
@navanikrishnan7036
@navanikrishnan7036 - 23.12.2022 09:33

அருமையான பதிவு இந்த பதிவில் கிச்சன் வசதி அமைப்பதற்கு சொல்லவில்லை

Ответить
@cherrychelian5783
@cherrychelian5783 - 02.01.2023 16:32

சகோ எனக்கு ஒரு சந்தேகம் சனி மூலைல ஒரு பெட்ரும் வரலாம் சொல்றிங்களா அது எந்த பக்கம் main door வச்சா வரலாம் சொல்லுங்க கிழக்கு பாத்த மாறி வீடு கட்டுன வைக்கலாமா

Ответить
@vigneshsumathi8043
@vigneshsumathi8043 - 20.01.2023 17:14

மேற்கு வாசல் வீட்டில் 3 படுக்கை அறைகள் வடக்கு வாசலுடன் உள்ளது இது சரியா தவறா?

Ответить
@murugan4251
@murugan4251 - 09.03.2023 10:53

Betroomla ups irukalama

Ответить
@mugavaitalkies5684
@mugavaitalkies5684 - 12.04.2023 09:20

Eesanya moolai la kitchen irundha enna pandradhu?

Ответить
@rrr3536
@rrr3536 - 16.04.2023 17:34

வாயு மூலையில் main Hall podalam

Ответить
@athiyappana
@athiyappana - 16.04.2023 18:41

ஐயா ஈசான்ய மூலையில் மாடி படி தெரியாத மாதிரி எலவசன் சுவர் வச்சுட்ட அதனால எது பிரபலமா

Ответить
@ravithiagarajan8279
@ravithiagarajan8279 - 05.05.2023 21:00

Can we have pooja room in vayu moolai? Sir pls tell me. Its urgent.

Ответить
@pavithrasubathra6389
@pavithrasubathra6389 - 19.06.2023 11:33

Kitchen ku back side both room varalam maa

Ответить
@aathinallathambi1245
@aathinallathambi1245 - 19.07.2023 20:16

Neenga solra maathiri than. Ippo enga v2 kattirukkom.. Same. Athe style... Payanthutte irunthen.. Yeathum thappa agirumnu. Nalla velai. Intha video parthu. Thelivu kedachuruchu.. Romba nantri. 🙏🏻

Ответить
@bharathieee4620
@bharathieee4620 - 25.07.2023 05:19

Video super 👌

Ответить
@9cloud4
@9cloud4 - 13.08.2023 10:16

அற்புதமான காநோளி

Ответить
@surendarsuren1391
@surendarsuren1391 - 19.09.2023 20:39

Sir enga v2la north vandhu 28 sq feet athula 10 isani mooli ku vitutu micham 18 vachu staircase katalama illa atha 14 14 tha pirichu katanuma

Ответить
@surendarsuren1391
@surendarsuren1391 - 19.09.2023 21:27

And kitchen la stove East face la tha iruku kitchen da door northa face pani irukalama

Ответить
@sathyasathya-km9yz
@sathyasathya-km9yz - 27.03.2024 09:25

நான் இன்று உங்களுடைய வீடியோ பார்த்தேன். இன்று ஒரு பழைய வீடு வாங்குவது சம்பந்தமாக வீடியோ பார்த்தேன். மிகவும் உபயோகமாக இருந்தது.. நான் பார்த்த வீட்டில் அனைத்தும் நீங்கள் சொன்ன படி இருந்தது

Ответить
@Ramani143
@Ramani143 - 07.04.2024 15:51

இந்த வீடியோவை நான் நிறைய தடவை பார்த்து விட்டேன் மிகவும் நன்றாக உள்ளது எனக்கு ஒரு டவுட் கிளியர் பண்ணுங்க எங்களது மேற்கு சைட் வடக்கு பார்த்து வீடு கட்டப்பட்டுள்ளது என்னுடைய ராசி சிம்ம ராசி மேற்குப் பார்த்த சைட் ஆகாது என்று சொல்கிறார்கள் இது நிஜமா தயவுசெய்து எனக்கு பதில் கூறுங்கள் ஒரே குழப்பத்துடன் வாழ்கிறேன்

Ответить
@Ramani143
@Ramani143 - 07.04.2024 15:53

ஒரு வீட்டில் ஐந்து பேர் நான்கு பேர் இருந்தால் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ராசி எப்படி வீடு வாங்க முடியும் என்னுடைய பெயரில் தான் வீடு உள்ளது சிம்ம ராசி எந்த திசையில் வீடு இருந்தால் நல்லது எங்களுடைய வீடு மேற்கு பார்த்த சைடு வடக்கில் பார்த்து கட்டப்பட்டுள்ளது ஏதோ சின்ன சின்ன குழப்பங்கள் சண்டை சச்சரவுகள் நிறைய எதிரிகள் உண்டாகிறது இதுதான் காரணமா ப்ளீஸ் தம்பி பதில் சொல்லுங்கள்

Ответить
@vijaymoxley
@vijaymoxley - 16.05.2024 16:12

Super explanation 👌

Ответить
@seenuvasankasiseenuvasanka9203
@seenuvasankasiseenuvasanka9203 - 21.05.2024 20:40

Super sir

Ответить
@priyab2890
@priyab2890 - 22.05.2024 04:53

Tq so much...

Ответить
@ஆன்மீகமண்-த8ர
@ஆன்மீகமண்-த8ர - 31.05.2024 10:35

Thanks anna

Ответить
@gopimanogaran3146
@gopimanogaran3146 - 01.06.2024 22:36

பூஜை ரூம் எங்க வைப்பது

Ответить
@MurugananthamMurugananth-tj3pj
@MurugananthamMurugananth-tj3pj - 24.06.2024 13:08

வாயு முலை சமையல் அறை இருக்கலாமா அண்ணா

Ответить
@smileyjourney263
@smileyjourney263 - 28.07.2024 06:10

Very clear vastu video🎉🎉🎉

Ответить
@balambikai784
@balambikai784 - 13.09.2024 09:51

Eesanya moolaiyip padikattu vandhal enna parigaram seiyalam

Ответить
@villanvel666
@villanvel666 - 21.09.2024 09:20

ஐய்யா வணக்கம் நான் வீடு கட்டுகிறேன் எங்கள் வீடுகிழக்குபார்தவாசல் இதில் பூஜை அறை எப்படி அமைப்பது கெஞ்சம் கூறுங்கள்

Ответить
@sivagamim162
@sivagamim162 - 24.09.2024 20:42

Super bro thank you

Ответить
@vidhyam6291
@vidhyam6291 - 06.10.2024 13:21

(East facing )நாங்கள் வாடகைக்கு வீடு பார்த்துக் கொண்டிருக்கிறோம் வாடகை வீட்டில் வாயு மூலையில் சமையலறை இருக்கின்றது அந்த வீட்டிற்கு வாடகை போகலாமா

Ответить
@bagyalakshmi3531
@bagyalakshmi3531 - 06.10.2024 14:29

1 th flour la mottamadila booth room mattum vaikalama 🎉bro entha thisaila vaipathu

Ответить
@RajeshRajesh-gc4ph
@RajeshRajesh-gc4ph - 07.10.2024 09:49

ஆல்ல வரலாமா பூஜை ரூம்

Ответить
@johnsonnova7936
@johnsonnova7936 - 15.11.2024 16:56

சூப்பர்

Ответить
@GK.Velmurugan31
@GK.Velmurugan31 - 17.11.2024 11:00

சூப்பர் காநோளி ❤

Ответить