திருநள்ளாறு கோவில் மேல் Satellite செயலிழப்பது உண்மையா? மர்மம் உடைக்கும் Mylswamy Annadurai பேட்டி

திருநள்ளாறு கோவில் மேல் Satellite செயலிழப்பது உண்மையா? மர்மம் உடைக்கும் Mylswamy Annadurai பேட்டி

Behindwoods O2

2 года назад

281,518 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

Mohammad RAFIKMAHABU
Mohammad RAFIKMAHABU - 06.09.2023 14:28

ஐயாவிற்கும் அவரது குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.நிலாவில் செயற்கை கோள் அனுப்பி நீர் மற்றும் கனிம வளங்களை ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்களிடம் என் மனதில் பட்ட சில கேள்விகளை கேட்க நினைக்கிறேன் ஐயா.முதலில் என் கல்வி தகுதியை வெளிப்படுத்தி விடுகிறேன்.நான் பத்தாம் வகுப்பு தமிழ் வழிக் கல்வியில் படித்தவள்.அதிக படிப்பு இல்லை.ஐயா கடலில் முக்கோண வளைவு என்று சொல்லும் பெர்முடா முக்கோணம் இங்கு அதிக புவியீர்ப்பு விசையின் காரணமாக அனைத்தையும் அது அதனுள் இழுத்து கொள்கிறது அதாவது மேலே பறக்கும் விமானத்தை கூட என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.ஆனால் இதன் மேலே பறவைகள் பறக்கிறதா என்று தெரியவில்லை.நிலாவில் புவியீர்ப்பு விசை சுத்தமாக இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.இங்கு நீர் இரும்பு கந்தகம் பாஸ்பரஸ் இன்னும் ஏகப்பட்ட தாதுக்கள் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.பூமி என்ற கிரகம் உயிரினங்கள் வாழவே படைக்கப்பட்டுள்ளது.ஆனால் மற்ற கிரகங்களில் ஐம் பூதங்கள் இல்லை அப்படி ஆனால் அங்கு கிடைக்கும் பொருட்கள் நம் பூமியில் எப்படி பயன்படும் நீங்கள் சொல்வது போல் மழை வெப்பம் புயல் இதை அறிந்து கொள்ள செயற்கை கோள் பயன்படலாம்.ஆனால் அங்கு இருக்கும் கல் மண் நமக்கு பயன் தர வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது.இப்போது பூமியில் நம் நாட்டில் இருக்கும் தட்பவெப்ப நிலைக்கும் அதிக குளிர் உள்ள இமயமலையில் இருக்கும் தட்பவெப்ப நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.அப்படி இருக்க நிலாவில் இருக்கும் பொருட்கள் நமக்கு உதவாது.என்றே தோன்றுகிறது.ஐயா செயற்கை கோளை சிக்கனமான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி.ஆனால் மேலை நாடுகளில் அதிக செலவாகிறது என்று மற்றவர்கள் சொல்வதை நீங்கள் நம்புகிறீர்களா?அதிக செலவாகிறது என்று அவர்கள் தானே கூறியுள்ளனர்.ஒருவரை புகழ்ந்து இது எப்படி? என்று தெரிந்து கொள்ள கூட இருக்கலாம் அல்லவா? அதாவது வஞ்ச புகழ்ச்சி என்று சொல்வார்களே அது போல் இருக்கலாம் என்று என் அறிவுக்கு எட்டிய தை சொன்னேன் ஐயா.நன்றி.நேரம் கிடைத்து பதிவை பார்த்தால் மகிழ்ச்சி.இன்னும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள் ஐயா.

Ответить
Ramalingam Nallasamy
Ramalingam Nallasamy - 06.09.2023 11:03

God bless you sir. 150 years

Ответить
Mathavan Parthe
Mathavan Parthe - 01.09.2023 09:18

ஐயா அவர்களின் உரையாடலை கேட்க்கும்போது தமிழ் ஆசிரியர் பேசுவது போல் மிகவும் தெளிவாக புரிந்தது மிக்க நன்றி ஐயா.

Ответить
Dhanamjaya S
Dhanamjaya S - 30.08.2023 07:24

Natukaran sothu tiruda desha drohi Nambinarayan.😂😂😂😂

Ответить
Naveenstar Nagu
Naveenstar Nagu - 29.08.2023 21:22

North India fulla ivaloo Peru flood la sethu ponaga

Ответить
aslam sha
aslam sha - 29.08.2023 02:42

Great sir

Ответить
mohan singh
mohan singh - 28.08.2023 10:01

इसका हिंदी रूपांतरण चाहिए

Ответить
Venkat mohit016
Venkat mohit016 - 25.08.2023 16:34

Sema speech

Ответить
selvam R
selvam R - 24.08.2023 15:39

மயில்சாமி என்பது போல இவருடைய அழுகு தமிழ் அருமை

Ответить
Aw S
Aw S - 24.08.2023 07:37

நிலவில் நீர் இல்லை என்று முன்பு சொல்லப்பட்டது அறிவியல் கிடையாது. அது ஒரு Scientific theory, not scientifically proven fact.

Scientific theory is not science.

விஞ்ஞானி மையில் சாமி போன்றவர்கள் Scientific theory யை Scientifically proven fact வுடன் Compare பண்ணுவது ஆச்சரியத்தை அளிக்கிறது.

மேலும் எவனே முகவரி இல்லாதவன் பரப்பிய கோவில் சம்பந்தமான மூடநம்பிக்கையை எந்த தரகும் இல்லாமல் சோதிப்பது என்று முடிவெடுத்தது மூடநம்பிக்கை விஞ்ஞானிகளிடத்திலும் குடிகொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.

Ответить
Lakshmi Viyas
Lakshmi Viyas - 24.08.2023 04:10

Very proud of you sir🎉🎉

Ответить
Bhuvi Bhoons
Bhuvi Bhoons - 09.08.2023 03:19

விலை மலிவான பொருட்கள் தரம் அ்அற்றவை என எண்ணும் மனிதர்களுக்கு இடையில் நாம் செய்யும் ராக்கெட்டின் தரத்தை உயர்த்தி அதன் விலையை குறைத்த யுக்தி பாராட்டுக்குரியது. மக்களும் சிக்கனத்தின் மகிமையை உணர்ந்து செயல்பட்டால் தேவையற்ற பிரச்சனைகளையும் உயிர் இழப்புகளையும் தவிர்க்களாம் .. வாழ்க பாரதம்

Ответить
JACOB SYLAS
JACOB SYLAS - 05.08.2023 10:58

as a scientist we will respect you dont go to hindutva sentiments then u will loose ur public respect

Ответить
Soundrapandi Soundrapandi
Soundrapandi Soundrapandi - 31.07.2023 05:33

பச்சை தமிழன் என்று சொல்வார்கள். ஆனால் ஒருவர் கூட சொல்ல வில்லை இவர் தான் என்று. பேசியதில் ஒரு ஆங்கில வார்த்தை கூட இல்லை.

Ответить
Chithra Chithra
Chithra Chithra - 25.07.2023 07:45

ஒவ்வொரு குடிமக்களும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல் ஐயாவிற்கு மிக்க நன்றி

Ответить
viswanathan K. viswanathan
viswanathan K. viswanathan - 24.07.2023 22:45

Great man with patriotism. Hats off our honorable scientist sri mailsamy sir.

Ответить
Arumugam M
Arumugam M - 23.07.2023 15:35

ஆங்கிலத்தை தவிர்த்து பேசுவதை குறிக்கோலாகவே இவர் கொண்டிருக்கின்றார் என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது. ஐயா அண்ணாதுறை அவர்களின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும். நாம் தமிழர்.

Ответить
Mr Dewadas
Mr Dewadas - 22.07.2023 18:11

Well done 👏 Tamil. Butey 🙏 full 🙏🙏🙏🙏🙏🙏💪

Ответить
mk chandran
mk chandran - 22.07.2023 16:25

தங்கள் அனைவருக்கும் தங்களின் கருத்திற்காக எனது பணிவான நன்றி!

Ответить
bbb
bbb - 21.07.2023 09:04

விண்வெளி துறையின் சேவையை எனக்கு தெளிவுபடுத்திய ஐயாவுக்கும், ஊடகத்திற்கும் நன்றி

Ответить
Prabu Praburam
Prabu Praburam - 20.07.2023 12:22

😁பிரமாதம் 👌👍🏾🆗. மயிலு சாமி ஐயாவுக்கு நன்றிகள் 👍🏾🆗.

Ответить
Murugan M
Murugan M - 20.07.2023 11:31

நன்றி ஐயா வாழ்க வளமுடன்

Ответить
Ananda Kannan
Ananda Kannan - 20.07.2023 08:17

மரியாதைக்குரிய
"நிறை குடம்" மயில்சாமி!!!
விளக்கத்திற்கு
நன்றி ஐயா!!!

Ответить
dhakshin navi
dhakshin navi - 18.07.2023 13:11

ஐயா இவனை போன்ற பைத்தியகாரனிடமெல்லாம் பேட்டி கொடுக்காதீர்கள் அறிவியல் தெரிந்த அடுத்த நிலையில் உள்ளவர்களிடம் பேட்டி கொடுங்கள் உபயோகமாக இருக்கும்

Ответить
Mr. Civil Engineering tricks and tips
Mr. Civil Engineering tricks and tips - 18.07.2023 06:11

dai pavadai... avaru eavalavu panpa pathil solluraru.. nee periya......... mathiri kelvi ketkura..

Ответить
Balaji Pillai
Balaji Pillai - 17.07.2023 08:59

❤❤❤🎉🎉🎉🎉😊😊😊 vallthugal sir

Ответить
Mani veera
Mani veera - 17.07.2023 04:52

Science & technology has their own limitations. It can’t find solutions beyond that which pancha boothangal behaves in certain way. So it’s better to have a cool head to explain this

Ответить
Veera Muthu
Veera Muthu - 16.07.2023 10:17

இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள் 💪🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏

Ответить
Shiva Vasudeva
Shiva Vasudeva - 15.07.2023 15:47

No one equal to ISRO team service .We support selfless service of ISRO.Legend Mayil Samy sir ur interview is valuable for youngesters

Ответить
Shiva Vasudeva
Shiva Vasudeva - 15.07.2023 15:38

As a Indian we support unequal service of ISRO

Ответить
P Murugananth
P Murugananth - 01.07.2023 15:30

🙏👍👏

Ответить
Parthasarathy. Chakravarthy
Parthasarathy. Chakravarthy - 04.06.2023 22:55

Actually what I heard is that, only during Saturn Transit day (Sani Peyarchi Naal) when satellite pass thirunallaaru x and y co-ordinates, satellite getting disturbed for that second. Not everyday.

Ответить
Dhanamjaya S
Dhanamjaya S - 17.04.2023 05:07

Nambinarayan's sister Elangamani is my mother in law and she has stolen my mother's gold from my locker and supported by Nambinarayan ex-isro of 😢

Ответить
SIVA
SIVA - 09.03.2023 16:36

சிறப்பான தமிழில் சிந்தனைப்பூர்வமான உரை..

Ответить
Veeresan M
Veeresan M - 02.03.2023 12:20

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொலைநோக்கி கண்டுபிடிக்கும் முன்பே வானத்தில் கோள்கள் எவ்வாறு இயங்குகிறது என்று அதற்கு கோவில் கட்டி உள்ளார்கள் பூமத்திய ரேகையை கணித்து அதற்கு மேலே கடகரேகை என்றும் கீழே மகர ரேகை என்றும் ராசிகளை மையப்படுத்தி ஒரு வரைமுறையை உண்டு செய்து வானத்தை பல கோணங்களாக பிரித்து வைத்து கணித்து வாழ்ந்த மக்களை ஏளனம் செய்து விட்டு அவர்களின் அறிவியலை ஆராய்ச்சி(search) செய்யாமல் மூட நம்பிக்கை என்று கூறிவிட்டு அதே விசயத்தை வெளிநாட்டு அறிஞர்கள் (re search) செய்து சொன்னதை கேட்டு ஆடிக்கொண்டு அதையே பகுத்தறிவு என்கிறோம் ஏற்கனவே உள்ளதை பகுத்தறிவு செய்து பார்க்காமல் ஒன்னுமே புரியவில்லை கும்பகோணம் என்ற ஊர் பெயரின் காரணம் டிகிரியை காப்பி யோடு இனைத்து மகாமகம் அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது அறுபது சுழலாண்டுகள் அதன் பிறகு வானில் நடக்கும் மாற்றம் இன்னும் எவ்வளவோ சொல்லலாம் திருக்குறளில் உள்ள குறள்களின் எண்ணிக்கை

Ответить
anand ram
anand ram - 21.02.2023 08:17

எவ்வளவு பெரிய பேரு பெற்ற விஞ்ஞானி ஐயா மயில்சாமி அவர்கள்.நேர்காணலில் சுத்தமான தமிழில் ஐயா உரையாடுவது கேட்கும் போது மிக மகிழ்ச்சியாக இருந்தது.ஐயா நோய் நொடி இன்றி பல காலம் வாழ இறைவன் அருள் புரிவாராக..... மலேசியா தமிழன்

Ответить
Rolex Siva
Rolex Siva - 02.02.2023 06:29

Super sir 👍

Ответить
Ravi Kumar
Ravi Kumar - 01.02.2023 05:53

E=mc² பத்தி ஐயா கிட்ட பேசுறியா ஆவுடையப்பா?? அதை யாரோ மறுத்து பேசியதாகவும் பேசுற.. நீ கொஞ்சம் அதுக்கு விளக்கம் சொல்லு. E=mc² என்றால் என்ன??

Ответить
Srini Vasan
Srini Vasan - 16.12.2022 17:41

ஒரு நோய குணப்படுத்த துப்பில்லை இவனுங்க அறிவியல் ஒன்னு த்துக்கும் பிரயோஜனமில்லாதது எல்லாம் எங்க வேதுத்துலேயே இருக்கும் நி கிழிக்க வேனாம்

Ответить
Angu Reshu
Angu Reshu - 10.12.2022 19:56

கொடுக்காபுளி
நடவும் அறுவடையும்
டோடோ அல்பெயத்

Ответить
PR Natarajan
PR Natarajan - 03.12.2022 14:55

தயவுசெய்து பின்னனி இசையை தவிர்க்கவும்.

Ответить
விழிப்புணர்வு செய்திகள்
விழிப்புணர்வு செய்திகள் - 01.12.2022 21:15

அண்ணன் பச்சை தமிழன் வாழ்க வாழ்த்துக்கள் 🙏

Ответить
Binu Binu
Binu Binu - 30.06.2022 10:45

Enna ezavukku backrkound muaic?

Ответить
Binu Binu
Binu Binu - 30.06.2022 10:45

Enna ezavukku backrkound muaic?

Ответить
Ganesh Maharaj
Ganesh Maharaj - 29.06.2022 20:29

சந்திரனின் சொந்த வீடு கடகம்.அதை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் முன்னரே கடகம், விருச்சிகம், மீனம் நீர் ராசிகள் என சித்தர்கள் கண்டறிந்த ஒன்று

Ответить
Aan
Aan - 25.06.2022 14:18

பொள்ளாச்சி மைனர் மயில்சாமி மரபணு மாற்ற பயிர்கள் சூப்பர்னான்

Ответить