அம்மம்மா என்ற உறவு இருக்கும்போது

அம்மம்மா என்ற உறவு இருக்கும்போது

DK VANNI

1 год назад

11,190 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@sivalingamchelliah6099
@sivalingamchelliah6099 - 13.07.2023 17:09

வாழ்த்துக்கள் ❤

Ответить
@Keetha555
@Keetha555 - 13.07.2023 17:46

மகளும் அம்மாக்கு உதவி செய்வது நல்லம் படிக்கிறது என்பதுக்கா அம்மாவை கஷ்ட படுத்த வேண்டாம் ❤❤

Ответить
@sinthusinthu3793
@sinthusinthu3793 - 13.07.2023 18:05

🎉🎉🎉❤❤❤🙏🙏🙏🙏🙏🙏👍👍👍

Ответить
@sinthusinthu3793
@sinthusinthu3793 - 13.07.2023 18:06

Congratulation

Ответить
@Hasibkhan-m2d
@Hasibkhan-m2d - 13.07.2023 18:29

ந ன் றி.. வ ண கே ம்.. 🙏

Ответить
@abhishasatchi5640
@abhishasatchi5640 - 13.07.2023 19:23

வாழ்த்துக்கள் அழகன் அண்ணா மற்றும் கார்த்திக் ப்ரோ

Ответить
@ஈழமாறன்
@ஈழமாறன் - 13.07.2023 20:01

இந்த குடும்பத்திற்கு உதவிய உறவுக்கு நன்றிகள் .ஓம் நமச்சிவாய 💚🙏

Ответить
@tharmarajahthambirajah9740
@tharmarajahthambirajah9740 - 13.07.2023 21:05

Dk🙏

Ответить
@dhasnavam2798
@dhasnavam2798 - 13.07.2023 21:18

வணக்கம் தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்பதே எங்கள் சந்தோஷமாக
இருக்கிறது மேலும் தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் தம்பி DK
மற்றும் இந்த உதவியை
செய்த.. கனடா தம்பிக்கும்.. லண்டன்
தம்பிக்கும்.. வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்.. நன்றி
Vvt....... UK.......தாஸ்

Ответить
@dhasnavam2798
@dhasnavam2798 - 13.07.2023 21:25

இந்த.பிள்ளைகளை
யாராவது.. பொறுப்பு
எடுங்கள் நல்ல.உறவுகள்
இருக்கிறார்கள்.கட்டயம்
செய்பவர்கள்... வாழ்த்துக்கள்

Ответить
@shumanansithamparanathan4661
@shumanansithamparanathan4661 - 13.07.2023 21:42

கார்த்திக் அண்ணா உதவிகளை உங்கள் மூலம் பெற்று கொடுங்கள் தயவு செய்து...
இந்த மாதிரி உறவுகளுக்கு உதவி செய்யும் போது வெளிநாட்டு கிழட்டு ஓனாய்களை நேரடியாக பதின்ம வயது பிள்ளைகளுடன் நேரடி தொடர்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டாம்...
வெளிநாட்ட்டில விபச்சாரம் செய்யும் ஈன கிழட்டு ஓனாய்களை இந்த மாதிரி அப்பாவி சகோதரங்களை புசிக்க விட்டிடாதீங்க அண்ணா...

Ответить
@jeganview
@jeganview - 13.07.2023 21:54

Congratulations 🎉

Ответить
@shumanansithamparanathan4661
@shumanansithamparanathan4661 - 13.07.2023 22:01

அண்ணா எங்க கூட படிக்கிற பிள்ளை தான் இவ...
நல்லா படிக்கிற பிள்ளை எல்லாரையும் சமமாக மதித்து நடக்கும் நட்பான ஒழுக்கமான குணமான பிள்ளை சாப்பாட்டு ராணி நல்லா இரசிச்சு சாப்பிடுவா..
எங்களுக்கு பள்ளி சாப்பாட்டில வாற மீன் ரின் மீன் தூண்டை எடுத்துதந்து ஓடிடுவா நாங்கள் எல்லாம் கலைச்சு பிடிக்கிற இவளை...
பதின்ம வயது பிள்ளை அசைவ பிரியை ஆசை படுற சாப்பாடு வளரும் பருவத்தில் ஆசை படுற சாப்பாடு சாப்பிடட்டும் நன்றி அண்ணா..

Ответить
@selvarasaselvaranj1301
@selvarasaselvaranj1301 - 13.07.2023 23:49

உதவிய உறவுக்கு மிக்க நன்றிகள்.

Ответить
@kanendrankandiah6496
@kanendrankandiah6496 - 14.07.2023 00:56

Congratulations

Ответить
@bestoftwitchfr2576
@bestoftwitchfr2576 - 14.07.2023 01:18

முதல் கட்டமாக லண்டனில் இருந்து பண உதவி செய்த அழகன் அண்ணாவுக்கு மிக்க மிக்க 🙏 🙏 🙏 👍 நன்றி. அம்மாவுக்கும் உடம்பில் காயம் இருக்கு அம்மாவுக்கும் பெரிய வேலை செய்ய முடியாது போல் இவர்கள் ஊர் கோழி வாங்கி வளர்ப்பதே நல்லது அவர்கள் சாப்பிடுகிற உணவையும் போடலாம் இந்த இரண்டு பிள்ளைகளும் படிப்பதற்கு ஒரு சிறிய உதவியையும் செய்து கொடுத்தால் சிறப்பாக இருக்கும். உதவி செய்ய போற உள்ளம்களுக்கும் கோடி புண்ணியம் கிடைக்கும்.கவலை படாதீங்க அம்மா என்றைக்கும் மேல்மருவத்தூர் அம்மன் துணை நிற்பா ஓம் சக்தி 🙏🙏🙏 நன்றி கார்த்திக் இவர் வீட்டு தோட்டமும் செய்யலாம். உதவி பெற்று கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன் நன்றி கார்த்திக் 🙏

Ответить
@singchingcho1563
@singchingcho1563 - 14.07.2023 03:02

இவருடைய போன் நம்பரை இந்த பதிலில் போலவும்,,படிப்புக்கான உதவியாக மக்களுக்காக போட,பாருங்க,

Ответить
@ThileepanAmbalavanar
@ThileepanAmbalavanar - 14.07.2023 05:38

Oh great help brother & donate people, god bless you 🙏

Ответить
@Prem-n4q
@Prem-n4q - 14.07.2023 06:37

உதவி செய்த அழகன், மற்றும் கார்த்திக்கு நன்றிகள். ஒருவர் தொலைபேசி இலக்கத்தை கேட்டிருந்தார். தொலைபேசி இலக்கத்தை யாருக்கும் கொடுப்பது நல்லதல்ல. அந்த தங்கை சரியான குறிக்கோளுடன் செல்கிறார். மற்றவர்கள் போல் doctor or engineer ஆக வருவேன் என சும்மா சொல்லாமல் எதுதன்னால் முடியும் என புரிந்திருக்கிறார். அப்போதுதான் அவர்களின் அம்மாவின் ஆத்மா சாந்திகொள்ளும்.

Ответить
@paultharma7833
@paultharma7833 - 14.07.2023 07:02

❤❤❤❤

Ответить
@thalayasingamsellathurai-oh2kk
@thalayasingamsellathurai-oh2kk - 15.07.2023 03:18

கார்த்திக் உதவிய. உறவுக்கு நன்றி

Ответить
@bettydaniel1462
@bettydaniel1462 - 16.07.2023 21:06

🙏🙏🙏🙏👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧🇫🇷

Ответить
@KannanKannan-fm6kr
@KannanKannan-fm6kr - 18.07.2023 13:24

கார்த்திக் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நீங்கள் செய்யும் உதவிகள் கோடி புண்ணியம் கல்விக்கு உதவி கட்டாயம் செய்ய வேண்டும் வாழ்த்துக்கள்

Ответить
@govindraj8954
@govindraj8954 - 29.07.2023 10:11

மகள்... மகள்... மிகமிக பத்திரமாக... வளரனும்...

எல்லோரும்... விதவிதமாக.. ஏமாத்துவாங்க... உறவினரோடு... கூடியே ...நிற்கனும்..
இவர்களே .. நமக்கான... உண்மை.... பாதுகாப்புங்க...

மகளுங்க... , மகனுங்க, பேத்திங்க.... அம்மம்மா... போல ... பிரயாசையாக... வளரனும்... சிறப்பு...சிறப்பு..🌱🌱🌿🌿
இந்த குடும்பத்தை... கொண்டு நடாய்நிய.. அம்மம்மா வின் ஆத்மாக்கு.... 🌺🌺🌺

Ответить
@govindraj8954
@govindraj8954 - 29.07.2023 10:14

11.24... ஆமா...ஆமா
🐔🐔🐔..🐓🐓🐓..🐔🐔🐔...
🐐🐐🐐🐐🐐🐐🐐🐐 இவற்றோடு... தினமும்... பொழுதிற்குமே....👌👌👌👌 பேசிண்ணே...இருக்கும்... 👌👌👌👌

Ответить
@govindraj8954
@govindraj8954 - 29.07.2023 10:26

ஆனா, இலங்கை யில... தமிழ் நாட்டில் வழங்கப்பட்ட...வழங்கப்படும் .. இதுகால...கல்வி. ....பொய்பொய்கள் ஏமாத்து ... மடைமாத்து மிக்கவை.... இதுவே சத்தியம் உண்மை...
வேணுண்டே...எல்லாப். பள்ளி கல்லூரி ... பாடத்தையும். .. சீர்து
ஊக்கிவைத்துப். .பாரீர்...

விழாவுக்கு...இறைத்த நீங்களே... ஆம்.

அத்தனையும்... தமிழரிடமிருந்து.. நேரக். களவாடல்கள செய்தலே... ஆமா

Ответить
@ajisuppiah7234
@ajisuppiah7234 - 03.08.2023 03:19

Hi brother, my name is ajith from Canada montreal, I love your content and I will love to donate money, where can I send it?

Ответить
@AnanthVeera
@AnanthVeera - 05.08.2023 17:05

வணக்கம் ப்ரோ நான் அடிக்கடி பார்த்து ரசிக்கும் காணொளிகளில் இதுவுமொன்று.ஏன் என்றால் அந்த தங்கையின் தங்லிஷ்க்காக.லண்டனில் பிறந்த பிள்ளைகள்கூட அழகான தமிழில் பேசுவார்கள்.எல்லாமே செய்த அம்மம்மா இறந்த செய்தி தமிழில் வரவில்லையே என்பதுதான் கஸ்டமாக இருந்துது 😢 இந்த குடும்பத்துக்கு உதவிய உள்ளங்களுக்கும் உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏

Ответить
@gunaratnamthavachselvan9535
@gunaratnamthavachselvan9535 - 11.08.2023 15:39

நீங்கள் செய்யும் உதவிக்கு நன்றி,இவர்கள் நாய்கள் வளங்களும்.

Ответить
@gunaratnamthavachselvan9535
@gunaratnamthavachselvan9535 - 11.08.2023 15:40

வளங்களும்.

Ответить
@gunaratnamthavachselvan9535
@gunaratnamthavachselvan9535 - 11.08.2023 15:42

வளர்களாம்.

Ответить
@Nimal-x5j
@Nimal-x5j - 24.09.2023 11:52

Super anna

Ответить
@nishanthinisivakumar-r7v
@nishanthinisivakumar-r7v - 30.10.2023 07:38

Annapon.Noplease

Ответить
@SailanyMaruthai
@SailanyMaruthai - 16.03.2024 08:29

👌👌👌

Ответить
@varmivarmi9633
@varmivarmi9633 - 19.03.2024 12:19

வாழ்த்துக்கள்கார்த்திக்

Ответить