Zee Tamil தமிழா தமிழாவில் நடந்தது என்ன? | Thamizha Thamizha | Mr.GK

Zee Tamil தமிழா தமிழாவில் நடந்தது என்ன? | Thamizha Thamizha | Mr.GK

Mr. GK

3 года назад

4,727,221 Просмотров

கடந்த பிப்ரவரி 28 அன்று ஒளிபரப்பான அமானுஷியம் பற்றிய தமிழா தமிழா நிகழ்ச்சியில் நான் கலந்துக்கொண்ட போது நடந்த தில்லுமுல்லு சம்பவத்தை விளக்கும் பதிவு.

தமிழா தமிழா நிகழ்சிக்கும் பேயோட்டிய குழுவினரின் தில்லு முல்லுக்கும் சம்மந்தமில்லை என்பதால்தான் திரு கரு பழனியப்பன் அவர்கள் அவருடைய முடிவுரையில் தெளிவாக மனரீதியான பிரச்சனைகளுக்கு மருத்துவர்களைதான் அணுக வேண்டும். சாமியார்களை அல்ல என்று தெளிவுபடுத்தி உள்ளார் என்பது என் புரிதல்.

Tamizha Tamizha - Episode 92 - February 28, 2021
https://www.zee5.com/tvshows/details/tamizha-tamizha/0-6-1109/tamizha-tamzha-february-28-2021/0-1-manual_6dj4j5rlfus0

Dice magic trick toys:
https://www.cheatpoker.com/video/show.php?itemid=35
https://www.youtube.com/watch?v=xWejc1-CbMY
https://www.youtube.com/watch?v=3ECY0WZMm7c

Facebook: https://www.facebook.com/MrGKTamil
Twitter: https://twitter.com/Mr_GK_Tamil
Instagram: http://instagram.com/Mr_Gk_Tamil
Telegram: https://telegram.me/MrGkGroup

#zeetamil #ThamizhaThamizha #MrGK

Mr.GK stands for Mr.General Knowledge.

Тэги:

#mr_gk #mr_gk_tamil #mr.gk #zee_tamil_promo #zee_tamil_tamila_tamila #zee_tamil_thamizha_thamizha #தமிழா_தமிழா #karu_palaniappan
Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

ramesh babu raj
ramesh babu raj - 11.11.2022 06:56

Thanks

Ответить
Prasanth Kumar
Prasanth Kumar - 27.09.2023 07:33

Neeum urutatha visiyathuku vaa

Ответить
Jayakumar Jayakumar
Jayakumar Jayakumar - 26.09.2023 03:52

விவசாயம் செய்ய வேண்டும் வாரிசுகளை நிறைய பெற்று வளர்த்த வேண்டும் ஏனென்றால் மனித குலம் அழிய ஆரம்பித்து விட்டது இது மாதிரியான கஷ்டங்களை நாமே சும ந்தாலே மற்றவர்களை யோசிக்க நேரம் கிடைக்காது

Ответить
PLAN OFF
PLAN OFF - 24.09.2023 04:17

Ethe Mari tha Tamila Tamila la avaru urutunara😅

Ответить
bank baalu
bank baalu - 23.09.2023 08:20

இத்தனை நாளா you tube பார்த்தது இன்று useful ஆக இருந்தது super bro நான் உங்களிடம் நிறைய எதிர் பார்க்கிறேன்

Ответить
Ahalya vlogs - working mom
Ahalya vlogs - working mom - 21.09.2023 10:36

Papa semma...😂

Ответить
M.H.Sasmera fathima harees
M.H.Sasmera fathima harees - 20.09.2023 21:12

Super jeee....there is no evil spirit or anything ...people be aware of everything .....just update ur knowledge ...neraiya padeenga...give importance to education

Ответить
Universe logic
Universe logic - 20.09.2023 09:59

Sure pls put for us

Ответить
Ithu Ungal Kural
Ithu Ungal Kural - 18.09.2023 15:30

அருமை

Ответить
Behind Stories...
Behind Stories... - 15.09.2023 16:35

Mr.Gk.. என்னோட மகளுக்கு சர்ப்பதோஷம் இருப்பதாகவும், ஏதேனும் ஒரு வியாழக்கிழமையில் காளஹஸ்திக்கு சென்று சர்ப்பதோஷ நிவர்த்தி செய்யவேண்டும் என்று என் மகளின் ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர் சொன்னார். நாங்கள் இன்னும் போகவில்லை. தோஷங்கள் எல்லாம் உண்மையா? இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

Ответить
Balakannan jeyakrishnan
Balakannan jeyakrishnan - 15.09.2023 15:17

saamiya peyannu therla😂😂😂😂

Ответить
ARULKUMAR A
ARULKUMAR A - 15.09.2023 07:52

சுப்பர் நான்பா❤

Ответить
Rajendran Rajendran
Rajendran Rajendran - 14.09.2023 13:04

Supper

Ответить
Linokshan Lino
Linokshan Lino - 14.09.2023 07:23

Movies la vaara maathiri
Ivalo unmaya solra ungala epdi viddu vachchirukkanga
Ithukku pinnalayum ethum business irukkumo🤔

Ответить
Goutham
Goutham - 13.09.2023 21:07

Bro so in your opinion ghosts aren't real?

Ответить
NAVEED AHAMED
NAVEED AHAMED - 13.09.2023 10:47

Good explanation and all people think it finaly my mind clearly. Tq tq tq

Ответить
ABDURRAHMAN AHAMED
ABDURRAHMAN AHAMED - 13.09.2023 00:22

Zee is promoting all bad things in TN deliberately.. another example SOLVADELLAM UNMAI

Ответить
Saraswathi S
Saraswathi S - 12.09.2023 13:27

நன்றி

Ответить
Dhanpal
Dhanpal - 11.09.2023 20:50

Super ggggg

Ответить
DHANA RAVI SAMAYAL
DHANA RAVI SAMAYAL - 11.09.2023 20:48

Ok continue ...👏

Ответить
Vaishnavi Vengadesh
Vaishnavi Vengadesh - 09.09.2023 14:29

Super GK I like it

Ответить
ngp priya
ngp priya - 09.09.2023 13:26

Bro endha pilli suniyam edu ellam unmaiya.. Edunala oruthar manasu matha mudiyuma, vasiyam seiya mudiyuma.. Unmaiya therijikanum..

Ответить
Krishna kumar
Krishna kumar - 08.09.2023 19:15

Amaaison enna?

Ответить
My Fashion World
My Fashion World - 08.09.2023 02:55

Oodukai adikumpothu aaduvathu eppadi sir thelivana vilakkam kodunka sir

Ответить
Sowmi Pathravi
Sowmi Pathravi - 07.09.2023 21:04

pl see the movie nilai marandhavan movie

Ответить
blacky tom
blacky tom - 07.09.2023 14:20

Super ppa😁

Ответить
rirafeek
rirafeek - 03.09.2023 13:16

எல்லாமே மூடநம்பிக்கை தான்.மிக விழிப்புணர்வுள்ள பதிவு.மூட நம்பிக்கையுள்ள சகோதரர்கள் இந்த பதிவை கண்டிப்பாக பார்த்து தெரிந்து கொள்வதுடன் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வூட்டுங்கள்.தெளிவு படுத்தியமைக்கு நன்றி சார்.

Ответить
Arun Kumar
Arun Kumar - 02.09.2023 18:20

Super bro arumaiyana pathivu. Nan patha videola best thanks u so much

Ответить
BRÓLY
BRÓLY - 02.09.2023 10:19

super bro amazing informative😉.

Ответить
Nagaraj Arunachalam
Nagaraj Arunachalam - 01.09.2023 20:23

Good ok Mr gk play Store app download panni code patheenga romba sapaya iruku nu soneenga epadi pirichi patheenga nu oru video podungalen because I am also developer therinjikalame nu than

Ответить
Prasanth Venkatachalam
Prasanth Venkatachalam - 01.09.2023 06:05

Eye opener ❤

Ответить
dhamu dharan
dhamu dharan - 31.08.2023 17:04

Super bro...thanks

Ответить
maria santhi
maria santhi - 30.08.2023 17:07

நன்றி நன்றி நன்றி

Ответить
Saravanakumar Pazhani
Saravanakumar Pazhani - 30.08.2023 07:00

Ответить
Bibin Bibin
Bibin Bibin - 28.08.2023 22:30

Unaku ellam therinchathapola ne reaction kudukura

Ответить
priya
priya - 28.08.2023 12:58

yes sir please post videos about mayan astrology

Ответить
kajan.
kajan. - 28.08.2023 10:12

❤❤❤❤

Ответить
CUT COPY PASTE
CUT COPY PASTE - 28.08.2023 07:29

Good

Ответить
anbu anbu
anbu anbu - 27.08.2023 12:13

மிக அருமையான பதிவு சார்.. ஒரு நல்ல தெளிவு கிடைச்சது

Ответить
Sujith Raj
Sujith Raj - 27.08.2023 10:56

sir please unmask the joshiyam . people are leaving their happiness and peace because of such idiots

Ответить
Siva lakshmi
Siva lakshmi - 27.08.2023 09:32

🤔🤔🤔🤔😯

Ответить
crazy Vlogger Tamil
crazy Vlogger Tamil - 26.08.2023 18:45

அண்ணா நீங்கள் சரியா தான் சொல்லுறீங்க ஆனால் அந்த சரி உள்ளேதவறுஇருக்கு எந்த கடவுளும் நான் இதுதான்னுசொல்லது தெய்வம் என்பது நாம் செயல் தான் பேய் மேஜிக் எல்லமே கதைதான் ஆனால் சக்தி என்பது தெய்வம் இல்லை உள்ளுணர்வு அதுகடவுளுன்பெயர்ரால் பலவருடமாககடந்தபடுகிறதுஅதைஉடைக்கதீர்காள் கஷ்டம்

Ответить
crazy Vlogger Tamil
crazy Vlogger Tamil - 26.08.2023 18:40

குமாரி கண்டம் இருந்துச்ச இல்லை யா

Ответить
crazy Vlogger Tamil
crazy Vlogger Tamil - 26.08.2023 18:39

இல்ல தா ஒன்றாக கூட இறைவன் இருக்கட்டும் ஆனால் மனசு பிடிச்சு இருக்குன்னா பண்ணட்டும் அதுவும் அவுங்க லேபண்ணட்டும்காசுதேவை இல்லை எவனும் தேவைஇல்லை

Ответить
crazy Vlogger Tamil
crazy Vlogger Tamil - 26.08.2023 18:36

ஒரே கேள்வி சாமிஇருக்க இல்லை யா

Ответить
Naan Yokkiyan
Naan Yokkiyan - 26.08.2023 17:38

Naaiyeh neeh schoolah fail thaaneh ingah vanthuh alanthukunuh irukuraah

Ответить
Shanthamani 1990
Shanthamani 1990 - 25.08.2023 14:28

Anna Nadi jothidam pathi solluga kairegai vachu appa amma name correct ah solraga athu eppadi

Ответить
Gomathi Krishnamoorthy
Gomathi Krishnamoorthy - 25.08.2023 14:13

Well said Mr.GK and thanks for sharing with us👍🙏

Ответить
El Mago
El Mago - 25.08.2023 12:12

Thiruttu Pasanga. These crooked people may misuse their magic tricks. Good catch GK BRO

Ответить