பாபா ராம்தேவ் எனும் யோகா விங்ஞானி,கொரோனவை அழிக்க மருந்து கண்டுபிடித்த மாமேதை. KRISHNAVEL BABA RAMDEV

பாபா ராம்தேவ் எனும் யோகா விங்ஞானி,கொரோனவை அழிக்க மருந்து கண்டுபிடித்த மாமேதை. KRISHNAVEL BABA RAMDEV

RETROLUXE

1 месяц назад

15,345 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@RishanthanSanthuru
@RishanthanSanthuru - 29.09.2024 11:45

என்ன டா பெரியார் நீ இந்துக்களுக்கு எதிரானவன்

Ответить
@RishanthanSanthuru
@RishanthanSanthuru - 29.09.2024 11:45

என்ன டா பெரியார் நீ இந்துக்களுக்கு எதிரானவன்

Ответить
@RishanthanSanthuru
@RishanthanSanthuru - 29.09.2024 11:47

எடிஎம் திருடியவன உனக்கு தெரியாது கல்லகாசு அச்சிட்டவனை உனக்கு தெரியாது

Ответить
@jhonkarthick1614
@jhonkarthick1614 - 29.09.2024 11:54

உண்மையை உரக்க சொல்வோம் உலகிற்கு .

Ответить
@SenthilkumarVadivel-r2m
@SenthilkumarVadivel-r2m - 29.09.2024 11:55

இவனா கொரோனாவை ஒழிக்க வந்தவன்?,என்ன மாப்ள இப்படி வாய் கூசாமல் சொல்லிட்ட ! , அந்த கொரோனாவே இவந்தானே.

Ответить
@Nallan380
@Nallan380 - 29.09.2024 12:12

அதென்ன கார்பொரேட் சாமியார், திருட்டு பய சாமியார் போடுங்க

Ответить
@TTharjuman
@TTharjuman - 29.09.2024 12:36

Welcome sir

Ответить
@abdussamadh4870
@abdussamadh4870 - 29.09.2024 12:46

சகோதரர் கிருஷ்னவேல் மற்றும் உள்ள சகாக்கள் மாதிரியான மூட முட்டாள்கள் பூமியில் இல்லை என தாராளமாக தயங்காமல் சொல்வேன்
காரணம் இவரது கடவுள் மறுப்பு மற்றும் சொர்கம் நரகம் பற்றிய நம்பிக்கையின்மை எதைக்காட்டுகிறது என்றால் குளத்தோடு கோபித்துக்கொண்டு குண்டி கழுவாமல் போனவனை போன்று இருக்கிறது
நான் கேட்கிறேன் எதில் சுரண்டல் மோசடி ஏமாற்று இன்னபிற துறைகளில் இல்லை இது அது என்றில்லாமல் அரசியல் ஆன்மீகம் கல்வி சுகாதாரம் வியாபாரம இப்படி எல்லாத்துறைகளிலும் மலிந்து கிடக்கின்றன
அவர் கோபம் புரிகிறது கண்டவைகளையும் கடவுளாக கற்பனை செய்து அதை மக்களுக்கு கற்பித்து அந்த கற்பனை கடவுளர்களுக்கும் அதை நம்பிக்கை கொண்ட கொள்ளாத மக்களுக்கு மத்தியில் சட்ட விரோதமாக புகுந்து புரோகித சடங்கு சம்பிரதாயங்கள் செய்வித்து அதன் மூலம் ஈன பிழைப்பு நடத்தும் பார்ப்பனர்கள் அவர்கள் வழியில் வந்த பாய்மார்களின் பூசாரிகள் பாதிரிமார்கள் போன்ற அயோக்கியர்களுக்கு எதிராக போராடி மக்களுக்கு சீரிய சிந்தனையை தூண்டி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமே அல்லாமல் அல்லது தான் உண்டு தன் குடும்பம் வேலை உண்டு என ஒதுங்கிக்கொள்வதை விடுத்து வானம் பூமி இதற்கு மத்தியில் உள்ள அனைத்தையும் படைத்து பரிபாலனம் செய்து வரும் கடவுளை இல்லை என மறுப்பது எங்கனம் அறிவுடமையாகும் நீ சமூகத்தில் எந்த மாதிரியான ஜாம்பவானாக இருந்து விட்டுப்போ என்ன பிரயோஜனம் கணிருந்தும் குருடனாக காதுகள் இருந்தும் செவிஞனாக இருதயமியருந்தும் சிந்தித்துணராதனாக இருக்கும் பட்ஷத்தில் இது போன்றவர்கள் எப்படி மனித லிஸ்டில் வருவார்கள் கால்நடைகளை இல்லை அதைவிட கேவலமானவர்கள்
வானம் பூமி இதற்கு மத்தியில் உள்ள அனைத்தையும் படைத்து பரிபாலிக்கும் கடவுளான அல்லாஹ் தன் தூதரின் வாயிலாக இறக்கி அருளிய தூய வாழ்க்கை நெறியான இஸ்லாமிய மார்க்கம் இதை ஏற்று இதை உன்மை படுத்தும் விதமாக வாழ்ந்து மடியும் முயற்சி மற்றும் சிரத்தை எடுத்து கொள்பவனே இந்த தூய வாழ்க்கை நெறியான இஸ்லாமிய மார்க்கத்திற்கு சொந்தக்காரனான அல்லாஹ்வின் பார்வையில் ஆன உன்மை முஸ்லிம் என்பவன் இப்படிபட்டவன் பாய்மாயர்களிலும் பாய்அம்மாக்களிலும் மற்றும் அரபுகளிலும் இருக்கலாம் மிக குறைந்த எண்ணிக்கையில் ஆனால் இவர்கள்தான் முஸ்லிம்கள் என நம்பி மனப்பால் குடித்துக் கொண்டு வாழும் அவர்களும் அவர்களைப் பார்த்து நீங்களும் நம்பினால் அது போன்ற தொறு மூட நம்பிக்கை மற்றும் ஏமாற்று பூமியில் ஏதும் இல்லை எனலாம் விரிவஞ்சி நிறைவு செய்கிறேன் ஹைர் இன்ஷாஅல்லாஹ் நன்றிகள் பல இவன் அப்துஸ்ஸமதாகிய அருணாச்சலம் 8591734793

Ответить
@devsanjay7063
@devsanjay7063 - 29.09.2024 13:15

இராமகிருஷ்ணரா ராமானுஜரா அவரை கன்ப்யூஸ் ஆயிட்டாரு கிருஷ்ணவேல் சார் அது ராமகிருஷ்ண பரமஹம்சர் 😂😂😂😂😂😂😂😂😂😂😂

Ответить
@m.k6355
@m.k6355 - 29.09.2024 13:20

பகுத்தறிவுக் கொள்கைகள் சொல்லிக் கொண்டே இருங்கள் சார் இந்த பேராசை பிடித்த பயந்தாங்கொள்ளி பயலுவளுக்காக.😂

Ответить
@EmarajEmaraj.G
@EmarajEmaraj.G - 29.09.2024 13:23

Mr.krishnavel s̤i̤r̤ s̤p̤e̤a̤k̤i̤n̤g̤ v̤e̤r̤y̤ s̤ṳp̤e̤r̤ s̤i̤r̤ 💐🙏

Ответить
@vaalmonkey
@vaalmonkey - 29.09.2024 13:41

Semma sir..

Ответить
@DravidaTamilanC
@DravidaTamilanC - 29.09.2024 13:59

வாழ்த்துக்கள் தோழரே 🌹🌹

Ответить
@Kokkikumaru24
@Kokkikumaru24 - 29.09.2024 14:02

Iyokiyanin kadaice pugalidam arasiyal ra drunken monkey

Ответить
@SenthilkumarVadivel-r2m
@SenthilkumarVadivel-r2m - 29.09.2024 14:30

என்னமோ ராம்தேவ் புதுசா செருப்படி வாங்குறது மாதிரி.

Ответить
@kumarann4569
@kumarann4569 - 29.09.2024 14:34

அருமை.....Super

Ответить
@alhusnaaltd6714
@alhusnaaltd6714 - 29.09.2024 15:40

What do you think about Prophets?. Who constantly taught about GOD. Frauds and real prophets are NOT the same. No one came to this world without a mother, similarly existing things was created by GOD. So GOD is there no doubt about it

Ответить
@alhusnaaltd6714
@alhusnaaltd6714 - 29.09.2024 15:48

Many people are really intelligent and hardworking but don't get the opportunity. Others get opportunities but are not intelligent enough.

Praying GOD is to allow me to use my hard work at the right place and time. Praying GOD is NOT to lose the confidence.

Ответить
@AnandRaj-ho8nn
@AnandRaj-ho8nn - 29.09.2024 17:00

Super sir for educating people

Ответить
@mddass9047
@mddass9047 - 29.09.2024 17:01

மரியாதைக்குரிய கிருஷ்ண வேல் அவர்கள் வழக்கம் போல வரலாற்று தரவுகளோடு பதிவு செய்து இருக்கிறார் 👌👌👌

Ответить
@khanathakhankhan6450
@khanathakhankhan6450 - 29.09.2024 17:21

வாழ்த்துக்கள் ஐயா

Ответить
@jothiprakasamkulandaivel3834
@jothiprakasamkulandaivel3834 - 29.09.2024 17:28

ராம்கிஷன் யாதவ் correct

Ответить
@salmanhameed8473
@salmanhameed8473 - 29.09.2024 20:54

கிருஷ்ணவேலிடம் ஐயா அடுத்த வாரம் ராம்தேவ் பற்றிய காணொளி போடவேண்டும் தயாராக இருங்கனு சொல்லிடுவீங்களா? சுவாரஸ்யமாக தகவல்களை தருகிறார்

Ответить
@sanobarmohammedyousuff6846
@sanobarmohammedyousuff6846 - 30.09.2024 00:04

Yov anchor, you are rocking machan. What a sense of humour and timingly comment. Keep it up 👍

Ответить
@balamurugan9665
@balamurugan9665 - 30.09.2024 01:06

விங்ஞானி இல்லை டா... விஞ்ஞானி... தமிழ சாகடிக்காதிங்க டா... வெண்ணெய்...

Ответить
@sivamathen2492
@sivamathen2492 - 30.09.2024 07:08

தம்பி இலை செய்யும் வேலைன்னு இலைய பத்தி தப்பா பேசாதீங்க. இலை புனிதமானது,

Ответить
@k.v.sivakumar5738
@k.v.sivakumar5738 - 30.09.2024 17:18

In fact his organisation at one point of time gave a tough competition to help itc etc.

Ответить
@anandrajcharles21
@anandrajcharles21 - 01.10.2024 02:29

Super 🎉❤

Ответить
@ispeakingnocrossspeaking8358
@ispeakingnocrossspeaking8358 - 01.10.2024 05:21

Unga rendu Perukkum comedy varala raja…. Nalla pesureenga Atha mattum pannunga

Ответить
@KishoreG-p2g
@KishoreG-p2g - 02.10.2024 19:27

இன்றய தலைமுறைக்கு உகன்த பதிவு

Ответить
@vijaymerson4070
@vijaymerson4070 - 03.10.2024 05:40

Parandhu poi enna panna pora flight la po nu sonninga parunga.. andha madhriyana oru muttal thanamana kelvi a na idhuvara paththilla.. super bro.. 😂😂😂😂😂😂

Ответить
@moulanatravels4362
@moulanatravels4362 - 04.10.2024 09:16

Can not control laughing...

Ответить
@venkateshr8629
@venkateshr8629 - 05.10.2024 10:36

என் அருமை நண்பரே மாயன் நகரம் பற்றிய ஆய்வு உண்மையா பொய்யா நீங்கள் சொல்லுங்கள் நம்பிக்கை வரும் ஊரு பூர பொய்யா சொல்றாங்க நானும் கருப்பு சட்டை காரன் தான் உங்க துணிச்சல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

Ответить
@Bhadksrpillsi
@Bhadksrpillsi - 06.10.2024 08:29

Whataboutjorfanatdeafsee

Ответить
@lathak2852
@lathak2852 - 07.10.2024 00:26

Smart intellectual man

Ответить
@Ramani143
@Ramani143 - 29.10.2024 03:59

கண்டிப்பாக நீங்கள் சொல்வதும் அனைத்தும் உண்மைதான் ஆனா இதிலிருந்து வெளிவருவது தான் கஷ்டம் ❤️❤️❤️❤️ கடவுள் என்று பக்தி வைப்பது மிக பலவீனமானவர்களும் பயம் உள்ளவர்கள் தான் அதில் நானும் ஒருத்தி தான் தன்னம்பிக்கை உள்ளவர்கள் உள்ளவர்கள் உள்ளவர்கள் அதிகம் அந்த பக்கம் செல்ல மாட்டார்கள்

Ответить