Комментарии:
The music style seems to be inspired by AR rahmans Urvasi Urvasi of prabhudeva acted song.
ОтветитьChikku puku railu song new version
ОтветитьHariss sir legendry music
ОтветитьQuality=Hj
ОтветитьHarris fan's here ❤
ОтветитьClassic beats
ОтветитьHarris is back ❤ so happy 🎉
Ответитьif this album is given to ajith or suriya ,,, this would have become a come back for Harris Jayraj .... superbbb music with vintage ... feeling nostalgic ...
ОтветитьVery good song,both audio and 📸
ОтветитьHarris Jayaraj sir❤❤❤❤
ОтветитьIss baunay ko kis ne banadia hero?
ОтветитьSuper👍👌
ОтветитьIntha song ah Vijay illa Surya yaaravathu act panniruntha 100 million conform but legend also doing good 😊😊😊😊
Ответитьதலை எடை இல்லாத மனிதன்...
ОтветитьMost wanted music director harrish sir❤❤❤
Ответитьഇത്തരം ഒരു ദുരന്തം സോങ്ങിനെ ഒരു ആവറേജ് ലെവലിൽ എത്തിച്ചതിനു അഫ്സലിന് നിറഞ്ഞ കയ്യടി തന്നെ കൊടുക്കണം👏👏👏
ОтветитьHarris usurA kuduthu music potta ipdi aniyayam panrele annachachi umaku Idhu adukuma oi
ОтветитьThis song❤❤❤
ОтветитьFact-Today all r in the trap of that anirudh's noice music.😏😏😏🤦🤦🤦.
ОтветитьHe s the example of self-confidence annachi rokkzzz🎉🎉🎉
Ответитьலெஜெண்ட் சரவணன் யாராவது கிண்டல் பண்ணுங்க அவங்க அம்மா சிலுக்கு டா
Ответитьலெஜெண்ட் சரவணன் அவர்கள் ரசிகர் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள் குன்றத்தூர் ரசிகர் மன்றம் கோவூர் ஈபி இப்படிக்கு பாலசுப்பிரமணியன்
ОтветитьHarris jeyaraj sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ОтветитьIthu thaan song....paaredaa
ОтветитьI feel this song 2000 remember ❤❤❤❤❤😅😅😅😅
ОтветитьHarris is real legent...
ОтветитьToday 1/9/2023 my fevorite song
ОтветитьFire song 🔥
ОтветитьSir, I can direct you as a Superhero. Why all trolls you have to take. I will kill it with super visuals.
ОтветитьHarris jeyaraj rajnikanthku music panna eppadi irukum friends indha anirudh ellam Harris jeyaraj munnadi onnum Illa
ОтветитьHai.saravanaanna..❤🎉💐💝👍👌🎊🎈🆚🔈🔉
ОтветитьDance try panni irrukaru....
Ответить😂......is he male lead role.......what a joke....
ОтветитьHarris jayaraj heavily inspiration this songs from thalaivARR musical songs just samples 👉gentleman movie 93 chikku bukku rayileh songs kadhalan movie 94 Urvashi songs / Bombay movie 95 antha arabhi kadaloram songs
ОтветитьWith his music any one can be hero
Ответить2.41 to 3.15 vera level💐🔥🥰💘🤝
ОтветитьIs any Harris 's diehard fans here ?????❤
ОтветитьAlways 💗 Harris Jayaraj 💗sar fans
Ответитьகல்லில் அடிச்சா கலங்கிட வேண்டாம்
சொல்லில் அடிச்சா நொறுங்கிட வேண்டாம்
நம்ம தோனி போல நீயும் கடைசி பாலில் சிக்சர் அடிச்சு காட்டு...........❤
🔥🔥🔥🔥🎶👏🎶
ОтветитьSuper songs 🥳👌🥰
Ответить❤❤❤❤❤❤❤❤❤❤
Ответить❤❤❤❤❤❤❤
ОтветитьMovie semma ❤
Songs vere levelu ❤🎉
மொசலோ மொசலு ஆயிரம் வீலு ரயிலு
விசிலோ விசிலு சிலுத்துகிச்சு செவிலு
பெசலோ பெசலு சக்கர போட்ட அவுலு
அந்த லெவலு அந்த லெவலு
அந்த லெவலு அந்த லெவலு
அழகிய பாத்தா விசிறி விடும் வெயிலு
கவிதையா பாடி காஞ்சி போச்சு கொரலு
லவ் னா மச்சான் டாரு டர்க்கி டவுலு
அந்த லெவலு அந்த லெவலு
அந்த லெவலு அந்த லெவலு
அச்சச்சோ கடல் பொங்கிச்சோ
கட்டுமரம் கப்பலுக்குள் சேர்ந்திரிச்சா
சிலுச்சோ ஒளி மின்னுச்சோ
சிம்மினிக்குள் சூரியனும் உதிச்சிருச்சோ
தவ்வுச்சோ மனம் அல்லுச்சோ
ஒசம்பிக்குள் வெள்ளகட்டி ஒட்டிக்கிருச்சோ
ஐலே ஐலே பாயிலா பாடும் மயிலே
மொசலோ மொசலு ஆயிரம் வீலு ரயிலு
விசிலோ விசிலு சிலுத்துகிச்சு செவிலு
பெசலோ பெசலு சக்கர போட்ட அவுலு
அந்த லெவலு அந்த லெவலு
அந்த லெவலு அந்த லெவலு
காலேஜ் குள்ள எறும்பெல்லாம் சிங்கம்
தாங்காது யம்மா அலப்பற எங்கும்
ஆனாலும் புள்ளிங்க எல்லாம் தங்கம்
பெஞ்சு மொத்தம் டிரம்சுகள் ஆச்சு
பத்து வெரலும் குச்சிகள் ஆச்சு
படிப்ப விடவும் டேலண்ட் கூடி போச்சு
ஒல்லி வல்லிய இன்னைக்கு புடிக்கல
நாளை அழகின்னு எவனுக்கும் தெரியல
பட்டாம் பூச்சி கூட தரையில
பட்டு புழுவா திரிந்தது தானே சில நாள்
மொசலோ மொசலு ஆயிரம் வீலு ரயிலு
விசிலோ விசிலு சிலுத்துகிச்சு செவிலு
பெசலோ பெசலு சக்கர போட்ட அவுலு
அந்த லெவலு அந்த லெவலு
அந்த லெவலு அந்த லெவலு
அழகிய பாத்தா விசிறி விடும் வெயிலு
கவிதையா பாடி காஞ்சி போச்சு கொரலு
லவ் னா மச்சான் டாரு டர்க்கி டவுலு
வேற லெவலு வேற லெவலு
வேற லெவலு வேற லெவலு
வோ ஹோ வோ ஹோ வோ ஹோ
பறட்ட தலையா படிச்சு திரிஞ்சா
கடைசி பெஞ்சுல தூங்கி வழிஞ்சா
உனக்குள் ஐசக்கு நியூட்டனும் தெரியுமா துணிஞ்சா
அப்பி உன்ன கனவுக்குள் தள்ள
அம்மா என்றும் சென்டிமென்ட்-இல் கொல்ல
நண்பன் மட்டும் வெப்பான் நெஞ்சுக்குள்ள
கல்லில் அடிச்சா கலங்கிட வேணாம்
சொல்லில் அடிச்சா நொறுங்கிட வேணாம்
நம்ம தோணி போல நீயும்
கடைசி பால்-இல் சிக்ஸர் அடிச்சு காட்டு
மொசலோ மொசலு ஆயிரம் வீலு ரயிலு
விசிலோ விசிலு சிலுத்துகிச்சு செவிலு
பெசலோ பெசலு சக்கர போட்ட அவுலு
அழகிய பாத்தா விசிறி விடும் வெயிலு
கவிதையா பாடி காஞ்சி போச்சு கொரலு
லவ் னா மச்சான் டாரு டர்க்கி டவுலு
உங்க படத்தை குறை சொல்றவன் எல்லாம் லைஃப்ல என்ன சாதிச்சான்னு முதல்ல அவன் வாழ்க்கையை யோசிச்சிட்டு உங்க படத்தை குறை சொல்லணும். அண்ணாச்சி உங்க மனசுக்கு கண்டிப்பா வெற்றி அடையனும்
Ответить