Aariro Official Video Song | Deiva Thiirumagal | Vikram | Anushka Shetty | Amala Paul

Aariro Official Video Song | Deiva Thiirumagal | Vikram | Anushka Shetty | Amala Paul

Think Music India

9 лет назад

26,888,917 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@suriyam5343
@suriyam5343 - 30.11.2023 15:33

தந்தை மகளுக்காக பாடும் தேசிய கீதம்❤😍

Ответить
@sujasuja1181
@sujasuja1181 - 30.11.2023 09:21

: ஆாிரோ ஆராாிரோ
இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள்
மழலையின் மொழி கேட்டு
ஓ தாயாக தந்தை மாறும்
புதுக் காவியம் ஓ இவன்
வரைந்த கிறுக்கலில்
இவளோ உயிரோவியம்

ஆண் : இரு உயிா் ஒன்று
சோ்ந்து இங்கு ஓா் உயிா்
ஆகுதே கருவறை இல்லை
என்ற போதும் சுமந்திடத்
தோணுதே விழியோரம்
ஈரம் வந்து குடை கேட்குதே

ஆண் : ஆாிரோ ஆராாிரோ
இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள்
மழலையின் மொழி கேட்டு

பெண் : …………………………………

ஆண் : முன்னும் ஒரு சொந்தம்
வந்து மழை ஆனதே மழை நின்று
போனால் என்ன மரம் தூறுதே
வயதால் வளா்ந்தும் இவன் பிள்ளையே
பிள்ளைப் போல் இருந்தும் இவள் அன்னையே

ஆண் : இது போல் ஆனந்தம்
வேறில்லையே இரு மனம்
ஒன்று சோ்ந்து இங்கே
மௌனத்தில் பேசுதே ஒரு
நொடி போதும் போதும் என்று
ஓா் குரல் கேட்குதே விழியோரம்
ஈரம் வந்து குடை கேட்குதே

ஆண் : ஆாிரோ ஆராாிரோ
இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள்
மழலையின் மொழி கேட்டு

ஆண் : கண்ணாடிக்கு பிம்பம்
அதை இவள் காட்டினாள்
கேட்காத ஓா் பாடல் அதில்
இசை மீட்டினாள் அடடா
தெய்வம் இங்கே வரம் ஆனதே
அழகாய் வீட்டில் விளையாடுதே
அன்பின் விதை இங்கே மரம் ஆனதே

ஆண் : கடவுளை பாா்த்ததில்லை
இவளது கண்கள் காட்டுதே
பாசத்தின் முன்பு இன்று உலகின்
அறிவுகள் தோற்குதே விழியோரம்
ஈரம் வந்து குடை கேட்குதே

ஆண் : ஆாிரோ ஆராாிரோ
இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள்
மழலையின் மொழி கேட்டு

விஷ்லிங் :

Ответить
@user-nj8rh5yu5k
@user-nj8rh5yu5k - 28.11.2023 19:20

Iloveyousong❤❤❤❤❤

Ответить
@sourava.s.6435
@sourava.s.6435 - 28.11.2023 01:54

I still remember the day i cried a river after watching this film.

Ответить
@parkavikuppusamy7686
@parkavikuppusamy7686 - 27.11.2023 20:49

Real super star vikram...

Ответить
@GomathiN-xb2pi
@GomathiN-xb2pi - 26.11.2023 16:43

This song is dedicated to my husband dineshbabu and our children's.

Ответить
@vijayanvijayan2244
@vijayanvijayan2244 - 22.11.2023 18:33

❤❤❤

Ответить
@vijayanvijayan2244
@vijayanvijayan2244 - 22.11.2023 18:33

❤❤❤

Ответить
@user-kw7tp1rz8r
@user-kw7tp1rz8r - 18.11.2023 15:15

Miss you my father 😂😂😂😂😂

Ответить
@advikkutty6722
@advikkutty6722 - 10.11.2023 11:43

Still 2023 ❤

Ответить
@user-ju1lc1cf4g
@user-ju1lc1cf4g - 09.11.2023 14:29

Appa na la ponugaluku romba romba pudikum adha Nala indha songs keka romba pudikum ❤❤❤ nanum appa ponu thanga 💛💛

Ответить
@rajarajasekar247
@rajarajasekar247 - 08.11.2023 08:18

Nice movie songs

Ответить
@sugandhialagar5615
@sugandhialagar5615 - 07.11.2023 04:48

❤️❤️❤️❤️❤️❤️

Ответить
@kokilavasudevan5741
@kokilavasudevan5741 - 06.11.2023 21:59

😭

Ответить
@priyapunithan69
@priyapunithan69 - 04.11.2023 14:39

Ennaku kulainthai innum pirakavilla 😢😢😢😢😢😢plssssss God ennala mudiyula

Ответить
@btsforever-ht8ju
@btsforever-ht8ju - 03.11.2023 17:02

அப்பா இல்லா குழந்தக்கு தான் தெரியும் அப்பாவின் அன்பு என்னவென்று 🥺🥺😇😇😇❣️❣️❣️❣️

Ответить
@AnithaSathishkumar-kc5go
@AnithaSathishkumar-kc5go - 03.11.2023 11:54

0⁰ĺĺ

Ответить
@meenaramakrishnan2497
@meenaramakrishnan2497 - 02.11.2023 18:54

❤❤

Ответить
@user-gu9lp7wm5h
@user-gu9lp7wm5h - 30.10.2023 05:41

❤❤❤❤❤❤❤❤❤❤❤ love soni

Ответить
@faisalkm7117
@faisalkm7117 - 24.10.2023 17:30

Tamil song that stole a malayalee heart ❤️

Ответить
@mr.charleymr.charly1500
@mr.charleymr.charly1500 - 22.10.2023 17:27

Ethina thadava paathaalum salikkathu😢❤

Ответить
@mr.charleymr.charly1500
@mr.charleymr.charly1500 - 22.10.2023 17:27

Vikram sir Act vera level naw❤😢

Ответить
@NaveenKumar-rm2ws
@NaveenKumar-rm2ws - 21.10.2023 07:57

Elon robot Lia is Nila and as your wish I became mental happy boo boo I am hungry please play full potential 😅

Ответить
@ironspidersaravanes7838
@ironspidersaravanes7838 - 16.10.2023 16:01

Ennaku

Ответить
@thirumalaikumar2664
@thirumalaikumar2664 - 15.10.2023 17:53

Naa love marriage panna thu thappu tha appa. Unkitta evlo pasa try pandran ana. Neenga enna avoid pandringa appa mansu romba vilkuthu eppovama solluvinga unkoda pasama iruka mudiyathu ippo eppadi 3 years pasama eppadi irukinga.

Ответить
@user-zf8nr4xv7g
@user-zf8nr4xv7g - 14.10.2023 06:12

❤❤❤

Ответить
@nithishjayaprakash
@nithishjayaprakash - 13.10.2023 17:45

❤❤❤

Ответить
@user-mj4xf9tc9k
@user-mj4xf9tc9k - 13.10.2023 14:34

I like this ❤❤❤❤❤

Ответить
@maleesha8135
@maleesha8135 - 13.10.2023 10:46

நான் விருப்பம் பாட்டு ♥️♥️♥️♥️🌎🌎🌎

Ответить
@subratajucse
@subratajucse - 10.10.2023 18:27

My. Ok yhj

Ответить
@abhimanyukr2200
@abhimanyukr2200 - 04.10.2023 21:15

I am from north india i lov this song

Ответить
@mohamedfaizal3304
@mohamedfaizal3304 - 03.10.2023 07:19

ஐ மிஸ் யூ

Ответить
@sathishsk3828
@sathishsk3828 - 02.10.2023 21:07

Tamil cinema best actor VIKRAM sir, after SIVAJI,, KAMAL.... WHAT A ACTING THIS MOVIE....

Ответить
@nazeef9654
@nazeef9654 - 30.09.2023 14:29

Na muthukumar ❤

Ответить
@nostalgiawithnikita6913
@nostalgiawithnikita6913 - 30.09.2023 04:53

ഞാൻ ഇപ്പോൾ 6മാസം ഗർഭിണിയാണ്... ഞാൻ ദിവസവും കേൾക്കുന്ന ഒരു പാട്ടാണ് ഇത്.... എന്റെ കുഞ്ഞാവ ഇത് കേൾക്കുമ്പോ ഇപ്പോൾ കൂടുതലായി അനങ്ങും ❤

Ответить
@nazirfalcom696
@nazirfalcom696 - 29.09.2023 16:31

புதிதாக நமக்காக ஒரு உயிர் உலகத்தில் உதயமானது என்று வரும் ஆனந்தம் தனி தான் ஈடு இணை இல்லை

Ответить
@PriyaDharshan-iq3eu
@PriyaDharshan-iq3eu - 29.09.2023 06:24

❤ love you appa

Ответить
@drinksandsmokeslover7436
@drinksandsmokeslover7436 - 28.09.2023 16:36

❤Enga annan GVP sema BGM

Ответить
@RaviKumar-wi5wn
@RaviKumar-wi5wn - 27.09.2023 14:00

😂

Ответить
@nairshilpa53
@nairshilpa53 - 23.09.2023 20:18

Deepuachaaaaaaaaaa@aaaaaa

Ответить
@nairshilpa53
@nairshilpa53 - 23.09.2023 20:15

Jumbruu

Ответить
@nairshilpa53
@nairshilpa53 - 23.09.2023 20:07

Deepu deepu deepu deepu deepu deepu deepu deepu deepu deepu deepu deepu deepu deepu deepu deepu deepu deepu deepu deepu deepu deepu deepu deepu deepu deepu deepu deepu deepu deepu deepu deepu deepu deepu deepu deepu deepu

Ответить
@nairshilpa53
@nairshilpa53 - 23.09.2023 19:59

Wjere u

Ответить
@nairshilpa53
@nairshilpa53 - 23.09.2023 19:46

Deep7uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu

Ответить
@nairshilpa53
@nairshilpa53 - 23.09.2023 19:45

I realise i camt live witout u 😘

Ответить
@user-fe8ey7ri6x
@user-fe8ey7ri6x - 22.09.2023 19:35

I love my dad❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😘😘😘😘😘😘😘

Ответить
@user-dg6oh2zh9b
@user-dg6oh2zh9b - 20.09.2023 19:44

My fav song❤❤❤

Ответить
@kowsi2131
@kowsi2131 - 20.09.2023 17:54

2023 la yaarellaam kekkirinkal

Ответить
@user-mr5oc7qg1m
@user-mr5oc7qg1m - 19.09.2023 19:20

Super ❤

Ответить