My V3 Ads SCAM or REAL  - காசு  வருமா வராதா ? நம்பலாமா வேண்டாமா ?

My V3 Ads SCAM or REAL - காசு வருமா வராதா ? நம்பலாமா வேண்டாமா ?

Tamil Tech - MrTT

5 месяцев назад

341,333 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@TamilTechOfficial
@TamilTechOfficial - 31.01.2024 18:14

MyV3Ads பத்தி உங்க கருத்து என்ன ?

Ответить
@gokulkannan2010
@gokulkannan2010 - 07.02.2024 01:14

உன் வீடியோல வர ஆட் நா பாக்கரதுல வியூவர்ஷ் காகா எவ்வலோ டா குடுத்துருக்க

Ответить
@gokulkannan2010
@gokulkannan2010 - 07.02.2024 01:14

உனக்கு வீடியோ ஆட்ஷ் காசு கம்மியா வருதுனு வயித்து எரிச்சலாடா

Ответить
@Varunvikas07
@Varunvikas07 - 06.02.2024 22:14

Tamilselvan broo comeback🤝🤍
Very use ful video broo

Ответить
@shivsarankavis
@shivsarankavis - 06.02.2024 18:43

ஆயுர்வேத மாத்திரை என்பதே போலி காசை பிடுங்கவும்.இவர் பணத்தை முதலிடு என்று இல்லாமல் மாத்திரை வாங்குவாதாக நாடாகம்
மொத்த பணமும் அடித்து கொண்டு ஓடுவது உறுதி

Ответить
@murugeshmurugesh856
@murugeshmurugesh856 - 06.02.2024 18:08

Tamil teck la mattum than itha paththi theliva solranka ❤❤❤

Ответить
@SathishKumar-ms3qp
@SathishKumar-ms3qp - 06.02.2024 16:45

My v3ads is genuine company , recently brought a BMW

Ответить
@user-xz3xu9ef2f
@user-xz3xu9ef2f - 06.02.2024 16:45

Ithu scam illa but nammala vachi avanunga nalla buisness pannuranunga

Ответить
@user-uz9tk1dk5g
@user-uz9tk1dk5g - 06.02.2024 11:42

Bro what do you think about TRUMPF earnings?

Ответить
@rajeshm3758
@rajeshm3758 - 06.02.2024 03:21

Q- net pathi sollu bro

Ответить
@99418060
@99418060 - 05.02.2024 21:11

நீங்கள் முழுமையாக விசாரிக்காமல் தவறாகப் புரிந்து கொண்டு வீடியோ வெளியிட்டுள்ளீர்கள் அதனால் நான் உங்களை பின் தொடர விரும்பவில்லை

Ответить
@sathishkumar-zs3zq
@sathishkumar-zs3zq - 05.02.2024 20:57

Apram en bro neega comment pannuga share pannuga subscribe pannuguganu solluriga ga like pannuga nu sollriga you tube iruku money en Pannu thana bro

Ответить
@rara1989c
@rara1989c - 05.02.2024 20:54

இது ஒரு பக்கா "போர் தொண்டி"(420) அப்ளிகேஷன். யாரும் ஏமாந்து போங்க வேண்டாம்... உழைக்காமல் வரும் அனைத்தும் வெறும் மாயையே. "மூளை வளர்ச்சி குன்றிய" பல பேர் இதில் இணைந்துள்ளனர். அதனால் """ மூளை உள்ளவர்கள்""" "உஷாராக" உங்கள் சேமிப்பை பாதுகாக்கவும். இந்த நிறுவனத்தின் " முதலாளி" ஒரு """பெரிய பேச்சாளர் """ ' திருடன்" நம்பி ஏமாற வேண்டாம். உழைத்து உண்ணவும் . உழைத்து பெரும் வருமானமே நிம்மதி தரும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Ответить
@Nandhu75750
@Nandhu75750 - 05.02.2024 20:27

evlo naala ungala romba jenius nu nenachutu erunthen😔😔😔
நன்றி MY V3 சார்பாக

Ответить
@krishnatn23
@krishnatn23 - 05.02.2024 20:06

Don't follow tamil tech team no use follow me i help u

Ответить
@kanagarajchellaiah6580
@kanagarajchellaiah6580 - 05.02.2024 19:54

Definately it is a Scam.

Ответить
@SkChandiran-zm1ph
@SkChandiran-zm1ph - 05.02.2024 19:23

1 lak katrom antha amount kudupangala

Ответить
@SkChandiran-zm1ph
@SkChandiran-zm1ph - 05.02.2024 19:22

Anna enaku oru doubt anna ... Namba starting la katra amount enna agum

Ответить
@protamilan5701
@protamilan5701 - 05.02.2024 18:56

A2d solders always support you

Ответить
@poornimajerry5669
@poornimajerry5669 - 05.02.2024 18:37

TQ sir mv3 company pottu patti thotti ellaam reach pannitikga freeyava TQ sir

Ответить
@muthums6660
@muthums6660 - 05.02.2024 18:08

Epo un video paatha unaku cash varuthula ..athu maaritha athuvum...avaga video paatha athula erutha sinna commission

Ответить
@advik_tn
@advik_tn - 05.02.2024 17:58

Bro appo bitcoin num scam thaana 😂😂😂

Ответить
@HariharanS1978
@HariharanS1978 - 05.02.2024 17:41

ZET APP REVIEW PLEASE

Ответить
@rangasamyrangasamy2259
@rangasamyrangasamy2259 - 05.02.2024 17:30

Valarchiya thadukuranga sir

Ответить
@vishalthetechy3894
@vishalthetechy3894 - 05.02.2024 16:57

Hats Off to you bro... Doing great content nowadays! Let's grow the community together

Ответить
@YouTube_Legends6
@YouTube_Legends6 - 05.02.2024 15:20

A2d❤

Ответить
@myv3jai
@myv3jai - 05.02.2024 14:31

thambi ellarum emathuvanga na yen nalla company ethuveme irukkatha nallavangale illaiya thambi ni velila irunthu patha ethuveme theriyathu niyum my v3 jion freeya jion panny paru athukku apram videos podu 👍

Ответить
@bharathironman777
@bharathironman777 - 05.02.2024 14:03

Dewsoft company real ah illa fake athu mlm company thana atha nambi atha work panalama bro please say!

Ответить
@tamilan94444
@tamilan94444 - 05.02.2024 13:24

நான் my v 3 இல் இருக்கிறேன் நீங்கள் விவரித்தது தவறான தகவல் உண்மை தெரிந்த பின் விவரிக்கவும் இதனால் தங்கள் சேனல் தவறாக விவரிக்கும் சேனலாகா தெரிகிறது என பார்வைக்கு விளக்கம் சரியாக விளக்கவும் இதற்க்கு நீங்கள் யாரிடமோ நெருக்கடியில் மாட்டியது போல் தெரிகிறது

Ответить
@user-williams
@user-williams - 05.02.2024 12:59

Bro RBI Approval ku finance company ilaye bro.😊

Ответить
@user-cm4pf2zd8q
@user-cm4pf2zd8q - 05.02.2024 11:06

Illa nan sollamatta nee yenna seiyura like subscribe pandranala oru 1 rupee kudukkuriya ippadi yethana perutha kilambi irukkeenga

Ответить
@anoojallwin7031
@anoojallwin7031 - 05.02.2024 10:50

Good bro 💥

Ответить
@esakkipandian8822
@esakkipandian8822 - 05.02.2024 10:02

BSH Scam நடக்குது அதை பத்தி ஒரு video போடுங்க bro

Ответить
@v.satheshsathesh1785
@v.satheshsathesh1785 - 05.02.2024 09:33

நீங்கள் சொல்லுகின்ற அனைத்து கருத்துக்களும் அனைத்து பதிவுகளும் மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் இருக்கிறது.

இதே போல இன்னொரு ஸ்கேம் நடந்து கொண்டு இருக்கிறது ( ipulse ) juice. இது ஒன்னும் நடந்து கொண்டிருக்கிறது இதைப்பற்றி ஒரு விழிப்புணர்வு வீடியோ போடுங்கள் தயவுசெய்து போடுங்கள் உங்களின் மூலம் உலகெங்கிலும் இருக்கிற ஒரு சிலருக்காவது புரியும் ஏமாறாமல் இருப்பார்கள். Thank you ❤🎉

Ответить
@tharaikingchannel2924
@tharaikingchannel2924 - 05.02.2024 07:03

FCB money earning app reviews pannuga bro

Ответить
@lavanyasekar2333
@lavanyasekar2333 - 05.02.2024 06:41

Research about qnet

Ответить
@ruckmanidoms3058
@ruckmanidoms3058 - 05.02.2024 06:02

Frod

Ответить
@jeevalenin6125
@jeevalenin6125 - 04.02.2024 21:59

என் அண்ணனின் விருப்பத்திற்காக கிட்டதட்ட நான் ஒரு வருடம் இதில் இருந்தேன் அப்போது இதற்கு பெயர் v3 online TV என்று இருந்தது. அப்போதே இவர்களின் business model ah புரிந்துகொண்டேன் ,நிச்சயம் இதில் பலர் ஏமாறுவார்கள் அதற்கான நாள் கூடியவிரைவில் வரும். நாம சேர்த்துவிடுபவர்களிடம் இருந்து பணத்தை பெற்று நமக்கு கொடுப்பார்கள் , கூடிய சீக்கிரம் பாருங்கள் நிறுவனத்தின் மீது களங்கம் ஏற்படுத்தியதால் business நன்றாக போகவில்லை என்று ஓடத்தான் போகிறார்கள் . இதில் உள்ளவர்கள் உங்களுக்கு கீழே யாரையும் refer செய்து சேர்த்துவிடாமல் இருங்கள் நிறுவனம் எப்படி பணம் கொடுக்கிறது என்று பார்ப்போம்

Ответить
@leo00046
@leo00046 - 04.02.2024 20:54

pls see the video below video

Ответить
@rajraj-vy4qz
@rajraj-vy4qz - 04.02.2024 20:53

if u know u talk ,,thats all

Ответить
@vickyrex6327
@vickyrex6327 - 04.02.2024 20:26

Respect bro 🫂

Ответить
@dhanaseelanm6613
@dhanaseelanm6613 - 04.02.2024 19:56

Super bro ❤❤❤

Ответить
@NishaNisha-ie3tp
@NishaNisha-ie3tp - 04.02.2024 19:47

One yr of my v3 Ads user nanu idhu varaikkum prblm vandhadhu illa ❤

Ответить
@manikandan.s9052
@manikandan.s9052 - 04.02.2024 19:42

Bro ge asia india app review sollunga✨💫

Ответить
@ITSME-fm4dh
@ITSME-fm4dh - 04.02.2024 19:34

Scam ellam eppo epdi tha nadakudhu..konjam kuduthu neriya pudungardhu

Ответить
@kingstreakgaming9504
@kingstreakgaming9504 - 04.02.2024 18:51

Bro athu immunity saptara tablet illa aanmai adhikarika saptarathu bro

Ответить
@sdgames24
@sdgames24 - 04.02.2024 16:31

It's really scam I agree. thanks brother .

Ответить
@sureshvelusamy5546
@sureshvelusamy5546 - 04.02.2024 16:19

brother please talk about NEOMAX

Ответить
@Nafees234
@Nafees234 - 04.02.2024 16:13

ஏமாற்று பவர்கள் இருக்கும் வரை ஏமாற்று பவர்களுக்கு பஞ்சமா நம் நாட்டில் 😢

Ответить