அண்ணா பேசி பார்த்ததுண்டா     kalaignar old speech

அண்ணா பேசி பார்த்ததுண்டா kalaignar old speech

DMK Pages

5 лет назад

1,598,197 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@sivashankar2347
@sivashankar2347 - 17.03.2024 11:25

என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம் அண்ணாவின் பேச்சை இரு முறை நேரில் கேட்கும் பாக்கியம்.
1967 ல் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதை கேட்கும் பாக்கியம் கிடைத்தது

Ответить
@V.V.KARTHIKEYAN
@V.V.KARTHIKEYAN - 15.03.2024 19:01

அறிஞர் அண்ணாதுரை அவர்கள் ‌கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களை புகழ்ந்து ஐந்து நிமிடம் பேசினார். ஆனால் ஒரு வார்த்தையில் கூட ஆங்கிலம் கலக்காமல் தூய தமிழில் பேசினார்.
கேட்பதற்கு இனிமையாக இருந்தது.

Ответить
@muthukumaran7923
@muthukumaran7923 - 31.01.2024 04:10

Very..good..speech.of..
Ex..c.m.
Anna..of..tamilnadu.

Ответить
@mohanboobalan2204
@mohanboobalan2204 - 23.01.2024 16:57

நான் 96 ம் ஆண்டு பிறந்தேன் அண்ணா உங்களின் பேச்சி திறமையினால் ஆச்சரியப்பட்டு ரசிகர்களில் நானும் ஒருவன் உங்களை நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைக்க வில்லை.. ஒரு சில மனிதர்கள் தான் இவர்கள் மீண்டும் பிறக்க மாட்டார்களா என்று மணம் ஏங்கும் அப்படிப்பட்ட ஒரு அதிசயம் அண்ணா.. நீங்கள் மீண்டும் பிறந்து வார வேண்டும் அண்ணா 🥺🙏

Ответить
@Raman-cd1br
@Raman-cd1br - 22.01.2024 08:42

He has visited our country simplicity was his greatness (Malaysia)

Ответить
@seeniabdulqader5919
@seeniabdulqader5919 - 29.04.2023 20:17

பகுத்தறிவுச் சூரியன்- சமூக நீதிப் போராளி தந்தை பெரியார்
வாழ்க.
சேதுக்கால்வாய் அமையட்டும்,
செந்தமிழ் நாடு செழிக்கட்டும் என்று முழங்கிய பேரறிஞர் அண்ணா வாழ்க.
செம்மொழி நாயகன்- முத்தமிழ் அறிஞர் கலைஞர் வாழ்க.
வாழ்க தமிழ்- வெல்க திராவிடம்.

Ответить
@vivekthangarajan4025
@vivekthangarajan4025 - 11.11.2022 20:15

பெருந்தகையாளர் எங்கள் பேரறிஞர் அண்ணா

Ответить
@mathivanan5845
@mathivanan5845 - 11.10.2022 14:24

தொடர்ந்து அண்ணா பேசிய பல காணொளிகளை காண ஆவலாக உள்ளது இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் தேவை....

Ответить
@govindarajnagarajan9978
@govindarajnagarajan9978 - 26.05.2022 18:38

Vaazhga Anna Naamam!

Ответить
@mkngani4718
@mkngani4718 - 23.05.2022 18:11

தமிழ் நாட்டு உழைத்தவர்கள்தமிழைகாத்தவர்கள்
திமுக தலைவர்கள் தான் .....

Ответить
@iammechanicalengineer3524
@iammechanicalengineer3524 - 22.05.2021 10:58

CN annadhurai mass speech........ Love u DMK
Ivan Anna sports club

Ответить
@georgefernandas5160
@georgefernandas5160 - 19.05.2021 21:51

அய்யா உங்கள் ஆட்சியில் நான் இல்லை என வருத்தமாக உள்ளது மிகவும் அருமை

Ответить
@asmathfaranar1644
@asmathfaranar1644 - 19.05.2021 19:47

பாக்கியம்...

Ответить
@udayakumar-lt4th
@udayakumar-lt4th - 17.05.2021 05:36

Super speech

Ответить
@s.k.rubeshbabusriramalu3973
@s.k.rubeshbabusriramalu3973 - 15.05.2021 11:01

Tamizh villaiyaduthaya ungal naavill..

Ответить
@vijayalakshmikumaran7380
@vijayalakshmikumaran7380 - 13.05.2021 06:01

அண்ணா அண்ணா அண்ணா
எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா...

Ответить
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 - 12.05.2021 13:39

பெரியார் அண்ணா கலைஞர்..... முப்பெரும் ஆளுமைகள்.
தமிழர் இன்று இந்தியாவிற்கே முன்னோடி என்றால் இவர்கள் தனக்கென நோக்காது பிறர்க்கென சிந்தித்ததன் விளைவே.

Ответить
@jkmanifunny1975
@jkmanifunny1975 - 30.03.2021 17:15

arumai

Ответить
@EsakkiputhurajajRaja
@EsakkiputhurajajRaja - 26.03.2021 19:24

அருமையான பேச்சு இப்போது தான் அறிஞர் அண்ணா அவர்கள் பேசி கேட்டிருக்கிறேன் தமிழகத்திற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் இவர் என்பதில் எல்லலவும் சந்தேகம் இல்லை. மிக்க நன்றி

Ответить
@maranm5662
@maranm5662 - 24.03.2021 11:27

Great politician...till his death lived in a small house... He never allowed his family to plunge in to politics and they also did not enter politics after his death... I learned from an orator's speech that his son went to college by bicycle, when his father was in office, He didn't accept the air-conditioner, fridge, sofa set meant for the CM... He lived a simple life....He abandoned his family with out any reserves.... That's why his funeral procession packed with 1.5 core people is still unbroken and stands as a Guinness record.... No Karunanithi, MGR, Jayalalitha could break it.... Long live hit fame.

Ответить
@grtgrt7525
@grtgrt7525 - 19.03.2021 09:35

👍காஞ்சி மண்ணின் மைந்தன்🙏

Ответить
@jayakumarsigamani9634
@jayakumarsigamani9634 - 16.03.2021 10:34

பேரறிஞர் அண்ணா தமிழகத்தின் ஆகச்சிறந்த அதிசயம் நிறைந்த தலைவர்....

Ответить
@rukmaganthan4058
@rukmaganthan4058 - 26.02.2021 16:21

நல்ல பேச்சு அய்யா அண்ண துரை நன்றி

Ответить
@mohanrajm3523
@mohanrajm3523 - 18.02.2021 13:42

Anna 😍🤩💥

Ответить
@alliswell8376
@alliswell8376 - 12.02.2021 06:23

அருமை அருமை காண கண்கள் பல வேண்டும்

Ответить
@rajeevgandthi9627
@rajeevgandthi9627 - 11.02.2021 11:22

என்னா தமிழ் ஸ்பீச் வேற லெவல் அண்ணா அண்ணா தான்

Ответить
@subbaiansaravanakumar767
@subbaiansaravanakumar767 - 07.02.2021 13:49

எங்கள் அண்ணா

Ответить
@nirmalanirmala1001
@nirmalanirmala1001 - 07.02.2021 06:07

Anna vazhdha kalathil.... Avorodu payanikka... Enakku koduthu vaikalaya.... Vazhga em annavin pugazh... Valarga.... Em ilansuriyan....udhayanidhi...

Ответить
@user-rm6nn4cs7w
@user-rm6nn4cs7w - 05.02.2021 06:30

"அண்ணா" பெரியாரின் போர்வாள்.

Ответить
@susaiyahraphael3881
@susaiyahraphael3881 - 03.02.2021 11:59

அருமையான பதிவு. அண்ணா மிக சிறந்த நேர்மையான அரசியல் தலைவர். பிற்காலத்தில் அவரது அரசியல் வாரிசுகள் தமிழ் நாட்டைக் கெடுத்து விட்டார்கள்.

Ответить
@janardhanam8818
@janardhanam8818 - 02.02.2021 18:04

அண்ணா! அண்ணா! அண்ணா!!! எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா!

Ответить
@sureshts7762
@sureshts7762 - 29.01.2021 19:26

Engal thalaivar annadurai vazhi nadappen. Engal thalaivar annadurai vazhga.

Ответить
@aathirarahav9515
@aathirarahav9515 - 18.01.2021 21:34

Deivamay Ean intha mannaivitu maranthaai

Ответить
@v.s.ncorps6518
@v.s.ncorps6518 - 15.01.2021 15:07

Is this real one ??

Ответить
@sundharesanps9752
@sundharesanps9752 - 05.01.2021 15:31

உங்கள் முயற்சி மிகவும் பாராட்டக்கூடியது.
தொடரட்டும் உங்கள் சேவை.
வாழ்த்துக்கள்......!
💐💐💐💐💐

Ответить
@samithkambat2015
@samithkambat2015 - 29.12.2020 17:52

I like tha commenting public

Ответить
@samithkambat2015
@samithkambat2015 - 29.12.2020 17:47

Love you

Ответить