Комментарии:
😭😭😭😭
Ответить😢
Ответитьமது குடிக்காதிங்க யாருமே சொல்ல மாட்டிங்களா சாப்புட்டு போங்க சோரு தமிழ் நாட்ல எங்கயும் கிடைக்காதுல
ОтветитьUngalidamirundhu vidai peruvadhu ungal Vijayakanth ...
ОтветитьEntha manithanoda pasikku engal captain unavu aanar endru thetiyavillai,,
Ответитьசொக்கத்தங்கம்
Ответить❤❤❤
ОтветитьElaru saptu tha poganu😢
Ответитьஅப்படி ஒரு நிலைமையில் கூட.. வந்தவங்களை எல்லாரையும் சாப்பிட்டு தான் போகணும்னு சொன்னாரு ..தலைவா !!!!உன்னை நினைக்காத நாளே இல்லை... என்றிக்கும் எங்க மனசுல நீங்க இருப்பீங்க கேப்டன்!!! 😢😢😢❤
ОтветитьVadivelu where are you ??
Ответить❤
Ответитьஇவரை போன்று நல்ல மனிதர் நமக்கு இனி கிடைப்பாரா?மணிதனிக்கு பசி தான் எல்லாம் என்று மணிதனுக்கு தினமும் உணவு அளித்த நல்ல உள்ளம் கொண்ட மனிதர்.
ОтветитьKudichetu pesuraga soli soli ....avara anupitomae.....
Avar evlo odambu seri ilama irunthurukaga
குழந்தை யாகி போன மனிதர்
Ответитьநல்ல மனிதர்
Ответитьபச்சிளம் குழந்தை மனம் கொண்டவரை, இப்படி ஆக்கிய படிமங்கள் இறவர கலந்து சாகும்
Ответитьஅவர் கூடவே இருப்பவர்கள் தான் அவரை ஏதோ செஞ்சுட்டாங்க அவர் கூடவே பொண்டாட்டி னு சொல்லிட்டு இருக்குறாங்களே அவங்களுக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்காது படத்தில் நல்லாதானே நடிச்சுட்டு இருந்தார். அரசியலுக்கு வந்ததும் கை கால் எப்படி முடங்கி போகும் கடைசியாக தேமுதிக பொதுக் கூட்டத்தில் அவரை இரண்டு பேர் பின்னால் கீழே அமர்ந்து பிடித்து கொண்டனர் இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது
ОтветитьUnga channel than memes potu damage panadhu.. ipo eadhuku ivalo sympathy
Ответитьஅருமையான மற்றும் அற்புதமான மனிதநேயமிக்க மனிதர் காமடியாக விடியோ பதிவு செய்யாதிர்கள் தயவுசெய்து
Ответитьநல்லா மருந்து வேலை செய்யுது 🤒
ОтветитьIndha manushan nalla irukarapo troll panunga ipo vandhu nalla manushan poitaru nu polambaradhu 🤬 he deserves more.
Ответитьஉங்களை மீண்டும் எங்கே காண்பேன்😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ответитьமனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு 😭😭😭😭😭
Ответитьசாப்டுதான் போகனும் வார்தை ❤❤❤
Ответитьநல்ல மனிதர்
ОтветитьManam Valikirathu Ayya
Ответитьஅது என்ன ப்ரோ இந்த ஆளு னு போட்டு இருக்கிங்க தயவு செய்து மாத்துங்க மக்களுக்கு உணவு அளித்தவர்.
ОтветитьMaaverar straight forward Kaliyuga karnan maamidar captain RIP sir💐🙏😭the one and only genuine human being that ever lived but unfortunately TN people betrayed him. I hope atleast now they should vote for dmdk as a homage to captain
Feels very bad he was struggling to speak because of his health issue
Nalla manithar captain thirimbi varuvar
Ответитьஎல்லாரும் சாப்டுதா போகனும் .... உங்களிடமிருந்து விடைபெருவது உங்கள் விஜய்காந்து...
Goodbye captain..🙏🙏👋👋👋😭😭
குழந்தை மழைலை மொழியில் பேசுற மாதிரி எவ்ளோ அழகா இருக்கு.... கேப்டன் miss u😍
ОтветитьLNamma vote inimael dmdk ku thaan tamilargal ondru koodi premlatha ammavai jeikavaipom athuthaan naam captainuku seiyum mariyathai ninaivanjalli aathma saanthi poojai vaalgae tamilagam..❤ vote dmdk panraan neengalum pannungo
Ответитьஎதனால் அவர் தன்னுடைய சுய நிலை இலக்க நேரிட்டது தொண்டையில் பிரச்சினை என்றால் பேச்சு போய் இருக்கிறது ஆனால் அவர் தன்நிலை அறிய முடியாத அளவுக்கு வர எந்த நோய் காரணம் docter yaaraachu paartha sollunga
Ответитьஏழைகளின் வள்ளல் கேப்டனுக்கு ஆழ்ந்த இரங்கல்.
Ответитьஇவருக்கு துரோகம் செய்த மாதிரி மனதில் தோன்றுகிறது.
ஒரு நல்ல மனிதனை இந்த தமிழக மக்கள் தூக்கி எறிந்து விட்டார்கள் அன்று.
Paakkave romba kastama irrukku
ОтветитьMy dear captain 🤍🤍🤍🕊️
Ответить😭🙏உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் விஜயகாந்த் 🙏😭
Ответить😢😢😢😢😢😢😢😢
ОтветитьNandri captain.adutha piravi la sandhippom.😢😢😢
Ответитьஎன்னால பாக்க முடியல..... எப்படி இருந்த மனுஷன்
இவரோட இழப்பு ஏத்துக்க முடியாத ஒன்று..... அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி கொள்கிறேன் 😢
Vayaru eriyuthu..
ОтветитьHe is thyroid nerve problem
Ответитьஎன்ன செய்தார்கள் கர்ஜித்த குரல் எங்கே
Ответитьஇந்த வீடியோ பாக்குறப்ப கண்ணீர் வந்துவிட்டது என்னை அறியாமல்...
ОтветитьGreat person. We can't find such a good person. Tamil Nadu lost the CM
ОтветитьMiss you sir😭😭😭😭😭😭😭
ОтветитьWe miss u sir ... Always ..
Ответить