How to Avoid Income Tax Notice | Cash Deposit Limit In Bank To Avoid Income Tax Notice in Tamil

How to Avoid Income Tax Notice | Cash Deposit Limit In Bank To Avoid Income Tax Notice in Tamil

ffreedom app - Money (Tamil)

1 год назад

1,127,875 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@kannanan5991
@kannanan5991 - 30.11.2023 17:20

How much money may put in koil hundies

Ответить
@VijayKumrsvanppsj
@VijayKumrsvanppsj - 30.11.2023 14:47

Mam orey naalil 15 crore namma account la potta

Ответить
@padminithiruvengadathan9043
@padminithiruvengadathan9043 - 27.11.2023 17:34

பணக்காரர்கள் அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளிடம் தான பணம் இருககிறது அவர்கள் விதிவிலக்கானவர்கள் சட்டப்படிஅல்ல ஏனயோர் டிஜிட்டல்ஆன்லைன் கிரெடிட் போன்றவை மூலம்தான் பரிவர்த்னை செய்யவேண்டிவரும் ஆன்லைன்திரூடர்கள் பயன் பெறவேண்டாமா நலல திட்டம் விதிவிலக்கு இல்லாதவர்கள புலம்பக்கூடாது

Ответить
@thilakraj3070
@thilakraj3070 - 27.11.2023 07:24

வருமானம், உணவு, உடை, சொத்து, பயணம், மருத்துவமனை, சாலை ஆகியவற்றுக்கு வரி வசூலிக்கப்படுகிறது. இப்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு வரி. ஒரு சாதாரண மனிதன் தான் உழைத்து சம்பாதித்த பணத்தை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கூட வரியாக கொடுத்தால், எவ்வளவு பணத்தை வீட்டிற்கு கொண்டு செல்ல முடியும். டிஜிட்டல் சேவைகள் வெறுமனே மக்கள் நிதி மேலாண்மை மற்றும் சிறந்த கண்காணிப்பு இருக்க வேண்டும். ஆனால் இங்கு அது மக்களிடம் பணம் பறிக்கும் ஊடகமாகப் பயன்படுத்தப்படுவது வருந்தத்தக்கது. இந்நிலை மாற வேண்டும் 🙏.

Ответить
@RR-ml4ks
@RR-ml4ks - 26.11.2023 10:49

என்னதான் ஆனாலும் விலைவாசி குறையாது... இன்னும் புதிய பெயர்களில் வரி விதிக்கப்படும்.

Ответить
@sivakumars2401
@sivakumars2401 - 26.11.2023 05:05

Excellent and clear explanation! Wow 🎉🎉🎉🎉🎉🎉

Ответить
@karunamoorthyd
@karunamoorthyd - 26.11.2023 02:18

Very useful. Thanks for the info

Ответить
@myworldtamilnadu
@myworldtamilnadu - 25.11.2023 14:52

It is affecting only genuine-salary people. Salaried individuals pay income tax through their company every month. Ideally, people are giving the government a percentage of their earnings; if so, why is the government taking money from all the transactions that we are using after deducting tax money?

Ответить
@Siva-bq9ro
@Siva-bq9ro - 24.11.2023 07:22

ஏழைகள் பிறந்த காலத்தில் இருந்து வைத்த வாயை கட்டி கடைசி காலத்தில் குருவி மாதிரி சம்பாதித்து கடைசி நேரத்தில் பணத்தை வங்கியில் போட்டால் கணிணிமூலம் கண்டு பிடிக்கின்றீர்கள் ஒரு மனிதன் பிறந்த காலத்தில் இருந்து கணக்கு போடவேண்டும் அரசியல் வாதிகள் கொள்ளை கூட்டம் இவர்களுக்கு ஐந்து வருடம் எப்படி இவ்வளவு பணம் வந்தது என கணக்கு போட்டு பிடித்தம் செய்யவேண்டும்

Ответить
@Siva-bq9ro
@Siva-bq9ro - 24.11.2023 07:14

தங்கை அரசியல் வாதிகள் கோடிகணக்கில் பணம் பரிமாரபடுகிறது இவர்களுக்கு மட்டும் எப்படி சாத்தியம் ஆகும் ஏழைகளுக்கு தான் கணிணி வேலை செய்யுமா

Ответить
@sp-sg3mt
@sp-sg3mt - 22.11.2023 11:02

அடுத்தவன் சம்பாதிச்ச பணத்தை கொள்ள அடிப்பதற்கு பெயர் தான் tax

Ответить
@a.r.sureshbabu2090
@a.r.sureshbabu2090 - 21.11.2023 08:25

Take care while filling return

Ответить
@venkatesanvasu3169
@venkatesanvasu3169 - 19.11.2023 17:41

அரசியவியாதிகள் மீது கை வைக்கும் அளவுக்கு சீத்தாராமன் அவர்களுக்கு தைரியம் இல்லை

Ответить
@angalamana4256
@angalamana4256 - 19.11.2023 16:09

இப்பவே 4நாட்கள் தொடர்விடுமுறை என்றால் ATM களில் பணம் இருப்பதில்லை நமது அக்கவுண்டில் பணம் இல்லை என்றால் தவறுதல் அபராதம் போடும் வங்கிகள். அவர்களின் ATM களில் பணம் இல்லை என்றால் அவர்கள் நமது கணக்கில் அபராதம் செலுத்து இல்லை இதற்கு RPI ஒரே நடவடிக்கை எடுக்க வேண்டும்

Ответить
@velstickersmkr1502
@velstickersmkr1502 - 17.11.2023 21:09

Sister UPI transaction intha limitla varumaa

Ответить
@daveraj695
@daveraj695 - 17.11.2023 19:15

great video

Ответить
@ABWMEDIA
@ABWMEDIA - 15.11.2023 23:40

Ipdilam kasta patu sambathicha kasa govt edukurathu nalatha black money iruku yenda oruthan 1cr earn pana nengale evolo puduguna avanuku vairu eriyum la? Pina olichi than vepan

Ответить
@VinothKumar-wv3nw
@VinothKumar-wv3nw - 14.11.2023 05:13

Is there's any country where we can open a secured bank account online from India?

Ответить
@saravanakumarshanmugam9898
@saravanakumarshanmugam9898 - 12.11.2023 11:29

Nice explanation

Ответить
@italiandiary
@italiandiary - 11.11.2023 21:19

எதுக்கு இவனுக்கு எதுக்கு
ஐடி tax pay பண்ணனும்?

நான் எல்லாதியும்
Gold biscuits and gold coin வாங்கி வைத்து கொள்கிறேன்.

Bank locker ல.
எனக்கு எப்போ வேணுமோ
அப்போ எடுத்து
Coin aha விற்று சிலவு செய்து கொள்கிறேன்.


எனக்கு ஒரு கேள்வி
இப்படி ஏழை மக்கள் வஞ்சிகிறது.

அரசியல் வாதிகள்
எனக்கு தெரிந்து
பல கோடிகளுக்கு
Offline transaction..cash பண்ணுறாங்க..

உதாரணம்
ஒரு சேர்மன் சிலவு
2to 15 கோடி தமிழ்நாட்டில் நடக்குது..
இதை எப்படி
செய்கிறார்கள்?
இவர்களை ஏன் பிடிக்க முடியவில்லை..

Ответить
@nasirccbc7224
@nasirccbc7224 - 10.11.2023 23:59

Expecting explanation for NRI ACCOUNT PLEASE

Ответить
@cilola52
@cilola52 - 10.11.2023 02:35

God Bless you.

Ответить
@shanmugasundarams7285
@shanmugasundarams7285 - 09.11.2023 18:55

ஆக மொத்த்தில் பிச்சகாரனுக்கு மட்டும் வரிகிடையாது.
அதனால எல்லோரும் பிச்சகாரனாக ஆகனும் என்பது அரசாங்கத்தின் என்னம். வாழ்க இந்தியா.

Ответить
@abdulbasith2432
@abdulbasith2432 - 09.11.2023 10:00

Monthly payments 60000rupees taxpercentage +deductions details

Ответить
@kunnakkudy
@kunnakkudy - 09.11.2023 07:50

ஏம்மா இதெல்லாம் யாருக்கு. வரிய கட்டணம்னு நினக்கறவங்களுக்குதானே.

Ответить
@tecnop3874
@tecnop3874 - 08.11.2023 12:08

விண்ணில் உள்ள செயற்கை கோள் கோளாறு ஆகிவிட்டாலே அனைவரும் கேஸ்லெஸ் பிச்சைக்காரர்கள் ஆகிவிடுவோம் மக்களே 😂

அப்புறம் எப்படி Upi செயல்படும்????

Ответить
@tecnop3874
@tecnop3874 - 08.11.2023 12:06

மக்கள் பணத்தை திருடும் நூதன வழிமுறை தான் இந்த Upi பணபரிவர்த்தனை முறை.

சும்மா கதை விடாதீங்க பணம் Print பண்ண ஓவரா செலவு ஆகுது னு 😡😤

Ответить
@siddhucbe7154
@siddhucbe7154 - 08.11.2023 07:53

Totally unclear explanation and poor point persepective.. அப்புறம் சொல்றேன் நோப்புறம் சொல்றேஙகிறது எல்லாம் எரிச்சல் தான் கிளப்பும்..

Ответить
@sivanellai4571
@sivanellai4571 - 07.11.2023 10:25

வேறு வங்கி கணக்கில் இருந்து என்னோட account கு 50lak என்னோட current account வந்த எனக்கு yevlo tax varum

Ответить
@muruganchelladurai6085
@muruganchelladurai6085 - 04.11.2023 15:03

அக்கா. இந்த கட்டுப்பாடு அரசியல் வாதிகளுக்கு கிடையாதா

Ответить
@shankar837640
@shankar837640 - 04.11.2023 05:47

What if someone is doing share market trading and transferring 1 lakhs rupees on daily basis and withdraw end of each day?

Ответить
@PTR-Tunes
@PTR-Tunes - 03.11.2023 13:47

Self account transfer um consider panuvangala

Ответить
@TNALLINONE
@TNALLINONE - 02.11.2023 05:57

இப்பவே online திருட்ட நிறுத்த முடியல cash stop ஆனா என்ன நிலமை ஆக போகுதோ

Ответить
@ManiKannaR
@ManiKannaR - 31.10.2023 08:54

Where is black money😂😂

Ответить
@rajar4513
@rajar4513 - 31.10.2023 04:06

Madam orunalaiku 5lak ammound vantha savings accound

Ответить
@nanthakumarc562
@nanthakumarc562 - 30.10.2023 19:10

Lot of informations 😢

Ответить
@vellaisamyr8365
@vellaisamyr8365 - 28.10.2023 13:23

Super youvarani

Ответить
@mskthefire31
@mskthefire31 - 28.10.2023 12:31

இந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்கு

Ответить
@Janarthanan404
@Janarthanan404 - 26.10.2023 19:54

Please tell about the NRE Account, what are the limits

Ответить
@jamesselvakumar7402
@jamesselvakumar7402 - 26.10.2023 19:48

Server busy

Ответить
@xtudhaya5313
@xtudhaya5313 - 26.10.2023 05:45

Mam middle class epadi savings pandrathunu sollunga

Ответить
@sundarajkumar7411
@sundarajkumar7411 - 25.10.2023 13:45

😂 all this only for common man not for politicians , political parties getting funds from adani Ambani etc . 🙏

Ответить
@VasanthCyber
@VasanthCyber - 25.10.2023 13:02

Thank u❤❤🎉🎉

Ответить
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 - 25.10.2023 03:07

நான் வங்கி பணியில் இருந்து Chief Manager ஆக ஓய்வு பெற்றவன்.
முடிந்தவரை பண பரிவர்த்தனை பணமாகவே செய்வேன்.

Ответить
@resaeltelecom8483
@resaeltelecom8483 - 24.10.2023 10:44

பயனுள்ள தகவல் சகோதரி... நன்றி

Ответить
@resaeltelecom8483
@resaeltelecom8483 - 24.10.2023 10:42

இந்த சட்டங்கள் ஏழைகளுக்கு மட்டும் தான் ‌‌... அரசியல்வாதிகள் மற்றும் கொள்ள அடிக்கும் கார்பரேட் நிறுவனங்களுக்கு இல்லை

Ответить
@viswanathanparamasivan6545
@viswanathanparamasivan6545 - 24.10.2023 10:13

ஏழை, எளிய மக்கள் தான் பாதிப்பு அடைவார்கள்

Ответить
@alieanaliean5565
@alieanaliean5565 - 23.10.2023 13:30

சிஸ்டர், நான் PLI மாதம் 3500 + GST = 3687₹ 10 வருடம் கட்டினேன், தவனைகள் முடிந்த பின்பு எனக்கு 6,24,000₹ MATURITY என்று சொன்னார்கள், ஆனால், போஸ்டல் காசோலையில் ₹6,14,640/- மட்டுமே கொடுத்தார்கள், காரணம் TDS 5% என்றார்கள். GST யோடு கட்டியும், TDS ம் பிடிப்பார்களா? எதற்கு?😢
சிறுக சிறுக சேமிப்பு செய்தால்கூட என்னைப்போன்ற எளியவர்களிடம் 2 விதமான வரி பிடிப்பது ஏதோ இந்த பிஜேபி அரசின் பகல் கொள்ளைபோல் நினைக்கிறேன். 😮😮😮😮 உங்கள் கருத்து என்ன.

Ответить
@ninja_gaming3466
@ninja_gaming3466 - 23.10.2023 12:29

Thanks for sharing the sensational reports Madam.

Ответить
@imthisocial3135
@imthisocial3135 - 23.10.2023 11:33

Thank you very well explained. keep doing gr8 job. 👍👍

Ответить