Foreign life | வெளிநாட்டு வாழ்கைக்கு மாறும் மக்கள் | நடப்பது என்ன ? comedy | Akkuddiyum pichumaniyum

Foreign life | வெளிநாட்டு வாழ்கைக்கு மாறும் மக்கள் | நடப்பது என்ன ? comedy | Akkuddiyum pichumaniyum

Akkuddiyum pichumaniyum

1 день назад

15,225 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@kanagalingammathiruban2260
@kanagalingammathiruban2260 - 19.07.2024 18:03

Please stop the back ground music

Ответить
@user-bl4tx9ob9i
@user-bl4tx9ob9i - 19.07.2024 18:08

Unmithan super super

Ответить
@kavinesan8666
@kavinesan8666 - 19.07.2024 18:12

போத்தல் தண்ணி பில்ரல் தண்ணி ௭ன்பதே ஒரு பெரிய பித்தலாட்டம், சுகாதார துறையும் துணை நிற்கின்ற துரோகம்

Ответить
@kddangeryt8188
@kddangeryt8188 - 19.07.2024 18:15

❤❤❤

Ответить
@StylishDinoDinoch
@StylishDinoDinoch - 19.07.2024 18:19

இதுதான் துலா கிணறா இன்று தான் பாக்குறேன்.

Ответить
@vijimurugaiyah3028
@vijimurugaiyah3028 - 19.07.2024 18:21

வாழ்த்துக்கள். போத்தல் தண்ணீர் நிறைய கெமிக்கல் இயற்கையாய் கிணற்றுத் தண்ணீர் அருமை

Ответить
@ratnamtraders9931
@ratnamtraders9931 - 19.07.2024 18:23

What is the name of this place

Ответить
@mangaiganesamoorthy320
@mangaiganesamoorthy320 - 19.07.2024 18:25

தம்பி நல்ல வெயில் காலத்தில கிணத்தில அள்ளி வாளியோட சட்டை நனைய குடிச்ச நாள் இன்று வந்தால் அந்த வகை கிணத்துதண்ணி இன்று ஊருக்கு வந்தால் காணகிடைப்பதில்லை 😢😂

Ответить
@ratnamtraders9931
@ratnamtraders9931 - 19.07.2024 18:25

Akkutti bro from mannar like to visit your beautiful village can we have a time to meet

Ответить
@jasisuntharalingam5685
@jasisuntharalingam5685 - 19.07.2024 18:29

பக்கத்து வீட்டான் பட்டினி இருக்க வேண்டும் என்று இவன் கோவீலில பட்டினி இருக்கிறான்.

Ответить
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 - 19.07.2024 18:31

இப்ப நாட்டுக்கு தேவையான பதிவு வாழ்த்துக்கள்🙏

Ответить
@mangaiganesamoorthy320
@mangaiganesamoorthy320 - 19.07.2024 18:31

உங்கள் உரையாடல்கள் பல பழைய நினைவுகளை கொண்டு வந்து நன்றி

Ответить
@uzumakirg8576
@uzumakirg8576 - 19.07.2024 18:35

விழிப்புணர்வு தொடர நல் வாழ்த்துகள்

அன்புடன் பாலா கணேஷ்

Ответить
@jasisuntharalingam5685
@jasisuntharalingam5685 - 19.07.2024 18:37

We used to drink bottle water too. Since I heard that bottle water contains plastic particles I stopped drinking bottle water.

Ответить
@newtamilboy
@newtamilboy - 19.07.2024 18:41

போத்தல்தண்ணியை காசு கொடுத்து வாங்கி குடித்துவிட்டு கல்சியம் குளிசைகளையும் காசு கொடுத்து வாங்கி விழுங்குவோம். இதெல்லாம் பிரச்சனையே இல்லை. இயற்கையைவிட்டு செயற்கையைநாடும்போது பின்விளைவுகள் ஏராளம். நல்லதொரு விழிப்புணர்வு காணொளி நன்றி

Ответить
@carfieldnirmalan1038
@carfieldnirmalan1038 - 19.07.2024 18:42

நல்லதொரு விழிப்புணர்வு காணொளி.❤ மக்களை விழிப்புடன் செயல்பட தூண்டியதற்கு வருங்காலத்தில் உங்கள் இருவர் மீதும் யாழ் மாவட்ட (M.P.)எம்பிக்கள் சட்ட நடவடிக்கை எடுத்து விடுவார்கள் போல் தெரிகிறது.😂

Ответить
@kathirselvan7667
@kathirselvan7667 - 19.07.2024 18:47

🙏🙏🙏🙏🇫🇷🇫🇷🇫🇷🇫🇷🇫🇷super

Ответить
@t.rajkumar1080
@t.rajkumar1080 - 19.07.2024 19:00

எனது வீட்டு துலா கிணற்றில் தண்ணீர் கிள்ளிக்கொண்டிருந்த போது தவறி கிணற்றிற்குள் நான் விழுந்த போது கிணற்று வாளியினுள் ஏறி இருந்து கயிற்றை பிடிக்க தனி ஒருத்தியாக என்னை எனதம்மா துலாக்கிணற்றில் இருந்து என்னை தூக்கிய ஞாபகம்
ஆகா அந்தக்கால வாழ்க்கை நிம்மதியான இயற்கையோடு இணைந்த வாழ்க்கை அற்புதம்....

Ответить
@t.rajkumar1080
@t.rajkumar1080 - 19.07.2024 19:03

அடுத்த 25வருடங்களில் யாழ்ப்பாணம் முழுதும் உப்புத்தண்ணீராக மாறிவிடும்.இது ஓர் ஆய்வுக்கட்டுரையில் இடம்பெற்ற விடயம்.

Ответить
@sundarambalbalachandran5886
@sundarambalbalachandran5886 - 19.07.2024 19:07

தம்பியன்கள் சொல்லவேண்டிய. சங்கதியை
அழகாய் காட்டீட்டாங்க❤

Ответить
@christiekurusumuthu7489
@christiekurusumuthu7489 - 19.07.2024 19:22

Thanks Appukuddie and Pichumani. Most of our peoples never think futer citiuvation. They will face lot of problem their life.🎉

Ответить
@thayaliniyalini7112
@thayaliniyalini7112 - 19.07.2024 19:44

பிச்சுமணி ரசிகர்கள் ❤💥🔥

Ответить
@thankarasakaja1518
@thankarasakaja1518 - 19.07.2024 20:19

❤❤❤

Ответить
@user-lu4hp2xl6f
@user-lu4hp2xl6f - 19.07.2024 20:23

Great 👍 👌 ❤

Ответить
@swissnathar1082
@swissnathar1082 - 19.07.2024 21:01

சோடா கதை வந்ததாலை சிறு குறிப்பு ஊரிகாடு என்ற இடத்தில் பேபி சோடா கொம்பனி ஒன்று இருந்தது அந்த நாளில் அதுதான் ஊர் சோடா மற்றது கொழும்பு சோடா யானை சோடா கொழும்புபில் இருந்து வரும் சுகயீனகாரர் பாவிக்கும் பிளேன் சோடா இஞ்சி சோடா என்றும் மற்றும் ஒரேஞ்பார்லி இவைகள் தான் கொஞ்சம் பேமஸ் குளிர்சாதன பெட்டிகள் கூட பெரியளவில் இல்லை ஐஸ் தான் இருந்தது அதுவும் மரத்தூள் போட்டு லொறிகளில் கொழும்பில் இருந்துதான் வந்தது ஐஸ் மீனவர்கள் தான் பெருமளவில் பாலித்தார் கள் குளிர்பானங்கள் தயாரிக்க வாடிகள் இருந்தது அங்கு தான் ஐஸ் வேண்டலாம்

Ответить
@iyaduraiprabathash112
@iyaduraiprabathash112 - 19.07.2024 21:49

அக்குட்டிக்கும் பிச்சுமணிக்கும் எப்புட்டறிவு…….

Ответить
@Jaffnathines
@Jaffnathines - 19.07.2024 22:26

நல்ல பதிவு

Ответить
@user-gh4nu3tq8i
@user-gh4nu3tq8i - 19.07.2024 23:15

குடிக்கிற தண்ணில கால் கழுவினால் குடிப்பவருக்கு தண்ணி பத்தாது சரி. நீங்கள் குடிக்கும்போது சிந்திற தண்ணிய எந்த கணக்கில போடுறது

Ответить
@thanapalasuntharansukintha2363
@thanapalasuntharansukintha2363 - 19.07.2024 23:42

நல்ல விழிப்புணர்வ பதிவு

Ответить
@anandili8292
@anandili8292 - 19.07.2024 23:52

🤣😂💯👌

Ответить
@gowribalabala2635
@gowribalabala2635 - 20.07.2024 01:29

Poththal thanni suththap paduththi varukinratha enru yaar kandathu naakareekam valarvathal than varuththamum koodi varuthu super bro ❤️

Ответить
@janakisanmugalingham1568
@janakisanmugalingham1568 - 20.07.2024 02:15

மிகவும் அருமை 🎉
🇨🇦👍👍👍👍👍👍🇨🇦

Ответить
@SivapathySi-gm5dt
@SivapathySi-gm5dt - 20.07.2024 02:27

இந்த கிணற்று தண்ணீரை எடுக்க அருகில் இருக்கும் மக்கள் பல காலவருடங்களாக வருவார்கள்.
சிறுவயதில் இருந்து நடந்து,விளையாடிய இடம்,
நிறைய .
ஆலமரமே நலமா?என்று சொல்லும் அளவுக்கு மரத்தின் விழுதுகள் ,கொப்புக்கள் குறைந்து விட்டது.

தம்பிகள்!
ஊரில் கிணற்று தண்ணீருக்கு வெய்யில் படுவதே
இப்போது இல்லை என்று பார்த்தால் ,பொதுகிணறும் மூடப்பட்டிருக்கு?

Ответить
@yogeswarykanagasabai4704
@yogeswarykanagasabai4704 - 20.07.2024 02:59

பழைய நினைவுகளை நினைவு படுத்தி விழிப்புணர்வு கொண்டு வந்தீர்கள் வாழ்த்துக்கள் ❤❤

Ответить
@user-uf4we2hp3y
@user-uf4we2hp3y - 20.07.2024 05:16

உண்மைதான் முன்னர் இருந்த சமுதாயம் பொதுநல சிந்தனையுடன் வாழ்ந்து இயற்கையையும் பாதுகாத்தார்கள். இன்றைய சமுதாயம் தானும் கெட்டு, சமுதாயத்தையும் கெடப் பண்ணி , இயற்கையையும் அளிக்கின்றனர். என்னன்னு இப்படி ஒரு மாற்றம் நடந்தது. அதிலும் மோசமான நடத்தைகள் வடகிழக்கு மக்களிடம்.

Ответить
@YogiKrisna-el2yv
@YogiKrisna-el2yv - 20.07.2024 08:04

Srilankavil ippadiyan maffiyakkal koodam iruntha ellam visamthaane marum😢l

Ответить
@marynatkunam1901
@marynatkunam1901 - 20.07.2024 08:15

நல்ல அருமையான பதிவு நன்றி

Ответить
@vasanthnathan5732
@vasanthnathan5732 - 20.07.2024 08:22

NATURE LOCATION ❤

Ответить
@lathachristy8394
@lathachristy8394 - 20.07.2024 10:41

அருமை ஆனாலும் கணக்கதண்ணீர் வீணாகிற்று நிலத்தில்

Ответить
@user-tw7bg5du8w
@user-tw7bg5du8w - 20.07.2024 11:08

கிணற்றை முழுவதுமாக மூடுவது ஆரோக்கியமானதல்ல.
குப்பை விழாமல் வலை போட்டு, சூரிய ஒளி படவிடுவதே சரியாக இருக்கும்.

Ответить
@nitharsanprem-ys8er
@nitharsanprem-ys8er - 20.07.2024 11:42

UPPU தண்ணீர் MAARUVATHUKKU PIRADESA SABAIYUM KAARANAM BRO.
KULAAI KINARU ADITHTHU BOWSER KALIL தண்ணீர் VIKKIRARGAL. அதுதான் தண்ணீர் UPPAGA MAARUTHU.

Ответить
@Hamz95821
@Hamz95821 - 20.07.2024 12:29

எங்க வீடுகளில் எல்லாம் கிணறு தான் சமையலும்

மண்சட்டி தான் பாவிப்பம். சோடா எல்லாம் வாங்காமல் விட்டே ரொம்ப வருஷமாகிட்டுது.

Ответить
@shanthini5699
@shanthini5699 - 20.07.2024 12:47

Super video ❤❤

Ответить
@ThangarajahSelvasothy
@ThangarajahSelvasothy - 20.07.2024 13:45

அண்மையில் நேல்லியடி திருமகள் சோதி வீதி கோழிக் கடை வீட்டு உரிமையாளர்(இலண்டன் )குழாய்க்கிணறு இடித்து தண்ணீர் ஊற்று காணாது எனக்கூறி மரண இடி இடித்து பயங்கர உப்புநீர் சீறிப்பாய்ந்து.நைஸாக இலண்டன் போய்விட்டார்.உப்புநீர் ...நன்நீர்ஊற்றுடன்....

Ответить
@KanesanMekala
@KanesanMekala - 20.07.2024 13:57

Super anna

Ответить
@bhavanisivasubramaniam9526
@bhavanisivasubramaniam9526 - 20.07.2024 16:00

உண்மைதான்

Ответить
@varathanmanickalingam8972
@varathanmanickalingam8972 - 20.07.2024 17:16

மோட்டார் வைத்து கிணறுகளில் வீட்டு தேவைக்கு அளவுக்கு அதிகமாக நீர் இறைக்கப்படுவதும் ஒரு காரணம்.

Ответить
@user-fv5ep4xb4esrs
@user-fv5ep4xb4esrs - 20.07.2024 22:34

Super bro samuka sithanai 🎉

Ответить
@tamileelam3303
@tamileelam3303 - 20.07.2024 23:32

நன்னீர்குளங்களை (புதிய) அமைத்து கடலில் இருந்து வரும் உப்பு நீரின் திசையை மாறஇறி கடலினுள் அனுப்பவேண்டும்.சாவச்சேரி இளைஞர்களுக்கு இது ஒரு பெரிய பிரச்சளையா.விளங்காவிட்டால்(மக்களுக்கு) அர்சுணாவை கூப்பிடவா?.இவ்வாறான பதிவகளை பதியுங்கள்.தமிழக சேரியலை விட இவை நல்லாய் சிறப்பாய் பெருமையாய் இருக்கிறது.கொழும்பில் இருந்து வந்தவர்களுக்கும் சிலவேளைகளில் வயிற்றுளைவு வருகின்றது.இடம்விட்டு இடம் மாறும் போது இவ்வாறு எற்படுகிறத..ஊரைக்கூப்பிடுங்கள் கதையுங்கள்.அரசியல் வாதிகளை நம்பி ஊரை அழித்துவிடாதீர்கள்.என்னும் ஒன்று தண்ணி உப்பாகினால் காணிகள் விற்கமுடியாது என்று கூறுங்கள் அப்ப எல்லாரும் வருவார்கள் விளங்குதா................................................................ஐயோ எழதியே கைவலிக்கிறது.விளங்காவிட்டால் இருட்டில் பனம் கருக்குமட்டையால் உபசரித்தால் எல்லாம் சரிவரும்

Ответить
@Sinthiya-b9o
@Sinthiya-b9o - 21.07.2024 03:40

😮

Ответить