இப்படியும் மிளகாய் தோட்டம் செய்யலாம்! | Chilli Garden in New way in Jaffna | Pavaneesan

இப்படியும் மிளகாய் தோட்டம் செய்யலாம்! | Chilli Garden in New way in Jaffna | Pavaneesan

29,579 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@sureshkumarthambthuri3879
@sureshkumarthambthuri3879 - 15.10.2021 21:41

👍🇨🇭

Ответить
@thecrewnl9573
@thecrewnl9573 - 15.10.2021 22:30

👍👍👌👌👌👌🙏

Ответить
@RAVIRAVI-gj7vv
@RAVIRAVI-gj7vv - 15.10.2021 22:53

சிறப்பு

Ответить
@Keetha555
@Keetha555 - 15.10.2021 23:12

உண்மையில் சாதனை தான் 👏👏👏👏👏👏👏

Ответить
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 - 16.10.2021 00:30

சகோ வணக்கம்! நீங்கள் நலம்? உண்மையில் இயற்கை விவசாயம் மண்ணுக்கும் மனிதனுக்கும் நல்லது,👌👌👌ஈழத்தமிழன்

Ответить
@ravinagendran8835
@ravinagendran8835 - 16.10.2021 00:42

இந்தியா.இஸ்ரேல்.ஐரோப்பா.போன்ற.நாடுகளில்.இவை.அதிகம்.பயன்பாட்டில்.உள்ளது.வடமாகாணத்தில்.படித்தவர்கள்.விவசாயம்.செய்வதில்லை....ஒன்றில்.கள்ளப்பாஸ்போட்.அல்லது.அரசதுறை.வேலை.என்ற.அழுக்கு.மனநிலை.அப்பச்சி.யாழ்.விவசாயம்.வளரவில்லை...
என்ன.உணவு.உண்கின்றம்.என்ற.அறியாமை.நஞ்சை.உண்கின்றனர்
இதனால்.மூளை.மலடாவதுடன்..ஆண்பெண்.இனவிருத்தி.செய்யமுடியாமல்.மலடாகின்றனர்
விவசாய.நிலங்களில்.வீட்டுத்திட்டம்.எமது.வளத்தை.அழிக்கின்றது....
..பசுமைக்கூடில்.விவசாயம்.மிகவும்.சிறந்தது.....

மிக்க நன்றி...
உங்கள்.உரையாடல்.மேலும்..சீரமைக்கவேண்டும்...
நன்றி

Ответить
@pathmat9941
@pathmat9941 - 16.10.2021 00:45

👋புது முறையாகத்தான் இரருக்கிறது அந்தத்தம்பியும் நல்ல பயனைப்பெற வேண்டுமென கடவுளை வேண்டிக்கொள்கிறேன் பதிவு க்கும் நண்றி பவன் 👌👍☺️

Ответить
@ravinagendran8835
@ravinagendran8835 - 16.10.2021 00:49

நிலத்தடி.நீர்.ஆதாரம்.பாதுகாக்கப்படும்

ஆனால்.அதிகம்.படித்த.யாழ்பாணிகள்.இராசவீதியில்.வாகனம்.கழுவும்.நிலயத்திற்கு.அனுமதி.கொடுத்துள்ளனர்

Ответить
@ravinagendran8835
@ravinagendran8835 - 16.10.2021 00:52

மரபணு மாற்றப்பட்ட.விதைகள்.மனித.இனத்திற்கு.தீங்கானது

Ответить
@kuruenthan3526
@kuruenthan3526 - 16.10.2021 00:54

சிறப்பு

Ответить
@arulsiva6863
@arulsiva6863 - 16.10.2021 03:31

I think your natural fertilizer will last easily for a year or more. At least as a test reuse every thing for one raw or a portion. Just remove the old plants and plant egg plant or tomato’s.

Ответить
@ariyathasjathurshan9562
@ariyathasjathurshan9562 - 16.10.2021 05:30

நான் நேர்ல பார்த்தனான்
supper

Ответить
@aravindannavaratnam6126
@aravindannavaratnam6126 - 16.10.2021 05:35

Organically fertilised and costs cutting method of farming in Jaffna will profitable, also using solar water pump and tube well in this irrigation system also fan(wind water pump)can be used 👏👌 good Idea,,

Ответить
@hajamohideen5661
@hajamohideen5661 - 16.10.2021 16:04

Vermi compost sambanthama oru video podunga

Ответить
@hajamohideen5661
@hajamohideen5661 - 16.10.2021 16:13

Poliththeen sheet price kealunga bro

Ответить
@CANADIAN-TAMIL-VLOG
@CANADIAN-TAMIL-VLOG - 16.10.2021 19:12

Thanks

Ответить
@seithozhil3602
@seithozhil3602 - 17.10.2021 03:32

யாழ்ப்பாணம் அழகிய பண்ணை அருமையாக உள்ளது 🙏🏾

Ответить
@mugunthanmaharasah3087
@mugunthanmaharasah3087 - 17.10.2021 13:52

சிறப்பாகவும் புதுமையாகவும் உள்ளது வாழ்த்துகள்👌
இந்த மிளகாய்செடி வளர்ந்து காய்த்த பின் அந்த வீடியோவையும் தவறாது பதிவிடவும்.💕

Ответить
@rasi3987
@rasi3987 - 17.10.2021 18:30

புது முயட்சி. அழகான தோட்டம். வாழ்த்துக்கள். Love from TORONTO.

Ответить
@TechChained
@TechChained - 19.10.2021 06:48

Superb idea! Good luck machan!

Ответить
@lenardjeyarajahcloudiussenan
@lenardjeyarajahcloudiussenan - 20.10.2021 13:37

காணொளியைப் போட்ட நீங்கள் இந்த வலை மற்றும் பொலித்தீன் தாள்களை எங்கிருந்து பெற்றார் என்பதை சொல்வது சிறப்பு நாங்களும் இந்த முயற்சியைத் தொடர உதவியாக இருக்கும்

Ответить
@mahendrannada6363
@mahendrannada6363 - 21.10.2021 05:19

💕அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💞👍நான் புதியவன் என் கானொலி பார்த்து பிடித்தால் தொடர்வோம் தம்பி நன்றி 💞👏

Ответить
@wasanthkumara1172
@wasanthkumara1172 - 23.10.2021 08:00

Very nice

Ответить
@janakinagaiah9256
@janakinagaiah9256 - 24.10.2021 18:48

👌👌👌👌🙏🙏💪💪🇱🇰

Ответить
@maheswaransivapragasam2706
@maheswaransivapragasam2706 - 21.12.2021 13:38

வணக்கம் பவனீசன் வித்தியாசமான தோட்டம் நம்பிக்கை நிறைந்த தம்பி அவன் அவன் வெளிநாடு என்று பறக்கும் உலகில் தன் உழைப்பு தனது முயற்சி என்றுவாழநினைக்கும் தம்பி இறைவன் துனைபுரிவார் அத்தோடு பவனீசன் நல்ல கேள்விகள் கேட்கிறீர்கள் வாழ்த்துக்கள் அன்புடன் மகேஸ்

Ответить
@suppiahgobinathan5635
@suppiahgobinathan5635 - 27.03.2022 23:29

good approach very good.

Ответить
@kandiahjegatheesan3906
@kandiahjegatheesan3906 - 10.07.2022 10:22

Super

Ответить
@gankasannagarajah4584
@gankasannagarajah4584 - 19.08.2022 14:49

பிரச்சனைக்கு தீர்வு அழிவு மனித வாழ்க்கையே எப்போதும் பிரச்சனைதான்.

Ответить
@siva6321
@siva6321 - 24.01.2023 21:35

அங்கே வெட்டியா வெளிநாட்டுக் காசில் மோட்டார் சைக்கிள் வாங்கி சுத்தும் இளைஞர்கள் இந்தக் காணொளியை பாருங்கள்.

Ответить
@sivathasansiva5168
@sivathasansiva5168 - 13.10.2023 12:33

Hi anna

Ответить
@user-od8gb3pf8m
@user-od8gb3pf8m - 11.01.2024 14:09

bro part 2 video enga milakisedi valantha piraku video podura sonniga

Ответить
@user-nl8us9xs1v
@user-nl8us9xs1v - 19.01.2024 07:32

Phone number please paveneesan❤

Ответить
@balam467
@balam467 - 12.03.2024 13:42

Kindly give contact details of the young farmer
Thanks
Bala

Ответить
@Mohamed-no6de
@Mohamed-no6de - 25.03.2024 12:21

எனக்கும் இப்படி செய்ய வேணும் இந்த பொழித்தின் செமுறை எப்படி எங்களுக்கும் வாங்க முடியுமா

Ответить