Комментарии:
Super wonderful dance sisters
Ответитьsuperb..👌👌
Ответитьதமிழ் நிலத்தின் மூத்தகுடியான குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த குறவர் வேடுவர் சித்தனார் மக்கள் ..... இவர்களுக்கும் குருவிகாரன் நரிகாரன்(எ) வாகிரிவாலா இனத்தவர்கள் எந்த சம்பந்தமும் இல்லை ....
Ответитьஇதில் பாடபடும் பாடலில் பிழை உள்ளது நரிகுறவர் அல்ல குறவர் மட்டும் தான்
நரி என்பது தவறு குற்றால குறவஞ்சியில் குறிஞ்சி நில குறவர்களை பற்றிய பாடல்
வடமாநில மக்களான வாக்கிரி இனத்துக்கு நரிகுறவர் என்று பெயரிட்டது மிக தவறு
Kurinji kural chennal
subscribe
அழகு பொருந்திய நடனம்
Ответитьசூப்பர்
Ответитьpoor vocal
poor dance
poor coordination
ஒரு குறிப்பிட்ட முயற்சியை பாராட்ட வேண்டும். குறை சொல்வது எளிது. வாழ்த்துக்கள்.
ОтветитьSuper nadanam
ОтветитьSuppar
Ответитьintha vudai kuravanji vudaigal kidaiyathu
ОтветитьExcellent...
Kuravas dance...
Excellent...
Kuravas traditional dance...
அழகும் நளினமும் அருமை
ОтветитьSuper... 👍❤️Congratsss to all😍🤗
Ответитьகல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றி மூத்தகுடி தமிழ்குடி அவர்களோ குறவர்கள்.
Ответитьநடனம் கண்ணுக்கு இனிதாகவும்
பாடல் காதுக்கு இனிதாகவும்
இருந்தது நன்றி
இந்த பாடல் நான் பாடி இருந்தால்.....
Ответитьபண் பாடும் பண்பாடு நமது... அருமை
Ответитьஅருமை அருமை அனைத்ததுகலைஞர்களுக்கும் கோடான கோடி நன்றி நன்றி நன்றி
Ответитьநளினம் 👌
ОтветитьDance is superb but song is not effective
ОтветитьBeautiful and sweet!
ОтветитьWhat is the TAMIL SAMAYAM DANCE RULES....
ОтветитьSigning is horribly out of tune,
Dancers are out of step.
Not at all good.....
Very poor performance.
ANCHORING IS ALSO GOOD😍
ОтветитьCan you please tell me which ragam is this song ? Because I am going to perform this for competition 🙏
Ответитьமிகவும் சிறப்பாக இருக்கிறது! பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்! பேராசிரியர் முரசொலி க.முருகானந்தம்
ОтветитьExcellent performance but i have a doubt on this line..ondre kulamendru othi sathi sandai seiyya mattom...it should mean ondre kulamendru othuvom (solvom) sathi sandai seiyyamattom..but when you use othi it means sollikondu..so total meeting of the sentence becomes negative..means ondre kulamendru sollikondu sathi sandai seyya mattom..can anyone clarify it?
Ответитьகுறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த தமிழ் குடி குறவர் குடி
Ответитьadipoli dance
Ответить