கிருஷ்ணரே அஞ்சிய ஒரு மாவீரன் விதுரன் Compilation Videol Vidurar Unknown Warrior l Mahabharatham

கிருஷ்ணரே அஞ்சிய ஒரு மாவீரன் விதுரன் Compilation Videol Vidurar Unknown Warrior l Mahabharatham

G Gnanasambandan

1 год назад

656,285 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

Hare Krishna
Hare Krishna - 11.09.2023 18:46

கிருஷணரே அஞ்சிய என்ற தலைப்பு…
விதுர்ர் எப்பேற்பட்டவர் தெரியுமா?
கிருஷணரின் அதிபயங்கர பக்தர் …
இதற்குதான் ஆனமீகத்தை ஆனமீகவாதிகளிடம் பக்தர்களிடமருந்து அறிந்து கொள்ளுங்க

Ответить
Ramesh D
Ramesh D - 08.09.2023 16:36

Mahabaratham has everything .what is not there in it is no where in the world said Rajaji he was the greatest scholar undermined by DRAVIDIAN Saraya govt just promoting Tasmac and ruining rural people's life

Ответить
Samidurai Vellaiyan
Samidurai Vellaiyan - 08.09.2023 15:47

Enakku rompavam piditha pithurar manithar

Ответить
Samidurai Vellaiyan
Samidurai Vellaiyan - 08.09.2023 15:37

Iya vannakkam neenga story sollamal unarvoda sollum pothu ungal meethu meguntha mariyathai varikirathu

Ответить
Sivu
Sivu - 04.09.2023 08:23

Vithuran Avan thana

Ответить
Karthick K
Karthick K - 03.09.2023 13:48

அருமை ஐயா ❤

Ответить
Pakthi(love)
Pakthi(love) - 03.09.2023 08:44

I like your speech Sir

Ответить
Pakthi(love)
Pakthi(love) - 03.09.2023 08:25

இல்லை இல்லை என் அன்பான கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரை யாராலும் வெல்ல முடியாது, என் அன்பான கடவுளே, ஸ்ரீ கிருஷ்ணருக்கு பயம் வர ஒன்றுமில்லை, விதுரன் மீது என் அன்பான கடவுளுக்கு பயம் வந்தது என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் இது முற்றிலும் தவறான மற்றும் தவறான செய்தி.

Ответить
Pakthi(love)
Pakthi(love) - 03.09.2023 08:20

No no no no one can beat my dear God Sri Krishna and there is nothing to make my dear God,Sri Krishna get fear, you can think like that that my dear God got fear at Vidhuran but this is absolutely wrong and false news

Ответить
Babu A
Babu A - 02.09.2023 22:59

Super

Ответить
Babu A
Babu A - 02.09.2023 22:58

Very nice

Ответить
bhaskar T
bhaskar T - 31.08.2023 19:37

Oru kadhai solayokidai Ella eda godavari solitueruga

Ответить
Soundararajan Srinivasa
Soundararajan Srinivasa - 30.08.2023 00:40

😊

Ответить
Rajamadhangi M
Rajamadhangi M - 25.08.2023 12:11

அருமை ஐயா....

Ответить
Chandra Sekar
Chandra Sekar - 21.08.2023 12:17

மகாபாரதம் நடந்த உண்மை என்று உண்யையை சொல்லும் தைரியம் இல்லையா?

Ответить
jaga
jaga - 20.08.2023 12:26

விதுரனிடம் இருந்தது சாரங்கம் என்ற வில் என்று கேள்வியுற்றேன் .(அது விஷ்ணு பகவானின் வில் தானே!!)

Ответить
Cine adict
Cine adict - 17.08.2023 20:48

ஐயா ஒரு சந்தேகம். பாண்டுவிற்கே பிறக்காத பாண்டவர்கள் சிம்மாசனத்துக்கு உரிமை கோரியது துரியோதனனுக்கு இழைத்த அநீதி தானே. பாண்டவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ராஜ்ஜியத்தில். ஒரு நேர்மையான காரியத்தை சொல்லுங்கள் அவர்கள் செய்ததை. துரியோதனன் செய்த நல்லவை எல்லாவற்றுக்கும் உள்நோக்கம் கற்பிப்பது அதர்மத்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால் அறத்தின் படி துரியோதனன் தானே சரியானவன். பதில் சொல்லுங்கள்.

Ответить
subbu raj
subbu raj - 16.08.2023 16:35

Can't you see the big evidences like Rameshwaram, Ramar palam to srilanka etc., close to my native place, near Kovilpatti one place is called "Vanaramutti" , where the Ramar's vanara army from west reached and turned towards Rameshwaram (south direction).

Ответить
lakshmi sambasivam
lakshmi sambasivam - 16.08.2023 11:00

👌👌👌👌

Ответить
Arun kumar
Arun kumar - 13.08.2023 06:26

Sir athu vishnu dhanush thane

Ответить
Pradeep S
Pradeep S - 12.08.2023 12:40

Jai jesus,Jai jesus, Jai jesus.jesus praises, Jesus praises, jesus praises.இயேசுவே போற்றி இயேசுவே போற்றி இயேசுவே போற்றி.அக்னிஜூவாலை போன்ற கண்களையுடைய இயேசுவே போற்றி.வெண்பஞ்சைப்போலவும் உலர்ந்த பனியைப் போலவும் தலைமுடியை உடைய இயேசுவே போற்றி.சூரியனைபோல பிரகாசிக்கிற முகமுடைய இயேசுவே போற்றி

Ответить
vadagalai
vadagalai - 12.08.2023 06:48

சமண பௌத்தர்கள் படுக்கை எனில் இன்றைய சமண பௌத்த துறவிகள் ஏன் அந்த படுக்கைகளை உபயோகிப்பதில்லை?

Ответить
vadagalai
vadagalai - 12.08.2023 06:46

சமணம் பௌத்தம் என்பதும் கிறித்தவம் இஸ்லாம் இவைகள் எல்லாம் தோற்றுவித்தவர்கள் இருந்தார்கள் என்பதற்கு ஆதாரமாக இவர்களின் பிறப்புச் சான்றிதழ் ஏதேனும் உள்ளதா? அதென்ன சனாதன இந்து மதக் கடவுள் காப்பியங்கள் மீது மட்டும் இருந்ததா நடந்ததா என்று சந்தேகம்? உண்மையில் கடவுள் மறுப்பு என்றால் அனைத்துமத நம்பிக்கையையும் அல்லவா கேள்விக்கிடமாக்கி கேட்க வேண்டும்? இதுதானே ந்யாயம்?

Ответить
Ram An
Ram An - 12.08.2023 04:13

Gandhi already done enough damages for Hindus.... please avoid his contents....

Ответить
Mariyappan P
Mariyappan P - 11.08.2023 18:21

பேராசிரியரே! மகாபாரத கதை என்ன என்று அறிந்து கொண்டேன்! நன்று

Ответить
Palanisamy P.S.
Palanisamy P.S. - 11.08.2023 11:56

கேட்டு உணர்ந்து மகிழ வேண்டிய உரை.

இளம் தலைமுறைக்கு
வரப்பிரசாதம்.

விதுர நீதி இன்றைய
நவீன கால சிந்தனை
உள்ளவர்கள் ஏற்பது
கடினம்

தன் மூத்த அண்ணன்
திருதராட்டிரன் தந்தைக்குப்பின் அரசனாகும் உரிமை
இருந்தாலும் கண் பார்வை அற்றவர் அரசனாக அமர தகுதி
அற்றவர் என விதுரன்
தன்நீதியை எடுத்து கூறினான்

இன்றைய நிலையில்
பார்வை அற்றோர் ஆசிரியர்களாகவும்
அதிகாரிகளாகவும்
இருப்பதை காணலாம்.

கருத்து வேறுபாடு உருவாகும்.

Ответить
திருப்பூர் சந்தை
திருப்பூர் சந்தை - 08.08.2023 12:36

Mahabaratham parriya purithal illamal pesugirar முனைவர் enpathe உண்மை

Ответить
Murugan Muruganvediyappan
Murugan Muruganvediyappan - 08.08.2023 11:46

ராமாயணத்தில் வரக்கூடிய ஜனக மகாராஜாவின் கதையையும் பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

Ответить
aditya adit
aditya adit - 06.08.2023 15:20

sir, please create Mahabharatham Playlist in your Channel.. !

Ответить
aditya adit
aditya adit - 06.08.2023 15:15

அருமை அருமை..

Ответить
Srinivasan Suriyanarayanan
Srinivasan Suriyanarayanan - 05.08.2023 15:42

அவருடைய வீரத்தை பற்றி சொல்லுங்கள்

Ответить
A.Vairakkannu A.Vairam
A.Vairakkannu A.Vairam - 02.08.2023 11:12

Tharmarum, vethurarum eamatharmarin amsama ayya.

Ответить
OM
OM - 02.08.2023 02:58

கிருஷ்ணா....

Ответить
Balaji Manoharan
Balaji Manoharan - 01.08.2023 18:54

ஐயா நன்றாக உள்ளது தங்களின் விளக்க உரை வணக்கம் வணக்கம் வணக்கம்

Ответить
J Subakumar
J Subakumar - 01.08.2023 18:23

வியாசர் தந்தை யார்

Ответить
Avsrinivasan avsrinivasan
Avsrinivasan avsrinivasan - 01.08.2023 05:15

Samana padukai a irukalam illa boudha padukaya irukalam nu thititu like vaangi andha kaasula neer saptuthan aga venduma

Ответить
Avsrinivasan avsrinivasan
Avsrinivasan avsrinivasan - 01.08.2023 05:14

Adhu en pa Hindu epic pesum bodhu mattum . Nadanthurukuma therila nu arambikareenga

Ответить
Kavitha Venkat
Kavitha Venkat - 01.08.2023 03:53

Sir it is not Shiva dhanush...it is Vishnu dhanush Iam I correct?

Ответить
Jayaram
Jayaram - 31.07.2023 20:43

அய்யா மன்னிக்கவும் விதுரர் உடைத்து சிவதனுஷ் இல்லை.
மாகவிஷ்ணுவின் கோதன்டம் என்ற வில்.

Ответить
Nalini Sathish
Nalini Sathish - 31.07.2023 20:01

புரிதல் யெவ்வளவு முக்கியம் திருமணத்திற்கு என்பது மிகவருமையாக சொல்லி இருக்குறார் ஆசிரியர் மிக்க நன்றி

Ответить
Raja K
Raja K - 31.07.2023 19:27

அர்ஜுனன் பத்தி சொல்லுங்க

Ответить
Manohar Seetharam
Manohar Seetharam - 29.07.2023 23:37

வலங்கைமான், பொன்மான் மேய்ந்த நல்லூர், கோடுகிழி ...villages in Thanjavur district.. just saying..

Ответить
Swarna Jayasree
Swarna Jayasree - 29.07.2023 20:25

ஐயா தாங்கள் கதை கூறும் போது கதையில் நிகழுவு கண்முன் தோன்றும் இன்னும் இன்னும் நிறைய விஷயங்களை சொல்லிதாருங்கள்.சீவகசிந்தாமணி.வளையாபதி இவற்றை பற்றி அறிய ஆவல்

Ответить
Uma Subhash
Uma Subhash - 29.07.2023 17:57

முழு முட்டாள் என்று நிரூபிக்கிறான்.

Ответить
Radhakrishnan M
Radhakrishnan M - 29.07.2023 16:58

புலவர் அவர்களுடைய விதுரன் பற்றிய விரிவுரை மகவும் அற்புதம்.

Ответить
ajay vikaaas
ajay vikaaas - 28.07.2023 13:13

Vithuran ku kudumbam pillaigal illai ayya...

Ответить
suresh babu
suresh babu - 28.07.2023 09:49

உங்களை அந்த கமலஹாசன் கூட பார்தப்போ...
விதுரனை பார்ததேன்....மன்னிக்கவும்

Ответить
Palani ragavan26
Palani ragavan26 - 26.07.2023 20:27

சிவ தனுசா கோதண்ட தனுசுல

Ответить