ஆளுநர் பற்றிப் பேச முதல்வருக்குத் தடையா? | Amit shah-வை சந்தித்த RN Ravi ஏன்? | Imperfect Show

ஆளுநர் பற்றிப் பேச முதல்வருக்குத் தடையா? | Amit shah-வை சந்தித்த RN Ravi ஏன்? | Imperfect Show

Vikatan TV

1 день назад

58,906 Просмотров

#congress #bjp #rahulgandhi #rnravi #nainarnagendran #jaffarsadiq #tnpolitics #currentaffairs #bjp #ntk

Register for Free Career Counselling - https://bit.ly/3TGk9NN
Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.

ஆடி வருது! கூடி வருது!
உங்க ஆடி ஷாப்பிங் பிளான்ஸ் பத்தி எங்க கிட்ட சொல்லுங்க. பங்கு கொள்ள, www.vikatan.com/surveys கிளிக் செய்யவும்


https://whatsapp.com/channel/0029VaK1yIyK0IBgjiNh6X35


Description:

* 0:32- 6:43

1. தேர்தல் நேரத்தில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கு; பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனிடம் 8 மணி நேர விசாரணை?

* ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் தீவிர விசாரணை நடத்திய ED

* `வைத்திலிங்கம் அதிமுக-வுக்கு தேவையில்லை..!' - எடப்பாடி பழனிசாமியிடம் முறையிட்ட தஞ்சை நிர்வாகிகள்?

* ஏனோ என் பின்னால் வர மக்கள் தயங்குகின்றனர்! - பாமக நிறுவனர் ராமதாஸ்!

6:44 - 12:11

2 . ரூ.100 கோடி நிலமோசடி: எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிக்கிய வழக்கில் கைதான காவல் ஆய்வாளர்!

* இடைக்கால பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக பாரம்பரிய அல்வா கிண்டும் நிகழ்வு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது

* வேலைக்காக குவிந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள்! #ViralVideo

* பட்டம் பெறுவதால் பயனில்லை பஞ்சர் கடை வைக்கலாம் - பாஜக எம்.எல்.ஏ

* மத்திய கல்வி அமைச்சருடன் ஆளுநர் ரவி சந்திப்பு

12:12 - 15:55

3. ஆளுநர் பற்றி பேச மம்தாவுக்கு தடை?

* ஒடிசா ஆளுநரின் மகனால் தாக்கப்பட்ட அதிகாரி இடமாற்றம்?

* தனியார் நிறுவனங்களின் குறிப்பிட்ட பிரிவுகளில் கன்னடர்களுக்கு மட்டுவே வேலை - கர்நாடக அமைச்சரவையில் மசோதாவுக்கு ஒப்புதல்

* அஜித் பவாரிடமிருந்த 4
தலைவர்கள்... சரத்பவாரிடம் செல்கிறார்களா?

15:56 - 21:09

4. பெற்றோர் தலைமறைவு; பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரி பூஜாவிடம் போலீஸார் இரவில் 2 மணி நேரம் விசாரணை!

* அரசு மருத்துவமனை லிஃப்ட்டில் சிக்கிய நோயாளி; உணவு, நீரின்றி 3 நாள் தவித்த பரிதாபம்! - என்ன நடந்தது?

* அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்புக்கு மாதம் ₹375 கோடி நிதி வழங்கும் எலான் மஸ்க்!

* Trump Rally Shooting: மனைவியைக் காப்பாற்ற, துப்பாக்கிக் குண்டை தன் மீது வாங்கிய கணவர்- நடந்தது என்ன? -

* `என்னது, இந்த செருப்பின் விலை ரூ.1 லட்சமா?; இது இங்க..!’ - இந்திய நெட்டிசன்களை வாயடைக்க செய்த வீடியோ

21:48 எவன் பார்த்த வேலடா இது
22:13 இன்றைய கீச்சுகள்
22:34 இன்றைய விருதுகள்


Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow

###

Host : Cibi Chakravarthy
Host : Varun
script : Cibi Chakravarthy
Camera : Shafeeq
Video Editor : Abimanyu
Thumbnail Artist: Prem davinci
Channel Manager: Kamali Kamaraj
Asst Channel Head: Hassan Hafeezh

###

N. Cibi Chakravarthy Social Media Handle:
Facebook - https://www.facebook.com/cibi02
Instagram - https://www.instagram.com/cibi_chakravarthy_n/?igshid=YmMyMTA2M2Y%3D
Twitter - https://twitter.com/CforCibi

Twitter - https://twitter.com/varunSnac
Facebook - https://www.facebook.com/varun.snac
Instagram - https://www.instagram.com/varunsnac

Install Vikatan App - https://vikatanmobile.page.link/vikatan_tv
Subscribe To Vikatan Tv: https://goo.gl/wVkvNp
Connect with Imperfect show:Mail-id: [email protected]

Vikatan Tv Channel Description link:

Subscribe to Vikatan E-Magazine - http://bit.ly/3ht2TKZ

Install Vikatan App : https://vikatanmobile.page.link/vikatan_tv
Ссылки и html тэги не поддерживаются


Комментарии: